உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» மெட்ரோ பயணியரிடையே'சுகர் பாக்ஸ்' செயலி பிரசாரம்by T.N.Balasubramanian Today at 5:25 pm
» சந்தோசம் தான் முக்கியம்!!
by T.N.Balasubramanian Today at 5:18 pm
» காளி : சர்ச்சையை ஏற்படுத்திய லீலா மணிமேகலை
by T.N.Balasubramanian Today at 5:14 pm
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» தங்கப் பதக்கத்தை சோனுசூட்டுக்கு சமர்ப்பணம் செய்த கராத்தே வீராங்கனை
by ayyasamy ram Today at 2:19 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 03/07/2022
by mohamed nizamudeen Today at 9:12 am
» தன்னம்பிக்கையின் பலன் - தென்கச்சி சுவாமிநாதன்
by ayyasamy ram Today at 7:03 am
» நீ சாதிக்கப் பிறந்தவன்! துணிந்து நில்!!! ஜூலை 4 விவேகானந்தர் நினைவு நாள்
by ayyasamy ram Today at 6:09 am
» நேரம் நிற்பதில்லை!- கவிதை
by ayyasamy ram Today at 6:04 am
» மிரள வைக்க வருகிறான் ‘ஓநாய் மனிதன்’
by ayyasamy ram Today at 6:00 am
» புலி வருது, புலி வருது!
by ayyasamy ram Today at 5:46 am
» காஞ்சி மகா பெரியவா --"நீ பூரணத்துவம் அடைஞ்சுட்ட. உன் ஆசை நிறைவேற்றப் படும்...”*"
by T.N.Balasubramanian Yesterday at 9:16 pm
» பெண்கள் அழகாக இருந்தால்தான் கூடுதல் சம்பளம் கிடைக்கும்- சர்ச்சையை ஏற்படுத்திய திமுக எம்எல்ஏ பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm
» 1410 கிலோ எடையுள்ள காரை தனது தலைமுடியால் கட்டி இழுத்து சாதனை
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 4:42 pm
» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» பிணம் பேச மாட்டேங்குது...!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:05 pm
» கங்கையில் 'டைவ்': 73. வயது மூதாட்டி சாகசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm
» ஒய்ஃபுக்கு அர்த்தம் இப்பதான் தெரிஞ்சுது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm
» இன்னலே வரே - மலையாளப் படம்
by T.N.Balasubramanian Yesterday at 12:55 pm
» சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 pm
» மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம்
by T.N.Balasubramanian Yesterday at 12:40 pm
» மயக்கமா இருக்குது டாக்டர்...!
by T.N.Balasubramanian Yesterday at 12:35 pm
» டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்… மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 12:33 pm
» இயல்பானதை குறைத்து மதிப்பிடாதே! - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:44 am
» சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!
by ayyasamy ram Yesterday at 10:42 am
» தினம் ஒரு மூலிகை - ஆற்றலரி
by ayyasamy ram Yesterday at 8:54 am
» இன்டர்செப்டர் - ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சாகன் சாக்னே - பஞ்சாபி படம்
by ayyasamy ram Yesterday at 8:50 am
» ஜெயேஷ்பாய் ஜோர்தார் -இந்திப் படம்
by ayyasamy ram Yesterday at 8:49 am
» மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்றபோது நோயாளிக்கு ரத்த தானம் கொடுத்து உதவிய மந்திரி
by ayyasamy ram Yesterday at 6:05 am
» தோனி மூட்டு வலி சிகிச்சைக்காக ரூ 40 மட்டும் வாங்கிய டாக்டர்
by ayyasamy ram Yesterday at 5:55 am
» 18 ஆயிரம் பறவை இனங்கள்
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 9:01 pm
» அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 8:59 pm
» நுாதன முறையில் பண மோசடி
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 8:54 pm
» கடனா? சொத்தா? (சிறு கதை )
by krishnaamma Sat Jul 02, 2022 8:38 pm
» இதுதான் இன்றைய பெண்களின் தாய்மார்களின் வசனம்!
by krishnaamma Sat Jul 02, 2022 8:25 pm
» உருவு கண்டு (சிறுகதை)
by krishnaamma Sat Jul 02, 2022 8:22 pm
» பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் !
by krishnaamma Sat Jul 02, 2022 8:19 pm
» நதிகளை பாதுகாப்போம்! - ஹைகூ
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:53 pm
» கோவில்பட்டி கடலை மிட்டாயை இனிவீட்டில் இருந்தபடியே பெறலாம்.
by krishnaamma Sat Jul 02, 2022 7:52 pm
» இந்தியாவும் வல்லரசுதான்…! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:52 pm
» ரசிப்பதற்கு ஒன்றுமில்லை…! - ஹைகூ
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:50 pm
» நினைத்தாலே கிடைக்கும் மஹா பெரியவா அனுக்கிரகம்
by krishnaamma Sat Jul 02, 2022 7:46 pm
» பளக்க தோசம்...பளக்க தோசம்....அப்டீன்னா என்னா?
by krishnaamma Sat Jul 02, 2022 7:43 pm
» பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது?
by krishnaamma Sat Jul 02, 2022 7:40 pm
» விளையாட்டு தொடர்பான பாடல்கள் :)
by krishnaamma Sat Jul 02, 2022 7:34 pm
» முருகன் பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by krishnaamma Sat Jul 02, 2022 7:29 pm
» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:51 pm
» ஒற்றைத் தலைமை வேணும்ங்கிறான்…!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:45 pm
Top posting users this month
ayyasamy ram |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Pradepa |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த வார சினிமா செய்திகள்
Re: இந்த வார சினிமா செய்திகள்
'புஷ்பா' படத்தில் ராஷ்மிகா மந்தனா கேரக்டர்:
-

-
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி
வரும் ’புஷ்பா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்பட
ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது
கிட்டத்தட்ட 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும்
’புஷ்பா’ படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கி
விட்டன
ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் சிங்கிள் பாடல்
வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகியான
ராஷ்மிகா மந்தனாவின் புதிய போஸ்டர் ஒன்றும் அதில் அவருடைய
கேரக்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்
நன்றி-இந்தியா க்ளிட்ஸ்
Re: இந்த வார சினிமா செய்திகள்
ஓ மணப்பெண்ணே படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது.
-

ஹரிஷ் கல்யாண் பிரியா பவானி சங்கர் நடிப்பில்
உருவாகியுள்ள ஓமணப்பெண்ணே படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ்
ஆகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸுக்கு பிறகு பிரபலம்
ஹரிஷ் கல்யாண் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்
முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே பல்வேறு படங்களில் நடித்துள்ளார்
நடிகர் ஹரீஷ் கல்யாண். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான்
ஹரீஷ் கல்யாண் மக்கள் மத்தியில் பரிட்சயமானார்.
பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்,
தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில்
நடித்துள்ளர்.
அவரது நடிப்பில் கடைசியாக கசடதபற படம் ரிலீஸ் ஆனது.
இந்நிலையில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள ஓ மணப்பெண்ணே
படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது.
இந்தப் படத்தை கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார்.
நன்றி-தமிழ் பில்ஃமிபீட்
Re: இந்த வார சினிமா செய்திகள்

-
கவினின் லிப்ட் படம்
பிக்பாஸ் பிரபலமான கவினின் படமும் ஓடிடி தளத்தில்
ரிலீஸ் ஆகிறது. வினீத் வரபிரசாத்
இயக்கியுள்ள லிப்ட் படத்தில் நடித்துள்ளார் கவின்.
இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா நடித்துள்ளார்.
இந்நிலையில் லிப்ட் படமும் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ்
ஆகிறது. மேலும் இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில்
அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
நன்றி-தமிழ் பில்மிபீட்
Re: இந்த வார சினிமா செய்திகள்
‘ஆர்.ஆர்.ஆர்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு: இதர படங்கள் பின்வாங்குமா
class='text_markup'>
-

-
ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால்,
இதர படங்களின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் இருக்கும் எனக்
கூறப்படுகிறது.
ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘இரத்தம் ரணம்
ரெளத்திரம்’. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட்,
ஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத்
தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட
பல மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.
முதலில் இந்தப் படம் அக்டோபர் 13-ம் தேதி வெளியாவதாக
இருந்தது. பின்னர் பல்வேறு மாவட்டங்கள், நாடுகளில் இன்னும்
திரையரங்குகள் திறக்கப்படாமல் இருப்பதால் வெளியீட்டை
ஒத்திவைத்தது.
இதனைத் தொடர்ந்து இதர படங்கள் யாவுமே பொங்கல்
வெளியீட்டை உறுதிப்படுத்தின. தெலுங்கில் மட்டும் ‘பீம்லா நாயக்’,
‘சர்காரு வாரி பாட்டா’, ‘ராதே ஷ்யாம்’ ஆகிய படங்கள்
வெளியாகவுள்ளன.
இதனிடையே, ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் ஜனவரி 7-ம் தேதி
வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.
இதனால் விநியோகஸ்தர்கள் மத்தியில் சிறு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
விரைவில் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு விளம்பரப்படுத்தும்
பணிகளைத் தொடங்கவுள்ளது படக்குழு.
‘ஆர்.ஆர்.ஆர்’ படத்துக்கு மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
இதனால் அந்தப் படத்துடன் போட்டியிட வேண்டாம் என்று சில
படங்கள் பின்வாங்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், பிரபாஸ்
நடிப்பில் உருவாகியுள்ள ‘ராதே ஷ்யாம்’ தங்களது வெளியீட்டில்
மாற்றமில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்து தமிழ் திசை
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|