புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
போதை by சுஶ்ரீ Poll_c10போதை by சுஶ்ரீ Poll_m10போதை by சுஶ்ரீ Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
போதை by சுஶ்ரீ Poll_c10போதை by சுஶ்ரீ Poll_m10போதை by சுஶ்ரீ Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
போதை by சுஶ்ரீ Poll_c10போதை by சுஶ்ரீ Poll_m10போதை by சுஶ்ரீ Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
போதை by சுஶ்ரீ Poll_c10போதை by சுஶ்ரீ Poll_m10போதை by சுஶ்ரீ Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போதை by சுஶ்ரீ Poll_c10போதை by சுஶ்ரீ Poll_m10போதை by சுஶ்ரீ Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
போதை by சுஶ்ரீ Poll_c10போதை by சுஶ்ரீ Poll_m10போதை by சுஶ்ரீ Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
போதை by சுஶ்ரீ Poll_c10போதை by சுஶ்ரீ Poll_m10போதை by சுஶ்ரீ Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
போதை by சுஶ்ரீ Poll_c10போதை by சுஶ்ரீ Poll_m10போதை by சுஶ்ரீ Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதை by சுஶ்ரீ


   
   
Cheena
Cheena
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 18/10/2021

PostCheena Mon Oct 18, 2021 2:55 pm

போதை
                                                   சுஶ்ரீ

                            நைட்ல இருந்தே ஒரே பரபரப்பு கிட்டத்தட்ட ரெண்டரை மாசத்துக்கு அப்பறம் திறக்கப் போறாங்கனு நியூஸ்ல சொன்னதிலிருந்து மனசுக்குள்ளே ஒரு
படபடப்பு.ஏன்தான் இந்த கொரோனா வந்ததோ, எல்லோருக்கும் கஷ்டம்.15 நாள் அடைப்பு, ஒரு வாரம் அடைப்புனு, ரெண்டு மாசத்துக்கு மேல இழுத்துட்டா என்னை மாதிரி ஆளுங்க என்ன செய்யறது.,
                  முத தடவை 15 நாள் அடைப்புன்ற போதே திக்னு இருந்தது,அதுக்கப்பறம் ஒரு வாரம், இன்னும் ஒரு வாரம்னு இழுத்தடிச்சிட்டாங்களே.
                 நைட்ல மனசு மாறி திரும்ப அடைப்புனு சொல்லாம இருக்கணுமே கடவுளே.கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கூடாம இருந்தா ஒண்ணும் ஆகாது, கொஞ்சம் கூடினாலும் மறு பரிசீலனைனு மூடிடுவாங்க.
                 இந்த போதை இருக்கே இதை மட்டும் கட்டுப் படுத்தறது ரொம்ப கஷ்டம்.சும்மாவா, 13 வருஷ பழக்கம்.
                 செங்கல்பட்டுல இருந்து மருவத்தூர் போற வழில சின்ன கிராமம் அப்பன்,ஆத்தாவுக்கு வயக்காட்டில வேலை. ஆனா நாங்க அஞ்சு பசங்க, யாரோ சொன்ன மாதிரி ஏழைகளின் பொழுது போக்கு அவங்க என்ன செய்வாங்க.
                   அங்கே ஒரு சின்ன பள்ளிக்கூடம் அதுலயே 8 வகுப்பு வரைதான், மேல படிக்கணும்னா செங்கல்பட்டுதான் சைக்கிள்ல போவாங்க பசங்க.
                 நமக்கு 8 வரை படிக்கவே இஷ்டம் இல்லை, அப்பறம் செங்கல்பட்டு என்ன சைக்கிள் என்ன. என் 15வது வயசுல கிராமத்து அரச மரத்து கீழே முத தடவை ஆரம்பமாச்சு,
                ஒரு வயசான பெரியவர் ஏலே குப்பணன் பயலாடா நீ வா இங்கேன்னார், பக்கத்துல போனாலே நாத்தம் குடலை பிடுங்கியது.உக்காருடா இஸ்கூல் பிடிக்கலையானு ஆரம்பிச்சு தினம் ஒண்ணுனு அப்பறம் பழகிடுச்சு.
                18 வயசுல சென்னைக்கு ஓடி வந்தாச்சு. என் முகத்தை பாத்திருக்கீங்களா? கருகருன்டு ஒரு முகம், அடங்காம நெட்டுக்கு நிக்கற தலை முடி, முகம் பூரா மூக்குதான், இத்துனூண்டு கண்ணு சரியான குடிகாரன் முகம் எவன் வேலை கொடுப்பான்.
                 எப்படியோ 10 வருஷத்துக்கு மேல ஆச்சு இங்கே வந்து. இந்த 2021தான் ரொம்ப சிரமம், கொரோனா அடைப்புனால
                 நாளைக்கு கடை திறந்துடுவாங்களாம். காலைல ஆறு மணிக்கே ஓடிடணும்,.
                 இப்பவே கை பரபரத்தது, முத நாள் கூட்டம் எக்குமில்லை அதுவும் நம்ம சிங்கப்பூர் சலூன் ரொம்ப ஃபேமஸ் .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 18, 2021 5:07 pm

புதியவர் --
ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது.  :நல்வரவு: :நல்வரவு:

அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 18, 2021 5:09 pm

கதை சஸ்பென்ஸ் ..



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Cheena இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக