புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாக சைதன்யா - சமந்தா பிரிவு: ஆமிர் கானைச் சீண்டிய கங்கணா  Poll_c10நாக சைதன்யா - சமந்தா பிரிவு: ஆமிர் கானைச் சீண்டிய கங்கணா  Poll_m10நாக சைதன்யா - சமந்தா பிரிவு: ஆமிர் கானைச் சீண்டிய கங்கணா  Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
நாக சைதன்யா - சமந்தா பிரிவு: ஆமிர் கானைச் சீண்டிய கங்கணா  Poll_c10நாக சைதன்யா - சமந்தா பிரிவு: ஆமிர் கானைச் சீண்டிய கங்கணா  Poll_m10நாக சைதன்யா - சமந்தா பிரிவு: ஆமிர் கானைச் சீண்டிய கங்கணா  Poll_c10 
9 Posts - 39%
mohamed nizamudeen
நாக சைதன்யா - சமந்தா பிரிவு: ஆமிர் கானைச் சீண்டிய கங்கணா  Poll_c10நாக சைதன்யா - சமந்தா பிரிவு: ஆமிர் கானைச் சீண்டிய கங்கணா  Poll_m10நாக சைதன்யா - சமந்தா பிரிவு: ஆமிர் கானைச் சீண்டிய கங்கணா  Poll_c10 
1 Post - 4%
Guna.D

mruthun

Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாக சைதன்யா - சமந்தா பிரிவு: ஆமிர் கானைச் சீண்டிய கங்கணா  Poll_c10நாக சைதன்யா - சமந்தா பிரிவு: ஆமிர் கானைச் சீண்டிய கங்கணா  Poll_m10நாக சைதன்யா - சமந்தா பிரிவு: ஆமிர் கானைச் சீண்டிய கங்கணா  Poll_c10 
85 Posts - 51%

54 Posts - 33%

9 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாக சைதன்யா - சமந்தா பிரிவு: ஆமிர் கானைச் சீண்டிய கங்கணா  Poll_c10நாக சைதன்யா - சமந்தா பிரிவு: ஆமிர் கானைச் சீண்டிய கங்கணா  Poll_m10நாக சைதன்யா - சமந்தா பிரிவு: ஆமிர் கானைச் சீண்டிய கங்கணா  Poll_c10 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நாக சைதன்யா - சமந்தா பிரிவு: ஆமிர் கானைச் சீண்டிய கங்கணா  Poll_c10நாக சைதன்யா - சமந்தா பிரிவு: ஆமிர் கானைச் சீண்டிய கங்கணா  Poll_m10நாக சைதன்யா - சமந்தா பிரிவு: ஆமிர் கானைச் சீண்டிய கங்கணா  Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel

2 Posts - 1%
மொஹமட்

manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாக சைதன்யா - சமந்தா பிரிவு: ஆமிர் கானைச் சீண்டிய கங்கணா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 03, 2021 11:11 pm

நாக சைதன்யா - சமந்தா பிரிவு: ஆமிர் கானைச் சீண்டிய கங்கணா  722513
-
நாக சைதன்யா - சமந்தா இருவருடைய பிரிவுக்கு ஆமிர் கானைச்
சீண்டியுள்ளார் கங்கணா ரணாவத்.

நீண்ட நாட்களாக நாக சைதன்யா - சமந்தா இருவரும் பிரிந்து
விட்டதாக வெளியான செய்திக்கு நேற்று (அக்டோபர் 2) இருவருமே
முற்றுப்புள்ளி வைத்தனர். இருவருமே திருமண உறவிலிருந்து
பிரிந்துவிட்டோம் என்று கூட்டாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

இதற்கு சமூக வலைதளத்தில் பலரும் அதிர்ச்சியை வெளிப்
படுத்தினார்கள்.

நாக சைதன்யா தந்தையான நாகார்ஜுனா, இருவருடைய பிரிவு
துரதிர்ஷ்டவசமானது என்று தனது ட்விட்டர் பக்கத்தில்
தெரிவித்துள்ளார். இதனிடையே, நாக சைதன்யா - சமந்தா
இருவருடைய பிரிவை முன்வைத்து ஆமிர் கானை மறைமுகமாகச்
சீண்டியுள்ளார் கங்கணா ரணாவத்.

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பிரிவில் கங்கணா
ரணாவத் கூறியிருப்பதாவது:

"எந்த விவாகரத்திலும் தவறு என்பது ஆண் மீதுதான். நான்
பழமைவாதியாகத் தெரியலாம், பாரபட்சமாகப் பேசுவதாக
நினைக்கலாம். ஆனால், கடவுள் ஆணையும், பெண்ணையும்,
அவர்களின் இயல்பை, செயல்பாட்டை அப்படித்தான்
படைத்திருக்கிறார்.

ஆதி காலத்திலிருந்து பார்த்தாலும், விஞ்ஞான ரீதியில் பார்த்தாலும்,
ஆண் வேட்டையாடுபவன், பெண் வளர்த்தெடுப்பவள்.

பெண்களை ஆடை போல எளிதில் மாற்றி பின் அவர்களின் உற்ற
நண்பர்களாக இருக்கிறோம் என்று பேசும் ஆண்களிடம் கனிவு
காட்டுவதை நிறுத்துங்கள். ஊடகங்களிலிருந்தும்,
ரசிகர்களிடமிருந்தும் ஊக்கம் பெறும் இப்படிப்பட்டவர்கள் வெட்கித்
தலைகுனிய வேண்டும். அவர்களைப் புகழ்ந்து, பெண்ணின்
குணத்தைப் பற்றித் தீர்மானிக்கிறார்கள். விவாகரத்து கலாச்சாரம்
முன்னெப்போதையும் விட அதிகமாக வளர்ந்து வருகிறது.

சமீபத்தில் தன் மனைவியை விவாகரத்து செய்த தென்னக நடிகர்
ஒருவர் 4 வருடங்களாகத் திருமண வாழ்க்கையிலும்,
10 வருடங்களுக்கும் மேலாக அந்தப் பெண்ணுடன் காதலிலும்
இருந்துள்ளார். இந்த நடிகர் சமீபத்தில், பாலிவுட்டின் விவாகரத்து
நிபுணர் என்று அறியப்படும் ஒரு உச்ச நட்சத்திரத்தைச்
சந்தித்திருக்கிறார்.

அந்த நட்சத்திரம் பல பெண்களின், குழந்தைகளின் வாழ்க்கையைப்
பாழாக்கிவிட்டுத் தற்போது பலருக்கு வழிகாட்டுபவராகவும்,
அறிவுரை சொல்பவராகவும் இருக்கிறார்.

எனவே எல்லாம் எளிதாக முடிந்துவிட்டது. இது கிசுகிசு அல்ல.
நான் யாரைப் பற்றிப் பேசுகிறேன் என்று நம் அனைவருக்குமே
தெரியும்"

இவ்வாறு கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.

ஆமிர் கான் நடித்து வரும் 'லால் சிங் சட்டா' படத்தில் முக்கியக்
கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நாக சைதன்யா. இதன் மூலம்
உருவான நட்பால் நாக சைதன்யா நடிப்பில் வெளியாகியுள்ள
'லவ் ஸ்டோரி' படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்விலும் சிறப்பு
விருந்தினராக ஆமிர் கான் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக