ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» தானம் - ஆன்மீக கதை
by ayyasamy ram Today at 10:22 pm

» இறைவனுக்கு எட்டு குணங்கள்!
by ayyasamy ram Today at 10:21 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:53 pm

» பழமொழி விளக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:37 pm

» டேஸ்டி புடலங்காய் கூட்டு
by ayyasamy ram Today at 9:25 pm

» பால் சுரைக்காய் கூட்டு
by ayyasamy ram Today at 9:25 pm

» 'நீட்'டையும் தாண்டி நீண்டுள்ளது உலகம்!
by T.N.Balasubramanian Today at 4:52 pm

» கங்கை நதி நீர் தரம் உயர்வு
by T.N.Balasubramanian Today at 4:41 pm

» தாதா சாகேப் பால்கே' விருது பெற்றார் ரஜினி; குருவுக்கு சமர்ப்பணம்
by T.N.Balasubramanian Today at 4:36 pm

» கழுத்து வலிக்கு சிகிச்சை பெற்ற நோயாளியின் Feedback
by curesure4u Today at 11:41 am

» சமாஜ்வாதிக்கு போட்டியாக பிரதிக்யா யாத்திரை: பிரியங்கா துவக்கி வைத்தார்
by Dr.S.Soundarapandian Today at 10:30 am

» 10 கட்டளைகள் முக்கியம்: காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகச் சேர புதிய விதிகள் வெளியீடு
by Dr.S.Soundarapandian Today at 10:27 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:21 am

» என் குழந்தையைக் களவாடியவன் - கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 9:54 pm

» tamil law books
by T.N.Balasubramanian Yesterday at 8:54 pm

» போச்சு போங்க.. சீனாவில் நடந்த ஹேக்கர்ஸ் போட்டி.. ஜஸ்ட் 1 விநாடியில் ஹேக் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன்
by T.N.Balasubramanian Yesterday at 8:46 pm

» மழைக்குணம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» ஒன்றுமில்லாத எலும்புக்காடு - கவிதை
by ayyasamy ram Yesterday at 6:39 pm

» போப்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» 4 மாநகராட்சிகள் கவர்னர் ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ரேஷன் கடைகளில் இனி பனை வெல்லம் கிடைக்கும்
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by nagarajanrtc Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by nagarajanrtc Yesterday at 5:51 pm

» கடம்பவனத்துக் குயில் - உதயணன்
by nagarajanrtc Yesterday at 5:41 pm

» கண்டு பிடியுங்கள் 8 வித்தியாசங்கள்
by durfult Yesterday at 4:39 pm

» மறைந்த நடிகர் ஸ்ரீகாந்த் குறித்து சிவகுமார்…
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» நெஞ்சுக்கு நீதி - திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» தீபாவளி ரேஸில் இணைந்த சூர்யா படம்
by ayyasamy ram Yesterday at 3:26 pm

» வடிவேலிடம் கால்ஷீட் கேட்கும் தமிழின் முன்னணி இயக்குனர்கள் ..
by Dr.S.Soundarapandian Yesterday at 9:57 am

» ’கூழாங்கல்’படம் ஆஸ்கார் விருது போட்டிக்கு தேர்வு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 am

» மரக்கிளைக் கிளிகள்- கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» தொற்று - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாளைய நெசவுக்கான இரவுத்தறி
by ayyasamy ram Yesterday at 8:49 am

» ஓட்டு - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:49 am

» எஞ்சியிருக்கும் கேள்வி - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:48 am

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» டில்லி கேரட் அல்வா
by ayyasamy ram Yesterday at 8:45 am

» ஈஸி மதுரா பேடா
by ayyasamy ram Yesterday at 8:44 am

» குரல் வளத்தை மேம்படுத்த ஆயுர்வேதம் கூறும் அறிவுரைகள்
by curesure4u Yesterday at 8:42 am

» கேஸ், ஆயில் நகைச்சுவை
by mohamed nizamudeen Sat Oct 23, 2021 10:53 pm

» சண்டிக்கீரை மரம்
by ayyasamy ram Sat Oct 23, 2021 10:15 pm

» தாடி சிறுத்தாலும் தொப்பை குறையாது..!
by ayyasamy ram Sat Oct 23, 2021 10:11 pm

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by Periya Sat Oct 23, 2021 7:56 pm

» காதலனை மணமுடிக்க பரிகாரம் வரை சென்ற நயன்தாரா...
by T.N.Balasubramanian Sat Oct 23, 2021 7:05 pm

» நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் மரணம், இயக்குனர் கவலைக்கிடம்..
by T.N.Balasubramanian Sat Oct 23, 2021 6:53 pm

» எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!! துணி வாங்கினால் ஆடு இலவசம்!!
by T.N.Balasubramanian Sat Oct 23, 2021 6:45 pm

» கட்டம் சொல்லுது – திரைவிமர்சனம் (புதிய முயற்சி )
by T.N.Balasubramanian Sat Oct 23, 2021 6:36 pm

» மாணவன் உருவாக்கிய சோலார் சைக்கிள்
by T.N.Balasubramanian Sat Oct 23, 2021 4:59 pm

» ஒன்பது ஓட்டைகள் இருந்தும்…
by T.N.Balasubramanian Sat Oct 23, 2021 4:47 pm

» உலக கோப்பை போட்டி அட்டவணை
by ayyasamy ram Sat Oct 23, 2021 4:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


மந்திரங்கள்

2 posters

மந்திரங்கள் Empty மந்திரங்கள்

Post by சிவா Fri Sep 24, 2021 1:24 pm

மந்திரங்கள் SZkqvEc

நமஸ்தே கருடாரூடே
கோலாஸுர பயங்கரி
ஸர்வ பாப ஹரே தேவி
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே ||கருடவாகனத்தில் ஆரோகணித்து வருபவளே. கோலாசுரன் என்னும் கொடியவனுக்கு பயங்கரியாகி, அவனை அழித்தவளே. அனைத்து பாவங்களையும் அழிப்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87215
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

மந்திரங்கள் Empty Re: மந்திரங்கள்

Post by சிவா Fri Sep 24, 2021 1:28 pm

மந்திரங்கள் QSYlpmd

லக்ஷ்மீபதே கமலனாப ஸுரேஶ விஷ்ணோ 
யஜ்ஞேஶ யஜ்ஞ மதுஸூதன விஶ்வரூப
ப்ரஹ்மண்ய கேஶவ ஜனார்தன வாஸுதேவ
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் ||லட்சுமியின் தலைவனே, தாமரைப் போன்ற நாபிக்கமலத்தை உடையவனே, தேவர்களின் தலைவனே, எங்கும் நிறைந்தவனே, யாகங்களின் அதிபதி என துதிக்கப்படும் லட்சுமி நரஸிம்மா, இந்த பிறவிப் பெருங்கடலிலிருந்து எனை கைக்கொடுத்து காப்பாயாக.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87215
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

மந்திரங்கள் Empty Re: மந்திரங்கள்

Post by சிவா Fri Sep 24, 2021 1:29 pm

மந்திரங்கள் 5aGIGJB

முக்தாஹார லஸத் கிரீடருசிராம் பூர்ணேந்து வக்த்ர ப்ரபாம்
சிஞ்சந் நூபுர கிண்கிணீ மணிதராம் பத்மப்ரபா பாஸுராம்
ஸர்வாபீஷ்ட பலப்ரதாம் கிரிஸுதாம் வாணீ ரமா ஸேவிதாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்||


முத்துமாலைகளால் சூழப்பட்ட ஒளிவீசும் மகுடம் உடையவளும், முழுமதியைப் போன்ற முகம் உடையவளும்,கிண்கிண் என ஒலிக்கும் சிலம்புகளை அணிந்தவளும்,தாமரைப்போன்ற அழகு உடையவளும்,அடியவரின் ஆசைகளை அருள்பவளும், மலைமகள்-கலைமகள்-அலைமகளால் வணங்கப்படுபவளும், கருணைக்கடல் ஆனவளுமான மீனாட்சியை வணங்குகிறேன்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87215
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

மந்திரங்கள் Empty Re: மந்திரங்கள்

Post by சிவா Fri Sep 24, 2021 1:31 pm

மந்திரங்கள் IRrlNmt

மூவிரு முகங்கள் போற்றி
முகம் பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற
ஈராறு தோள் போற்றி - காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள்
மலர் அடி போற்றி அன்னான்
சேவலும் மயிலும் போற்றி
திருக்கைவேல் போற்றி போற்றி.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87215
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

மந்திரங்கள் Empty Re: மந்திரங்கள்

Post by சிவா Fri Sep 24, 2021 1:31 pm

மந்திரங்கள் GXvWG5R

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே

நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87215
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

மந்திரங்கள் Empty Re: மந்திரங்கள்

Post by சிவா Fri Sep 24, 2021 2:22 pm

மந்திரங்கள் CZIuzZc


ஸத்யக்ஞான ஸுகஸ்வரூப அமலம் க்ஷீராப்தி மத்யஸ்திதம்
யோகாரூட மதிப்ரஸன்ன வதனம் பூஷா ஸஹஸ்ரோஜ்வலம்
த்ரயக்‌ஷம் சக்ர பினாகஸா பயவரான் பிப்ராண மர்கச்சவிம்
சத்ரீபூத பணீந்த்ர இந்து தவளம் லக்ஷ்மீ ந்ருஸிம்ஹம் பஜே||மெய்ப்பொருளானவரும் களங்கமற்றவரும் யோகநிலை தரித்தவரும் சந்திரனைப்போன்ற பிரகாஸமான முகம் உடையவரும் சூரியன்-சந்திரன்-அக்கினி ஆகிய முக்கண்களை உடையவரும் சக்கரம் மற்றும் பினாகம் எனும் வில்லை கைகளில் ஏந்தியவரும் அபயவரம் அளிப்பவரும் ஆதிசேஷனைக்குடையாக கொண்ட லக்ஷ்மீ நரசிம்மரை வணங்குகின்றேன்


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87215
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

மந்திரங்கள் Empty Re: மந்திரங்கள்

Post by சிவா Fri Sep 24, 2021 2:49 pm

மந்திரங்கள் HXkQVs0

பரித்ராணாய ஸாதூநாம்
விநாஶாய ச துஷ்க்ருதாம்|
தர்மஸம்ஸ்தாபநார்தாய
ஸம்பவாமி யுகே யுகே||சாதுக்களைக் காப்பதற்காகவும், பாவச்செயல்கள் செய்கிறவர்களை அழிப்பதற்காகவும், தர்மத்தை நன்கு நிலைநாட்டுவதற்காகவும், நான் யுகந்தோறும் வெளிப்பட்டுக் கொண்டு இருக்கின்றேன்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87215
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

மந்திரங்கள் Empty Re: மந்திரங்கள்

Post by சிவா Fri Sep 24, 2021 2:50 pm

மந்திரங்கள் 9vQh0WS

பொங்குபல சமயமெனும் நதிகளெல்லாம்
புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
கங்குகரை காணாத கடலே எங்கும்
கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர்
தங்கநிழல் பரப்பிமயல் சோடை யெல்லாந்
தணிக்கின்ற தருவேபூந் தடமே ஞானச்
செங்குமுத மலரவரு மதியே எல்லாம்
செய்யவல்ல கடவுளே தேவ தேவே


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87215
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

மந்திரங்கள் Empty Re: மந்திரங்கள்

Post by சிவா Fri Sep 24, 2021 2:52 pm

மந்திரங்கள் HyJOsgd

ஸதாம்போதி வாஸம் கலத்புஷ்ப ஹாஸம்
ஜகத்ஸன்னி வாஸம் ஷதாதித்ய பாஸம்
கதாசக்ர ஷஸ்த்ரம் லஸத்பீத வஸ்த்ரம்
ஹஸசாரு வக்த்ரம் பஜேஹம் பஜேஹம்||


பாற்கடலில் குடிகொண்டவரும், மலர்ந்த புஷ்பம் போன்ற புன்சிரிப்பைக் கொண்டவரும், உலகம் முழுவதையும் வியாபித்திருப்பவரும்,நூறு சூரியன்களை மிஞ்சும் ஒளி படைத்தவரும், கதை-சக்கரம் ஆகிய ஆயுதங்களை தரித்தவரும், மஞ்சள் ஆடை அணிந்தவரும்,அமைதியான புன்சிரிப்பும் உடைய அந்த பரம்பொருளை வணங்குகிறேன்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87215
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

மந்திரங்கள் Empty Re: மந்திரங்கள்

Post by சிவா Fri Sep 24, 2021 2:54 pm

மந்திரங்கள் OducFUI

மௌன வ்யாக்யா ப்ரகடித பரப்ரஹ்ம தத்வம் யுவானம்
வர்ஷிஷ்டாந்தேவ ஸத்ரிஷிகணைராவ்ருதம் ப்ரஹ்மநிஷ்டை:
ஆசார்யேந்த்ரம் கரகலித சின்முத்ரமானந்த ரூபம்
ஸ்வாத்மாராமம் முதித வதனம் தக்ஷிணாமூர்த்திமீடே ||


மௌனத்தின் மூலம் பரப்பிரம்ம தத்துவத்தை விளக்கும் நிலையில், இளமை தோற்றத்துடன்,வயதில் முதிர்ந்த முனிவர்கள் மற்றும் சீடர்களால் சூழப்பட்டு,தென்திசை நோக்கி அமர்ந்து தனது கரத்தில் சின்முத்திரை காண்பித்து,ஆனந்த நிலையில் புன்முறுவலுடன் காட்சி அளிக்கும் தட்சிணாமூர்த்தியை நான் வணங்குகிறேன்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87215
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

மந்திரங்கள் Empty Re: மந்திரங்கள்

Post by சிவா Fri Sep 24, 2021 3:03 pm

மந்திரங்கள் VYImJvf

மேகஷ்யாமம் பீதகௌஷேயவாஸம்
ஶ்ரீவத்ஸாங்கம் கௌஸ்துபோத்பாஸிதாங்கம்
புண்யோபேதம் புண்டரீகாயதாக்க்ஷம்
விஷ்ணும் வந்தே ஸர்வலோகைக நாதம்||


கார்மேகத்தை ஒத்த நிறத்தைக் கொண்டவரும்,ஶ்ரீவத்ஸம் கௌஸ்துபம் தரித்தவரும்,தாமரை இதழ் போன்ற கண்களை உடையவரும், பிரபஞ்சத்தின் தலைவருமான விஷ்ணுவை வணங்குகிறேன்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87215
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

மந்திரங்கள் Empty Re: மந்திரங்கள்

Post by சிவா Fri Sep 24, 2021 3:05 pm

மந்திரங்கள் MsTSOsK

தப்த காஞ்சன
கௌராங்கி ராதே
வ்ருந்தாவனேஷ்வரீ
விருஷபானு ஸுதே
தேவீ ப்ரணமாமி ஹரி ப்ரியே ||


பொன்னிறமான மேனி உடையவளும், விருஷபானுவின் புதல்வியுமான ராதாதேவியே, ப்ருந்தாவனத்தின் ராணியே, ஶ்ரீஹரிக்கு பிரியமானவளே, உனக்கு என் நமஸ்காரங்கள்.அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87215
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

மந்திரங்கள் Empty Re: மந்திரங்கள்

Post by சிவா Fri Sep 24, 2021 3:07 pm

மந்திரங்கள் RRn0G1H

அருவமும் உருவம் ஆகி
அனாதியாய், பலவாய், ஒன்றாய்
பிரம்மமாய் நின்ற சோதிப்
பிழம்பதோர் மேனியாகி
கருணைகூர் முகங்கள் ஆறும்
கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்து
உதித்தனன் உலகம் உய்ய.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87215
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

மந்திரங்கள் Empty Re: மந்திரங்கள்

Post by சிவா Fri Sep 24, 2021 3:07 pm

மந்திரங்கள் RV9nJon

தேஷாம் அஹம் ஸமுதர்த்தா ம்ருத்யு ஸம்ஸார ஸாகராத்|
பவாமி நசிராத் பார்த்த மய்யாவேஷித சேதஸாம்||


பார்த்தா! என்னில் மனதை வைத்து பக்தி செலுத்துபவர் யாராயினும் அவர்களை பிறப்பு-இறப்பு ஆகிய ஸம்ஸார கடலில் இருந்து நிச்சயம் விடுவிப்பேன்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87215
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

மந்திரங்கள் Empty Re: மந்திரங்கள்

Post by சிவா Fri Sep 24, 2021 3:10 pm

மந்திரங்கள் 5mwBtLn

ப்ராதர் நமாமி லலிதாசரணாரவிந்தம்
பக்தேஷ்டதாந நிரதம் பவஸிந்துபோதம்
பத்மாஸநாதி ஸுரநாயக பூஜநீயம்
பத்மாங்குச த்வஜஸுதர்சனலாஞ்சநாட்யம்||


பக்தர்களின் இஷ்டங்களை எப்பொழுதும் நல்குவதும், ஸம்ஸாரக்கடலை கடப்பதற்காக அமைவதும், பிரம்மதேவன் முதலிய தேவர்கள் வழிபடத் தக்கதும், தாமரை,அங்குசம்,கொடிசுதர்சனம் முதலிய இலச்சினை கொண்டதுமான ஸ்ரீலலிதாம்பிகையின் திருவடித்தாமரையை காலையில் வணங்குகின்றேன்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87215
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Back to top Go down

மந்திரங்கள் Empty Re: மந்திரங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை