புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக சிறுவனின் கடிதத்திற்கு ஜனாதிபதி பதில்.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஜனாதிபதி கிட்டதான் கேட்கணும்.. விளையாட்டாக சொன்ன அம்மா.. சென்னை சிறுவனுக்கு தேடி வந்த சர்ப்ரைஸ்
டெல்லி : இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?.. என்று சிறுவன் கேட்ட கேள்விக்கு அப்படி எதுவும் இல்லை என்று கூறிய அம்மா, ஜனாதிபதியிடம் தான் இதுபற்றி கேட்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு உடனே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு சிறுவன் தனது பள்ளி நோட்டின் ஒரு பக்கத்தைகிழித்து கடிதம் எழுதியருக்கிறார். இதற்கு அங்கிருந்து பதிலும் வந்திருக்கிறது.
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ஆஷிக். ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறான். பள்ளியில் நடைபெறும் பேச்சு முதலான பல்வேறு கலை போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டு பல பரிசுகளை பெற்றுள்ளான்.இந்த சிறுவனுக்கு சமீபத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போது மனதில் ஒரு கேள்வி தோன்ற, அதை தனது தாயிடம் கேட்டுள்ளான். அதற்கு அவனுடைய தாயார், இந்த கேள்வியை நமது நாட்டின் குடியரசு தலைவரிடம் தான் கேட்க வேண்டும் என்று சாதாரணமாக கூறிவிட்டு சென்று விட்டார்.
கிடைத்த பதில்
அந்த கடிதத்தில் குடியரசு தலைவருக்கு சிறுவன் கேட்ட கேள்வி... உலக நாடுகள் பலவற்றிற்கு தேசிய விளையாட்டு என்று ஒன்று உள்ளது. அதுபோல நமது இந்தியாவிற்கு தேசிய விளையாட்டு என்ற ஒன்று ஏன் இல்லை? நமது நாட்டின் முதல் குடிமகனாகிய தாங்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்பது தான்.
இதுகுறித்த இந்த சிறுவனின் கடிதம் கிடைக்கப் பெற்ற குடியரசு தலைவர், உடனடியாக மத்திய விளையாட்டு துறைக்கு அந்த கடிதத்தை அனுப்பி விளக்கம் கேட்க... மத்திய விளையாட்டு துறையும் இது குறித்து ஆலோசித்து வருவதாக இந்த சிறுவனுக்கு பதில் அனுப்பியுள்ளது.
அதைத் தொடர்ந்து 3 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனின் கேள்விக்கு நாட்டின் மிக உயர்ந்த பதவியில் உள்ள குடியரசு தலைவர் உடனடி நடவடிக்கை எடுத்து, பதில் அனுப்பியுள்ளது குறித்து அந்த சிறுவனின் தாயாரும், குடும்பத்தினரும், பள்ளியும், பள்ளி ஆசிரியர்களும் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்துள்ளனர். இதுபற்றி சிறுவனின் தாயார் அனு நம்மிடம் கூறும் போது, என் குழந்தை என்னிடம் தேசிய விளையாட்டு எது என்று கேட்டான். அவனிடம் நான் தேசிய விளையாட்டு எதுவும் இல்லை என்று சொன்னேன். மீண்டும் என்னிடம் தேசிய பறவை உள்ளது, தேசிய விலங்கு உள்ளது, இப்படி பல்வேறு தேசிய விஷயங்கள் உள்ள போது விளையாட்டு மட்டும் ஏன் இல்லை என்று கேட்டான். அதற்கு குடியரசு தலைவரிடம் தான் கேட்க வேண்டும் என்று சொன்னேன்.
மகிழ்ச்சி
உடனே என் மகன், அப்படி என்றால் அவருக்கு போன் போடுங்கள் என்றான். நான் உடனே அவர் முப்படைகளின் தளபதி அவருக்கு போனில் பேச முடியாது, அவருக்கு கடிதம் எழுதலாம் என்று சொன்னேன். உடனே தன் சந்தேகத்தை கடிதமாக அனுப்பி வைத்துவிட்டான். அதற்கு மதிப்பு அளித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மத்திய விளையாட்டு துறைக்கு அந்த கடிதத்தை அனுப்பி விளக்கம் கேட்க... மத்திய விளையாட்டு துறையும் இது குறித்து ஆலோசித்து வருவதாக என் மகனுக்கு பதில் அளித்துள்ளது சிறுவனை ஊக்கப்படுத்திய பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இதற்கு காரணம்" என்று நெகிழ்ந்து போனார். இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்று நம்மில் பலர் கேட்டு அறிந்துள்ள நிலையில், அது தவறான தகவல், வதந்தி என்பதுடன், இந்தியாவிற்கு தேசிய விளையாட்டு என்பதே இதுவரை இல்லை என்பதே உண்மை...
நன்றி தட்ஸ்தமிழ்

சிறுவன் அதைத்தொடர்ந்து உடனே குடியரசு தலைவருக்கு தன் மனதில் தோன்றிய அந்த கேள்வியை, தனது பள்ளி நோட்டில் தனது கையெழுத்தில் Beloved President Uncle என்று தொடங்கி எழுதி அனுப்பியுள்ளான்.
கிடைத்த பதில்
அந்த கடிதத்தில் குடியரசு தலைவருக்கு சிறுவன் கேட்ட கேள்வி... உலக நாடுகள் பலவற்றிற்கு தேசிய விளையாட்டு என்று ஒன்று உள்ளது. அதுபோல நமது இந்தியாவிற்கு தேசிய விளையாட்டு என்ற ஒன்று ஏன் இல்லை? நமது நாட்டின் முதல் குடிமகனாகிய தாங்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்பது தான்.
சிறுவனுக்கு பதில்
இதுகுறித்த இந்த சிறுவனின் கடிதம் கிடைக்கப் பெற்ற குடியரசு தலைவர், உடனடியாக மத்திய விளையாட்டு துறைக்கு அந்த கடிதத்தை அனுப்பி விளக்கம் கேட்க... மத்திய விளையாட்டு துறையும் இது குறித்து ஆலோசித்து வருவதாக இந்த சிறுவனுக்கு பதில் அனுப்பியுள்ளது.
சிறுவனின் தாயார்
அதைத் தொடர்ந்து 3 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனின் கேள்விக்கு நாட்டின் மிக உயர்ந்த பதவியில் உள்ள குடியரசு தலைவர் உடனடி நடவடிக்கை எடுத்து, பதில் அனுப்பியுள்ளது குறித்து அந்த சிறுவனின் தாயாரும், குடும்பத்தினரும், பள்ளியும், பள்ளி ஆசிரியர்களும் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்துள்ளனர். இதுபற்றி சிறுவனின் தாயார் அனு நம்மிடம் கூறும் போது, என் குழந்தை என்னிடம் தேசிய விளையாட்டு எது என்று கேட்டான். அவனிடம் நான் தேசிய விளையாட்டு எதுவும் இல்லை என்று சொன்னேன். மீண்டும் என்னிடம் தேசிய பறவை உள்ளது, தேசிய விலங்கு உள்ளது, இப்படி பல்வேறு தேசிய விஷயங்கள் உள்ள போது விளையாட்டு மட்டும் ஏன் இல்லை என்று கேட்டான். அதற்கு குடியரசு தலைவரிடம் தான் கேட்க வேண்டும் என்று சொன்னேன்.
மகிழ்ச்சி
உடனே என் மகன், அப்படி என்றால் அவருக்கு போன் போடுங்கள் என்றான். நான் உடனே அவர் முப்படைகளின் தளபதி அவருக்கு போனில் பேச முடியாது, அவருக்கு கடிதம் எழுதலாம் என்று சொன்னேன். உடனே தன் சந்தேகத்தை கடிதமாக அனுப்பி வைத்துவிட்டான். அதற்கு மதிப்பு அளித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மத்திய விளையாட்டு துறைக்கு அந்த கடிதத்தை அனுப்பி விளக்கம் கேட்க... மத்திய விளையாட்டு துறையும் இது குறித்து ஆலோசித்து வருவதாக என் மகனுக்கு பதில் அளித்துள்ளது சிறுவனை ஊக்கப்படுத்திய பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இதற்கு காரணம்" என்று நெகிழ்ந்து போனார். இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்று நம்மில் பலர் கேட்டு அறிந்துள்ள நிலையில், அது தவறான தகவல், வதந்தி என்பதுடன், இந்தியாவிற்கு தேசிய விளையாட்டு என்பதே இதுவரை இல்லை என்பதே உண்மை...
நன்றி தட்ஸ்தமிழ்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» மீனவர்கள் மீதான தாக்குதல் கருணாநிதி கடிதத்திற்கு பிரதமர் பதிலில்லை-சிதம்பரம் பதில்
» தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
» அரசியலில் விவகாரம் : துணை ஜனாதிபதி, ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் அடுத்தடுத்து ஆலோசனை
» துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1