புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_c10ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_m10ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_c10 
44 Posts - 61%
heezulia
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_c10ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_m10ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_c10 
22 Posts - 31%
வேல்முருகன் காசி
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_c10ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_m10ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_c10ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_m10ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_c10 
2 Posts - 3%
viyasan
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_c10ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_m10ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_c10ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_m10ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_c10 
236 Posts - 43%
heezulia
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_c10ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_m10ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_c10ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_m10ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_c10ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_m10ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_c10ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_m10ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_c10 
12 Posts - 2%
prajai
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_c10ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_m10ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_c10ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_m10ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_c10ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_m10ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_c10ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_m10ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_c10ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_m10ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிதை போட்டி - காதல் ......!

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

View previous topic View next topic Go down

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா

காதல்..............(கனவுகளாய் ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 67637 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 67637 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 67637 )!

ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Sunset_Pam


கண்ணாளனே!

உன்னை கண்ட நாள் முதலாய்

காதல் கொண்டேன் ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 599303 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 599303 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 599303 !


கைகோர்த்து நடந்து சென்ற நாட்கள்

கண்முன்னே தோன்றுதடா!

கனவினில் உன்முகம் பார்த்திட

கண்களும் ஏங்குதடா!

மனம் தன்னில் உன் நியாபகமோ

எப்போதும் அசைந்தாடுதடா!



உன் சிறு புன்னகையால் கொண்டு

சென்றுவிட்டாய் என்னை!

எப்போது திருப்பி தருவாய் எனக்கு

உன் நினைவுகளை ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Icon_question ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Icon_question ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Icon_question ?



உன் மார்பினில் தலை சாய்த்திடும் பொழுதுகள்

எப்போது எனக்கு வாய்த்திடுமோ?

என்றுமே "உனக்கு நான் எனக்கு நீ" என்ற வார்த்தைகள்

எப்போது நிஜமாகிடுமோ?

ஓராயிரம் நிந்தைகளுடன் ஏங்கும் நெஞ்சம்

என்று இளைப்பாறிடுமோ?



கேள்விக் குறிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க

நீ வருவாய் என

காலமெல்லாம் காத்திருக்கும்

என் இதயம் நம் உயிர் காதலுடன் ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 154550 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 154550 ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 154550 !
அன்புடன்,

யுவா


Last edited by யுவா on Wed Jan 20, 2010 5:06 pm; edited 3 times in total

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

View previous topic View next topic Back to top

Share this post on: reddit

ஈகரை கவிதை போட்டி - காதல் ......! :: Comments

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Post Fri Jan 29, 2010 12:04 pm by Manik

உங்கள் அவர் என்ன பன்னுகிறார்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Post Fri Jan 29, 2010 12:08 pm by யுவா

Manik wrote:உங்கள் அவர் என்ன பன்னுகிறார்

இப்போதைக்கு என்னவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார்.




“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Post Fri Jan 29, 2010 12:10 pm by Manik

அவரும் உங்க கம்பெனிதானா ஒரே கம்பெனியில் வேலை பார்க்கிறேன் என்கிற பெயரில் லவ்ஸ் பன்றீங்களா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Post Fri Jan 29, 2010 12:16 pm by யுவா

Manik wrote:அவரும் உங்க கம்பெனிதானா ஒரே கம்பெனியில் வேலை பார்க்கிறேன் என்கிற பெயரில் லவ்ஸ் பன்றீங்களா

அப்படில்லாம் இல்லப்பா. அவர் வேற ஒரு கம்பெனில வேல பாக்குறாரு. நாங்க லவ்ஸ் பன்னது எங்க பள்ளிக்கூடத்துல....இப்ப போன்ல...




“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Post Fri Jan 29, 2010 12:20 pm by சாந்தன்

நீங்கள் எந்த துறையில் பணி புரிகிறீர்கள் யுவா.
கணினி துறையிலா, administration துறையிலா ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Icon_question
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Post Fri Jan 29, 2010 12:20 pm by Manik

பள்ளிக்கூடத்துல ஆரம்பிச்சு இப்ப போன் வரைக்கும் வந்திருச்சு நேர்ல பாக்குறது இல்லையா ........... அதெல்லாம் சண்டே ஒன்லியா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Post Fri Jan 29, 2010 12:22 pm by யுவா

nirshan2007 wrote:நீங்கள் எந்த துறையில் பணி புரிகிறீர்கள் யுவா.
கணினி துறையிலா, administration துறையிலா ஈகரை கவிதை போட்டி - காதல் ......! - Page 8 Icon_question

administration துறை Than.....




“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Post Fri Jan 29, 2010 12:24 pm by யுவா

Manik wrote:பள்ளிக்கூடத்துல ஆரம்பிச்சு இப்ப போன் வரைக்கும் வந்திருச்சு நேர்ல பாக்குறது இல்லையா ........... அதெல்லாம் சண்டே ஒன்லியா

எப்பயாச்சும் பார்ப்போம்... அவங்களுக்கு ஜாப் ஷிப்ட் டைமிங். அதான். அடிக்கடி பார்க்க முடிறதுல.. அன்பு மலர்




“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

Sponsored content

Post  by Sponsored content

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

View previous topic View next topic Back to top

Create an account or log in to leave a reply

You need to be a member in order to leave a reply.

Create an account

Join our community by creating a new account. It's easy!


Create a new account

Log in

Already have an account? No problem, log in here.


Log in

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum