ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» DINAMALAR சினிமா கோயில்கள் விளையாட்டு என்.ஆர்.ஐ கல்விமலர் புத்தகங்கள் iPaper Newspaper Subscription Dinamalar Home செய்திகள் தினம் தினம் வாராவாரம் ஆன்மிகம் போட்டோ வீடியோ ஸ்பெஷல் மற்றவை இந்தியா செய்தி நீ சாதிக்கப் பிறந்தவன்! துணிந்து நில்!!! ஜூ
by ayyasamy ram Today at 6:09 am

» நேரம் நிற்பதில்லை!- கவிதை
by ayyasamy ram Today at 6:04 am

» மிரள வைக்க வருகிறான் ‘ஓநாய் மனிதன்’
by ayyasamy ram Today at 6:00 am

» புலி வருது, புலி வருது!
by ayyasamy ram Today at 5:46 am

» காஞ்சி மகா பெரியவா --"நீ பூரணத்துவம் அடைஞ்சுட்ட. உன் ஆசை நிறைவேற்றப் படும்...”*"
by T.N.Balasubramanian Yesterday at 9:16 pm

» பெண்கள் அழகாக இருந்தால்தான் கூடுதல் சம்பளம் கிடைக்கும்- சர்ச்சையை ஏற்படுத்திய திமுக எம்எல்ஏ பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» 1410 கிலோ எடையுள்ள காரை தனது தலைமுடியால் கட்டி இழுத்து சாதனை
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 4:42 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» பிணம் பேச மாட்டேங்குது...!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:05 pm

» கங்கையில் 'டைவ்': 73. வயது மூதாட்டி சாகசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm

» ஒய்ஃபுக்கு அர்த்தம் இப்பதான் தெரிஞ்சுது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» இன்னலே வரே - மலையாளப் படம்
by T.N.Balasubramanian Yesterday at 12:55 pm

» சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 pm

» மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம்
by T.N.Balasubramanian Yesterday at 12:40 pm

» மயக்கமா இருக்குது டாக்டர்...!
by T.N.Balasubramanian Yesterday at 12:35 pm

» டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்… மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 12:33 pm

» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 12:25 pm

» இயல்பானதை குறைத்து மதிப்பிடாதே! - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:44 am

» சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!
by ayyasamy ram Yesterday at 10:42 am

» தினம் ஒரு மூலிகை - ஆற்றலரி
by ayyasamy ram Yesterday at 8:54 am

» இன்டர்செப்டர் - ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சாகன் சாக்னே - பஞ்சாபி படம்
by ayyasamy ram Yesterday at 8:50 am

» ஜெயேஷ்பாய் ஜோர்தார் -இந்திப் படம்
by ayyasamy ram Yesterday at 8:49 am

» மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்றபோது நோயாளிக்கு ரத்த தானம் கொடுத்து உதவிய மந்திரி
by ayyasamy ram Yesterday at 6:05 am

» தோனி மூட்டு வலி சிகிச்சைக்காக ரூ 40 மட்டும் வாங்கிய டாக்டர்
by ayyasamy ram Yesterday at 5:55 am

» 18 ஆயிரம் பறவை இனங்கள்
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 9:01 pm

» அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 8:59 pm

» நுாதன முறையில் பண மோசடி
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 8:54 pm

» கடனா? சொத்தா? (சிறு கதை )
by krishnaamma Sat Jul 02, 2022 8:38 pm

» இதுதான் இன்றைய பெண்களின் தாய்மார்களின் வசனம்!
by krishnaamma Sat Jul 02, 2022 8:25 pm

» உருவு கண்டு (சிறுகதை)
by krishnaamma Sat Jul 02, 2022 8:22 pm

» பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் !
by krishnaamma Sat Jul 02, 2022 8:19 pm

» நதிகளை பாதுகாப்போம்! - ஹைகூ
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:53 pm

» கோவில்பட்டி கடலை மிட்டாயை இனிவீட்டில் இருந்தபடியே பெறலாம்.
by krishnaamma Sat Jul 02, 2022 7:52 pm

» இந்தியாவும் வல்லரசுதான்…! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:52 pm

» ரசிப்பதற்கு ஒன்றுமில்லை…! - ஹைகூ
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:50 pm

» நினைத்தாலே கிடைக்கும் மஹா பெரியவா அனுக்கிரகம்
by krishnaamma Sat Jul 02, 2022 7:46 pm

» பளக்க தோசம்...பளக்க தோசம்....அப்டீன்னா என்னா?
by krishnaamma Sat Jul 02, 2022 7:43 pm

» பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது?
by krishnaamma Sat Jul 02, 2022 7:40 pm

» விளையாட்டு தொடர்பான பாடல்கள் :)
by krishnaamma Sat Jul 02, 2022 7:34 pm

» முருகன் பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by krishnaamma Sat Jul 02, 2022 7:29 pm

» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:51 pm

» ஒற்றைத் தலைமை வேணும்ங்கிறான்…!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:45 pm

» மேனேஜரின் வீட்டுச்சாவி ஸ்டெனோவிடம்…!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:43 pm

» ஜோக்ஸ் சொல்றேன்னு கொல்றாங்க…!!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:41 pm

» தலைவர் சரக்கும் பானிபூரியும் சாப்பிட்டிருக்காரு…!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:41 pm

» தூக்கத்திலே தவழ்கிற வியாதி..!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:40 pm

» தினம் ஒரு மூலிகை - ஆளி விதை
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:08 pm

» கம்பு தானியத்தில் அவல், கேக், ரஸ்க் செய்முறை
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:07 pm

Top posting users this week
ayyasamy ram
போதுமான திரையரங்குகள் இல்லாததால் பின் வாங்கிய இரு படங்கள்! Vote_lcapபோதுமான திரையரங்குகள் இல்லாததால் பின் வாங்கிய இரு படங்கள்! Voting_barபோதுமான திரையரங்குகள் இல்லாததால் பின் வாங்கிய இரு படங்கள்! Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


























போதுமான திரையரங்குகள் இல்லாததால் பின் வாங்கிய இரு படங்கள்!

போதுமான திரையரங்குகள் இல்லாததால் பின் வாங்கிய இரு படங்கள்! Empty போதுமான திரையரங்குகள் இல்லாததால் பின் வாங்கிய இரு படங்கள்!

Post by ayyasamy ram Thu Oct 14, 2021 1:46 pm

போதுமான திரையரங்குகள் இல்லாததால் பின் வாங்கிய இரு படங்கள்! 1634191187-8801
-
ராஜவம்சம் மற்றும் தள்ளிப்போகாதே ஆகிய படங்கள் இன்று
ரிலீஸ் ஆக இருந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

சசிகுமார் நடித்த ‘ராஜவம்சம்’ என்ற திரைப்படம் சமீபத்தில்
சென்சார் செய்யப்பட்டது என்பதும் சென்சார் அதிகாரிகள் இந்த
படத்திற்கு யு சான்றிதழ் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் ‘ராஜவம்சம்’ திரைப்படம் மார்ச் 12ஆம்
தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என்ற வதந்திக்கு
முற்று புள்ளி வைத்தாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த
படம் அக்டோபர் 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

அதே போல அதர்வா நடித்த தள்ளிப்போகாதே என்ற படமும் இன்று
ரிலிஸ் ஆவதாக இருந்தது. ஆனால் போதுமான திரைகள்
கிடைக்காததால் ரிலிஸில் இருந்து பின் வாங்கியுள்ளன. ஏற்கனவே
டாக்டர் படம் வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் அரண்மனை 3 படம் இன்று பிரம்மாண்டமாக
வெளியாகியுள்ளது. இந்த இரண்டு படங்களும் சில ஹாலிவுட்
படங்களுக்கும் பெருவாரியான திரைகள் ஒதுக்கப்பட்டு விட்டதால்
ராஜவம்சம் மற்றும் தள்ளிப் போகாதே ஆகிய படங்களுக்கு திரைகள்
ஒதுக்கப்பட முடியவில்லை. இதனால் அவை இரண்டும் பின்
வாங்கியுள்ளன.

வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76275
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை