ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கேழ்வரகு அவல் உப்புமா
by ayyasamy ram Today at 8:14 am

» மனதை மயக்கிய இளையராஜா பாடல்கள்
by ayyasamy ram Today at 8:10 am

» அதிகாலையில் கண் விழிக்க குறிப்புகள்
by ayyasamy ram Today at 8:01 am

» 90 வயது மூதாட்டி ஊராட்சி தலைவராக பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:56 am

» தமன்னாவோட தங்கச்சி மாதிரியே இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:54 am

» காகத்திடம் கற்க வேண்டிய குணங்கள்
by ayyasamy ram Today at 7:37 am

» அன்புள்ள சிஸ்டர்!
by ayyasamy ram Today at 7:37 am

» தனிநபர் வருமானத்துடன் ஒப்பிட்டால் பெட்ரோல் விலை மிகக் குறைவாக தான் உள்ளது: உ.பி., அமைச்சர்!
by ayyasamy ram Today at 7:35 am

» சீனாவில் மீண்டும் பரவுகிறது தொற்று: பள்ளிகள் மூடல் - விமான சேவை நிறுத்தம்
by ayyasamy ram Today at 7:35 am

» சிரோ தாரை என்னும் மூளை நரம்பியல், மன நோய்களிலும் அற்புத குணமளிக்கும் சிகிச்சை
by curesure4u Today at 7:15 am

» லஞ்ச் பாக்ஸ் - ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» ஆறு வித்தியாசங்கள்
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» இது ‘பேசின் ஷோ’ங்க…!
by kandansamy Yesterday at 9:19 pm

» அவமானம் - ஒரு பக்க கதை
by kandansamy Yesterday at 9:16 pm

» பட்டினி நாடுகள் பட்டியல் – மோசமான இடத்தில் இந்தியா
by T.N.Balasubramanian Yesterday at 9:03 pm

» பாலியல் தொல்லை…
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» 100 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசி; இந்தியா அபார சாதனை
by T.N.Balasubramanian Yesterday at 7:27 pm

» சொல்லிட்டாங்க…
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» உன் கடைசி ஆசை என்னப்பா!
by T.N.Balasubramanian Yesterday at 7:12 pm

» வீட்ல இல்லன்னு சொல்லு!
by T.N.Balasubramanian Yesterday at 7:05 pm

» கண்டுபிடியுங்கள்- 6 வித்தியாசங்கள்
by ayyasamy ram Yesterday at 6:57 pm

» உடன்பிறப்பே - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» இது ‘தின்வே’ சார்!
by T.N.Balasubramanian Yesterday at 5:18 pm

» அமெரிக்காவின் புதிய விதி; இந்திய வங்கிகளுக்கு சிக்கல்
by T.N.Balasubramanian Yesterday at 5:16 pm

» இன்று இரமணியன் அவர்களின் இனிய பிறந்தநாள்.
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» பாம்பு வடிவில் கேக்
by ஜாஹீதாபானு Yesterday at 11:46 am

» ராணுவத்தில் சேரத் தயாராகும் ரோபோ நாய்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:55 am

» வட்டமிடும் ஞாபகப் பறவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:52 am

» ராணுவ வீரர்களை சந்தித்தார் அஜீத்
by ayyasamy ram Yesterday at 9:00 am

» வடகிழக்கு பருவ மழை அக்.,26ல் துவங்குகிறது
by ayyasamy ram Yesterday at 7:37 am

» அகங்காரம் மறைந்தால் கஷ்டமும் மறையும்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» செய்தி கதம்பம்
by ayyasamy ram Yesterday at 6:43 am

» 12 வயது சிறுமி வடிவமைத்த ஸ்காட்லாந்து அணியன் சீருடை
by ayyasamy ram Yesterday at 6:39 am

» அமைதியாக இருந்தாலும் சண்டை வரும்…!
by T.N.Balasubramanian Wed Oct 20, 2021 9:58 pm

» அலப்பறை அன்லிமிடெட்
by T.N.Balasubramanian Wed Oct 20, 2021 9:51 pm

» பெரியவா அருளுரை
by T.N.Balasubramanian Wed Oct 20, 2021 9:47 pm

» குழந்தைகளுக்கான வினா-விடை பாடல்கள்
by ayyasamy ram Wed Oct 20, 2021 8:47 pm

» முத்தங்களின் நந்தவனம்
by ayyasamy ram Wed Oct 20, 2021 8:41 pm

» கவிதை ஓர் ஈர்ப்பு இயந்திரம்! - கவிதை
by ayyasamy ram Wed Oct 20, 2021 8:38 pm

» நிறம் - கவிதை
by ayyasamy ram Wed Oct 20, 2021 8:33 pm

» ப்ரியத்தின் சுமைதாங்கி…(கவிதை)
by ayyasamy ram Wed Oct 20, 2021 8:31 pm

» படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும்- நூல்
by bharathichandranssn Wed Oct 20, 2021 8:27 pm

» சிறுவர் கதம்ப மாலை - தொடர்பதிவு
by ayyasamy ram Wed Oct 20, 2021 8:02 pm

» தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல்
by bharathichandranssn Wed Oct 20, 2021 8:00 pm

» நார்த்தாமலை சிவன் கோயில்கள் அற்புதங்கள் - நூல்
by bharathichandranssn Wed Oct 20, 2021 7:47 pm

» வாசலில் சாணம் தெளிப்பது…
by T.N.Balasubramanian Wed Oct 20, 2021 7:28 pm

» மொத கிறுக்கன்…!
by ayyasamy ram Wed Oct 20, 2021 7:16 pm

» இறந்த பின்னும் இரத்த தானம்…
by ayyasamy ram Wed Oct 20, 2021 7:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























'ஆயில் மசாஜ்' ஏன் செய்ய வேண்டும்?

3 posters

'ஆயில் மசாஜ்' ஏன் செய்ய வேண்டும்? Empty 'ஆயில் மசாஜ்' ஏன் செய்ய வேண்டும்?

Post by சிவா Thu Sep 23, 2021 8:16 pm

'ஆயில் மசாஜ்' ஏன் செய்ய வேண்டும்? 9v1syXO

உடலுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் இன்று பெரும்பாலானோரிடம் மறைந்துவிட்டது. வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது அவசியமாகும்.

உடல் அழகுக்கும் சரும அழகுக்கும் ஆயில் மசாஜ் செய்வது அத்தியாவசியமாகிறது. எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யும்போது மன அழுத்தமும் வெகுவாகக் குறைவது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சருமத்தின் பொலிவை அதிகரிக்கச் செய்ய ஆயில் மசாஜ் வாரத்திற்கு இருமுறை செய்யலாம். முகத்திற்கு தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் என இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம்.

எண்ணெய்யை லேசாக சூடேற்றி பின்னர் ஆறவைத்து இளஞ்சூடு பதத்தில் இருக்கும்போது மசாஜ் செய்ய வேண்டும். இது ஈரப்பதமாக்குவதோடு மட்டுமல்லாமல், பளபளப்பான சருமத்தைத் தருகிறது. உடல் சூட்டைக் குறைத்து உடல் உறுப்புகளை சீராக இயங்க வைக்கிறது.

உடலில் உள்ள திரவக் கழிவுகளை வெளியேற்றுகிறது. தொடர்ந்து செய்யும்போது, ​ அது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. உடலில் பல்வேறு கோளாறுகளை சரிசெய்து உடலை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.

இளமை மற்றும் ஆரோக்கியமான ஒளிரும் சருமத்தைப் பெற வேண்டுமெனில் அடிக்கடி ஆயில் மசாஜ் செய்யுங்கள்.

உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு எண்ணெய்களை தேர்வு செய்வது பயன்படுத்துவது நல்லது.

காலை வேளையில் இளம் வெயில் நேரத்தில் எண்ணெய் மசாஜ் செய்து இளஞ்சூடான நீரில் குளிக்க வேண்டும்.

படுக்கைக்கு முன் இரண்டு நிமிட மசாஜ் கூட உங்கள் சருமத்தில் பல அற்புதங்களைச் செய்யும்.

தினமணி


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87215
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian and aanmeegam like this post

Back to top Go down

'ஆயில் மசாஜ்' ஏன் செய்ய வேண்டும்? Empty Re: 'ஆயில் மசாஜ்' ஏன் செய்ய வேண்டும்?

Post by T.N.Balasubramanian Thu Sep 23, 2021 9:03 pm

செவ்வாயும் வெள்ளியும் பெண்களின் எண்ணெய் குளியலும் 
புதனும் சனியும் ஆண்களின் எண்ணெய் குளியலும் 
முறைப்படியே முற்காலங்களில் அதாவது 1930-40 வரை நடந்ததாக 
கேள்வி.

  எதெல்லாம் செய்யக்கூடாதோ அதை எல்லாம்  
தற்காலங்களில்  முறையாக நாம் செய்கிறோம் .


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 30153
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10829

சிவா, Dr.S.Soundarapandian and aanmeegam like this post

Back to top Go down

'ஆயில் மசாஜ்' ஏன் செய்ய வேண்டும்? Empty Re: 'ஆயில் மசாஜ்' ஏன் செய்ய வேண்டும்?

Post by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 12:32 pm

எண்னெய்க் குளியல் தமிழர் பழக்கம் - நல்ல பழக்கம்!
ஆனால், தமிழர்களே ஆங்கில மருத்துவர்களாக ஆகும்போது இதைப் பற்றி வாயே திறக்கமாட்டேன் என்கிறார்களே! அது ஏன்?
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6457
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3360

http://ssoundarapandian.blogspot.in

சிவா likes this post

Back to top Go down

'ஆயில் மசாஜ்' ஏன் செய்ய வேண்டும்? Empty Re: 'ஆயில் மசாஜ்' ஏன் செய்ய வேண்டும்?

Post by T.N.Balasubramanian Fri Sep 24, 2021 6:48 pm

பணத்துவம் முதன்மையாக இருக்கும் போது 
இந்திய மருத்துவம் பின்னே தள்ளப்படுகிறது.


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 30153
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10829

சிவா likes this post

Back to top Go down

'ஆயில் மசாஜ்' ஏன் செய்ய வேண்டும்? Empty Re: 'ஆயில் மசாஜ்' ஏன் செய்ய வேண்டும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை