ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பட்டினி நாடுகள் பட்டியல் – மோசமான இடத்தில் இந்தியா
by Dr.S.Soundarapandian Today at 9:17 am

» தனிநபர் வருமானத்துடன் ஒப்பிட்டால் பெட்ரோல் விலை மிகக் குறைவாக தான் உள்ளது: உ.பி., அமைச்சர்!
by Dr.S.Soundarapandian Today at 9:10 am

» காகத்திடம் கற்க வேண்டிய குணங்கள்
by Dr.S.Soundarapandian Today at 9:09 am

» கேழ்வரகு அவல் உப்புமா
by ayyasamy ram Today at 8:14 am

» மனதை மயக்கிய இளையராஜா பாடல்கள்
by ayyasamy ram Today at 8:10 am

» அதிகாலையில் கண் விழிக்க குறிப்புகள்
by ayyasamy ram Today at 8:01 am

» 90 வயது மூதாட்டி ஊராட்சி தலைவராக பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:56 am

» தமன்னாவோட தங்கச்சி மாதிரியே இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:54 am

» அன்புள்ள சிஸ்டர்!
by ayyasamy ram Today at 7:37 am

» சீனாவில் மீண்டும் பரவுகிறது தொற்று: பள்ளிகள் மூடல் - விமான சேவை நிறுத்தம்
by ayyasamy ram Today at 7:35 am

» சிரோ தாரை என்னும் மூளை நரம்பியல், மன நோய்களிலும் அற்புத குணமளிக்கும் சிகிச்சை
by curesure4u Today at 7:15 am

» லஞ்ச் பாக்ஸ் - ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» ஆறு வித்தியாசங்கள்
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» இது ‘பேசின் ஷோ’ங்க…!
by kandansamy Yesterday at 9:19 pm

» அவமானம் - ஒரு பக்க கதை
by kandansamy Yesterday at 9:16 pm

» பாலியல் தொல்லை…
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» 100 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசி; இந்தியா அபார சாதனை
by T.N.Balasubramanian Yesterday at 7:27 pm

» சொல்லிட்டாங்க…
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» உன் கடைசி ஆசை என்னப்பா!
by T.N.Balasubramanian Yesterday at 7:12 pm

» வீட்ல இல்லன்னு சொல்லு!
by T.N.Balasubramanian Yesterday at 7:05 pm

» கண்டுபிடியுங்கள்- 6 வித்தியாசங்கள்
by ayyasamy ram Yesterday at 6:57 pm

» உடன்பிறப்பே - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» இது ‘தின்வே’ சார்!
by T.N.Balasubramanian Yesterday at 5:18 pm

» அமெரிக்காவின் புதிய விதி; இந்திய வங்கிகளுக்கு சிக்கல்
by T.N.Balasubramanian Yesterday at 5:16 pm

» இன்று இரமணியன் அவர்களின் இனிய பிறந்தநாள்.
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» பாம்பு வடிவில் கேக்
by ஜாஹீதாபானு Yesterday at 11:46 am

» ராணுவத்தில் சேரத் தயாராகும் ரோபோ நாய்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:55 am

» வட்டமிடும் ஞாபகப் பறவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:52 am

» ராணுவ வீரர்களை சந்தித்தார் அஜீத்
by ayyasamy ram Yesterday at 9:00 am

» வடகிழக்கு பருவ மழை அக்.,26ல் துவங்குகிறது
by ayyasamy ram Yesterday at 7:37 am

» அகங்காரம் மறைந்தால் கஷ்டமும் மறையும்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» செய்தி கதம்பம்
by ayyasamy ram Yesterday at 6:43 am

» 12 வயது சிறுமி வடிவமைத்த ஸ்காட்லாந்து அணியன் சீருடை
by ayyasamy ram Yesterday at 6:39 am

» அமைதியாக இருந்தாலும் சண்டை வரும்…!
by T.N.Balasubramanian Wed Oct 20, 2021 9:58 pm

» அலப்பறை அன்லிமிடெட்
by T.N.Balasubramanian Wed Oct 20, 2021 9:51 pm

» பெரியவா அருளுரை
by T.N.Balasubramanian Wed Oct 20, 2021 9:47 pm

» குழந்தைகளுக்கான வினா-விடை பாடல்கள்
by ayyasamy ram Wed Oct 20, 2021 8:47 pm

» முத்தங்களின் நந்தவனம்
by ayyasamy ram Wed Oct 20, 2021 8:41 pm

» கவிதை ஓர் ஈர்ப்பு இயந்திரம்! - கவிதை
by ayyasamy ram Wed Oct 20, 2021 8:38 pm

» நிறம் - கவிதை
by ayyasamy ram Wed Oct 20, 2021 8:33 pm

» ப்ரியத்தின் சுமைதாங்கி…(கவிதை)
by ayyasamy ram Wed Oct 20, 2021 8:31 pm

» படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும்- நூல்
by bharathichandranssn Wed Oct 20, 2021 8:27 pm

» சிறுவர் கதம்ப மாலை - தொடர்பதிவு
by ayyasamy ram Wed Oct 20, 2021 8:02 pm

» தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல்
by bharathichandranssn Wed Oct 20, 2021 8:00 pm

» நார்த்தாமலை சிவன் கோயில்கள் அற்புதங்கள் - நூல்
by bharathichandranssn Wed Oct 20, 2021 7:47 pm

» வாசலில் சாணம் தெளிப்பது…
by T.N.Balasubramanian Wed Oct 20, 2021 7:28 pm

» மொத கிறுக்கன்…!
by ayyasamy ram Wed Oct 20, 2021 7:16 pm

» இறந்த பின்னும் இரத்த தானம்…
by ayyasamy ram Wed Oct 20, 2021 7:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























பிரபல கம்யூனிஸ்ட் தலைவர், ப.ஜீவானந்தம் திருமணம் நடந்த விதம்

2 posters

 பிரபல கம்யூனிஸ்ட் தலைவர், ப.ஜீவானந்தம் திருமணம் நடந்த விதம் Empty பிரபல கம்யூனிஸ்ட் தலைவர், ப.ஜீவானந்தம் திருமணம் நடந்த விதம்

Post by ayyasamy ram Sun Oct 03, 2021 11:35 pm

 பிரபல கம்யூனிஸ்ட் தலைவர், ப.ஜீவானந்தம் திருமணம் நடந்த விதம் Jeeva
-
பிரபல கம்யூனிஸ்ட் தலைவர், ப.ஜீவானந்தம், சட்டசபை
உறுப்பினராக இருந்தபோது, குடிசை வீட்டில் தான் வசித்து
வந்தார். அவரது திருமணம் கூட சென்னையில் கம்யூனிஸ்ட்
கட்சி ஊழியர்கள் தங்கியிருந்த சிறிய விடுதி ஒன்றில்தான்
நடைபெற்றது.

திருமணத்தில், 30 பேர் மட்டுமே பங்கேற்றனர். திருமணத்துக்கு
தலைமை தாங்கியவர் கொடுத்த இரண்டு மாலைகளை
ஒருவருக்கொருவர் மாற்றி கொண்டனர். அத்துடன், திருமணம்
முடிந்தது.

10 - 15 லட்டுகளை வாங்கி வந்து உடைத்து, அனைவருக்கும்
வழங்கப்பட்டது.

வாழ்த்துரை, நன்றியுரை ஏதுமில்லை. அனைவருக்கும் தேநீர்
வழங்கப்பட்டது. நாடறிந்த தலைவராக இருந்த ஜீவாவின்
திருமணம், நான்கு நிமிடங்களிலேயே முடிந்து விட்டது.
திருமணத்திற்கு ஆன மொத்த செலவு, 10 ரூபாய் மட்டும் தான்!

நடுத்தெரு நாராயணன்-
திண்ணை, வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 70775
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13143

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

 பிரபல கம்யூனிஸ்ட் தலைவர், ப.ஜீவானந்தம் திருமணம் நடந்த விதம் Empty Re: பிரபல கம்யூனிஸ்ட் தலைவர், ப.ஜீவானந்தம் திருமணம் நடந்த விதம்

Post by Dr.S.Soundarapandian Mon Oct 04, 2021 6:51 pm

தலைவர்கள் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்!
ஆனால் இப்போது நடப்பது என்ன?
இப்போதைய தலைவர்கள் நாட்டைத் தவறாக வழிநடத்துகிறார்கள் என்று ஜீவானந்தம் வாழ்க்கையைப் பார்த்த பிறகாவது தெரிகிறதா?

செய்தி பதிவிட்ட ஐயாசாமிராம் அவர்களுக்கு நன்றி!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6460
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3360

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை