உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022by mohamed nizamudeen Yesterday at 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am
» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am
» பெரிய மனுஷி...!
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:52 am
» ஆன்மீகம் - அமுத மொழிகள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:48 am
» ஆண்டியார் பாடும் சினிமா பாடலில் முதல் வரி என்ன?
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:47 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:37 am
» அண்ணாச்சி! அரிசியை எடைபோட்டுத் தாங்க!!
by mohamed nizamudeen Fri Aug 05, 2022 10:41 pm
» லட்சிய மனிதராக ஆகுங்கள்
by Dr.S.Soundarapandian Fri Aug 05, 2022 10:13 pm
» எறும்புக்கு இரங்கு!- அனுபவக் கதை
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:24 pm
» அசத்தும் பலன்கள் தரும் ‘அரிசி கழுவிய நீர்’
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:21 pm
» ஒரு துளி நம்பிக்கை போதும் - கவிதை
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:12 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:06 pm
» தாய்-சேய் உறவு
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:48 pm
» சிவலோகத்திற்கும் நரலோகத்திற்கும் பாலம்
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:44 pm
» என்னையும் விட்ருங்க!- அதிதி ஷங்கர்
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:42 pm
» இது புது மாதிரி ‘சம்பவம்’
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:41 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீட் கோச்சிங் செண்டர் வருமானம் ₹5,750கோடியாமே...
3 posters
நீட் கோச்சிங் செண்டர் வருமானம் ₹5,750கோடியாமே...
AK Rajan அவர்களின் ரிப்போர்ட் படி தமிழ்நாட்டில் NEET Coaching Centre வருமானம் ₹.5,750கோடி என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் 2021-ஆம் ஆண்டு நீட் எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 1,20,000. அதில் மிக அதிகமாக பார்த்தாலும் 50% மாணவர்கள் மட்டுமே coaching எடுத்திருக்க வாய்ப்புள்ளது. 60,000 மாணவர்கள் coaching எடுத்துள்ளார்கள் என்று வைத்துக் கொண்டாலும் இவர் கூறியதுபோல் ரூ.5,750 கோடி coaching சென்டர் வருமானம் என்றால் ஒரு மாணவருக்கு coaching centre கட்டணம் சராசரியாக ரூ.9,50,000 (ரூபாய் ஒன்பது லட்சத்து ஐம்பதாயிரம்). இதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது?
எந்த கோச்சிங் சென்டரில் ரூ.9.5 லட்சம் கட்டணம் வாங்குகிறார்கள் என்று மக்கள் நேரில் சென்று பார்க்க வேண்டும். ஒரு நீதிபதி என்னதான் ஒருசார்பாக ரிப்போர்ட் தாக்கல் செய்தாலும் அதில் ஒரு நியாயம் வேண்டாமா?பொது வெளியில் போகும் ரிப்போர்ட் அனைவரின் விமர்சனத்திற்கு உள்ளாகும் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டாமா?
இப்பொழுது அரசு பள்ளிகளுக்கு வருவோம். அரசு பள்ளிகளுக்கு அரசு ஒவ்வொரு வருடமும் ஒதுக்கும் பணம் ரூ.35,000 கோடி. அதில் ரூ.10,000 கோடி மேல்நிலை கல்விக்கு மட்டுமே ஒதுக்கப்படுகிறது. ஒய்வு பெற்ற நீதிபதி AK இராஜன் அவர்களின் ரிப்போர்ட் படி மேல்நிலைக்கல்வியில் +2 வகுப்பில் 3.27 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். அதே அளவாக +1 வகுப்பில் 3.27 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும் மொத்தமாக 6.55 லட்சம் மாணவர்கள் மேல்நிலை வகுப்புகளில் அரசு பள்ளியில் படிக்கிறார்கள்.ரூ.10,000 ம் கோடி 6.55 லட்சம் மாணவர்களுக்கு என்று வைத்துக்கொண்டால் ஒரு மாணவருக்கு சராசரியாக 1.5 லட்சம் அரசு செலவு செய்கிறது. இவ்வளவு செலவு செய்து 1% மாணவர்களை கூட மருத்துவக்கல்விக்கு அரசு பள்ளிகளிலிருந்து தேர்வு செய்ய வைக்க முடியவில்லையா??
AK Rajan Committe ரிப்போர்ட் படி நீட் வருவதற்கு முன்னாலும் வெறும் 1% மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளிகளிலிருந்து மருத்துவ படிப்பிற்கு தேர்வானத்தை தெரிந்து கொள்ளலாம். இப்பொழுது கூறுங்கள் கோச்சிங் சென்டர்யில் மக்கள் செலுத்தும் பணம் மட்டும்தான் பணமா?
அரசு ஒரு பலனும் இல்லாமல் அரசு பள்ளிக்கல்வி என்ற பெயரில் செலவு செய்யும் பணம் மக்கள் பணம் இல்லையா?
வருடம் ₹35,000 கோடி மக்கள் பணம் செலவு செய்யப்பட்டும் ஒரு பலனும் ஏற்படாமல் மக்கள் தனியார் பள்ளிக்கும் தனியார் கோச்சிங் சென்டருக்கு செல்வதற்கு யார் காரணம்?
இதெல்லாம் உயர்திரு நீதிபதி AK ராஜன் அவர்களுக்கு தெரியாதா?
அரசு பள்ளிக்கல்வி ஒரு பலனும் இல்லை என்பதற்கு யார் பொறுப்பேற்பது? அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்தல் நேரத்தில் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதற்கு மட்டுமே ரூ.35,000 கோடி செலவு செய்யப்படுகிறதா?
மக்களின் முடிவுக்கே இதை விட்டு விடுவோம்!!!!
ஊர் கூடி தேர் இழுப்போம்
வாட்ஸப் பகிர்வு

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
T.N.Balasubramanian and ayyasamy ram like this post
Re: நீட் கோச்சிங் செண்டர் வருமானம் ₹5,750கோடியாமே...
எல்லாம் சரிதான்.ஆனால் வாட்சப் பகிர்வு .ஓய்வு பெற்ற நீதிபதி திரு AK ராஜன் அறிக்கையை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை. இது தேவை இல்லாதது / செல்லுபடியாகாது என கூறி உள்ளது .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
சிவா likes this post
Re: நீட் கோச்சிங் செண்டர் வருமானம் ₹5,750கோடியாமே...
நன்றி சிவா. ₹.5,750கோடி வருமானம் தமிழ்நாட்டில் மட்டுமா அல்லது இந்தியா பூராவுமா?
musafir.world- புதியவர்
- பதிவுகள் : 7
இணைந்தது : 16/09/2021
மதிப்பீடுகள் : 10
Re: நீட் கோச்சிங் செண்டர் வருமானம் ₹5,750கோடியாமே...
மேற்கோள் செய்த பதிவு: 1351863musafir.world wrote:நன்றி சிவா. ₹.5,750கோடி வருமானம் தமிழ்நாட்டில் மட்டுமா அல்லது இந்தியா பூராவுமா?
தமிழகத்தில் மட்டும் எடுக்கப்பட்ட சர்வே தானே... எனவே தமிழகத்தில் மட்டுமே இவ்வளவு தொகை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: நீட் கோச்சிங் செண்டர் வருமானம் ₹5,750கோடியாமே...
மேற்கோள் செய்த பதிவு: 1351878சிவா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1351863musafir.world wrote:நன்றி சிவா. ₹.5,750கோடி வருமானம் தமிழ்நாட்டில் மட்டுமா அல்லது இந்தியா பூராவுமா?
தமிழகத்தில் மட்டும் எடுக்கப்பட்ட சர்வே தானே... எனவே தமிழகத்தில் மட்டுமே இவ்வளவு தொகை.
எங்கேயோ உதைக்குதே?
சரி அப்பிடியே 5750 கோடி என வைத்துக்கொள்வோம்.இந்த விவரம் வருமானவரி துறைக்கு தெரியாதா? அந்தந்த பயிற்சி நிலையங்கள் முறையாக வருமானத்தை தாக்கல் செய்துள்ளதா?
கோச்சிங் சென்டர் என்றால் முறையாக பதிவு செய்யப்பட்டதாக தானே இருக்கும்.
வருமான வரித்துறை பார்த்துக்கொள்ளும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|