உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022by mohamed nizamudeen Yesterday at 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am
» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am
» பெரிய மனுஷி...!
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:52 am
» ஆன்மீகம் - அமுத மொழிகள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:48 am
» ஆண்டியார் பாடும் சினிமா பாடலில் முதல் வரி என்ன?
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:47 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:37 am
» அண்ணாச்சி! அரிசியை எடைபோட்டுத் தாங்க!!
by mohamed nizamudeen Fri Aug 05, 2022 10:41 pm
» லட்சிய மனிதராக ஆகுங்கள்
by Dr.S.Soundarapandian Fri Aug 05, 2022 10:13 pm
» எறும்புக்கு இரங்கு!- அனுபவக் கதை
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:24 pm
» அசத்தும் பலன்கள் தரும் ‘அரிசி கழுவிய நீர்’
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:21 pm
» ஒரு துளி நம்பிக்கை போதும் - கவிதை
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:12 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:06 pm
» தாய்-சேய் உறவு
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:48 pm
» சிவலோகத்திற்கும் நரலோகத்திற்கும் பாலம்
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:44 pm
» என்னையும் விட்ருங்க!- அதிதி ஷங்கர்
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:42 pm
» இது புது மாதிரி ‘சம்பவம்’
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:41 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராணி நாயகி தேவி
2 posters
ராணி நாயகி தேவி

இங்கு மறைக்கபட்ட வரலாற்றை தெரிந்து கொள்ளும் பொழுது ஏன் இதை எல்லாம் வரலாற்றில் மறைத்தார்கள் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கின்றது
இப்படியெல்லாம் திட்டமிட்டு இந்திய வரலாற்றை மறைத்த சக்தி எது? இந்தியரின் உண்மையான போர்குணமும் வீரமும் யாரால் எதற்காக மறைக்கபட்டது? இதனால் அவர்கள் பெற்ற ஆதாயம் என்ன? எதற்காக இப்பெரும் கொடுமையினை செய்தார்கள் என எண்ணும் பொழுது ஆத்திரமே மிஞ்சுகின்றது
ஆம், யின் வரலாறு அப்படி. அந்த வீர பெண்புலியின் வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் வரலாறு
ஒரு வீரபெண்மணி இந்தியாவில் இருந்திருக்கின்றார், அதுவும் 1170ம் ஆண்டே இந்தியாவின் அன்றைய குஜராத் பகுதியான சோலங்கி பகுதியில் ஆட்சி செய்திருக்கின்றார்
கோரி இந்தியா வந்து பிரித்விராஜனை வென்று டெல்லியில் தன் ஆட்சியினை அமைத்தான் என்பதுதான் வரலாறு, பிரித்விராஜன் அவனுடன் செய்த வீர யுத்தம் மகத்தானது கண் இழந்த நிலையிலும் அவன் காட்டிய வீரம் வரலாற்றில் நிற்கின்றதுஇன்றும் இந்திய ஏவுகனை பிரித்வி பெயரை தாங்கி நிற்கின்றது
பாகிஸ்தானும் கோரி பெயரை வைத்து ஏவுகனை நிறுத்துகின்றது, அவர்கள் என்ன செய்வார்கள்? வந்தேறி கோரிதான் அவர்கள் காவலன் ஆனால் பிரித்விக்கு முன்பே ஒரு அரசி கோரியினை ஓட அடித்திருக்கின்றாள் அந்த நாயகி தேவி
சாளுக்கிய வம்சத்தின் அரசியாக சோலங்கி எனும் குஜராத் கோவா பகுதியில் அரசு செலுத்தியிருக்கின்றாள் ,கணவன் இல்லை மாறாக தன் சிறுவயது மகனுக்கு பதிலாக ஆட்சி நடத்தியிருக்கின்றாள்பெண் ஆளும் அரசு என மட்டமாக எண்ணி சரணடைய ஓலை அனுப்பினான் கோரி, அதுவும் அவனோடு ஆப்கன் வருமாறு சீண்டல் வேறுநாயகி
வீரபெண்மணியான தேவி அவன் மிரட்டலுக்கு கொஞ்சமும் அஞ்சவில்லை தந்திரமான திட்டம் செய்தாள்.
ஆம் அவனுக்கு மறுத்தால் அவன் நிச்சயம் நாட்டின்மேல் பாய்வான் என்பதால் அவனை திசை திருப்ப எண்ணிணாள்தான் அவனுடன் தனியாக சந்திக்க , குறிப்பிட்ட நாளில் கயகாதாராவில் அவனை வருகின்றேன் என சொல் என செய்தி அனுப்பினாள்
அப்படி சொன்னளே அன்றி, தன் படைவீரர்களில் தேர்ந்தோர் 20 ஆயிரம் பேரோடு ஒரு பாதுகாப்பினை பின்னால் செய்துவிட்டு கோரியினை சந்திக்க கிளம்பினாள்
கோரி இம்மாதிரி விவகாரங்களில் தேர்ந்த தந்திரசாலி அவன் 50 ஆயிரம் வீரர்களை மறைந்திருக்க செய்து கயதாரா வந்தான்வரலாறு அப்படித்தான் சொல்கின்றது
கயாதாரா கிருஷ்ணன் கோவிலில் வேண்டிவிட்டு வந்த தேவி கோரியினை நேருக்கு நேர் சந்திக்கின்றாள், ஏதோ சரணடைய வந்தவள் என கோரி நினைக்க அவனிடம் தன் வாளினை வீசி போட்டிக்கு அழைத்தாள் நாயகி தேவி, சண்டை தொடங்கிற்று
காட்டெருமை போன்ற அந்த கோரியுடன் இந்திய வீரமங்கை மோதிகொண்டிருந்தாள்.
அவளின் வாள்வீச்சில் அஞ்சுகின்றான் கோரி, ஆனால் அவளை நெருங்கமுடியவில்லை, வெகு எளிதில் கோரியினை கொல்லும் அளவு வாள்வீச்சில் அசத்தி கொண்டிருந்தாள் நாயகி
கோரியுன் முழு பலமும் அங்கு வெளிபட்டது, நாயகிதேவி மிக அழகாக லாவகமாக சிட்டு போல் தப்பி அவனை பலமிழக்க செய்தாள், அவன் களைத்து கொண்டே போக அவன் தலையினை அவள் வெட்டும் காட்சி நெருங்கிற்று
இனி தப்பமுடியாது என அஞ்சிய கோரி, தன் படைகளுக்கு சிக்னல் கொடுத்து ஒப்பாரி வைக்க அவனின் காட்டுமிராண்டி படை அவனை காக்க களம் புகுந்தது , ராணியினை நோக்கி பாய்ந்தது
அதை கண்டதும் ராணியின் படைகளும் களமிறங்கினகோரிபக்கம் 50 ஆயிரம் பேர், ராணி பக்கம் 20 ஆயிரம் பேர்யுத்தம் கடுமையாக இருந்தது, ராணி நாயகி தேவி காளியின் அம்சமாக ஆடினாள்.
கோரியின் படைகள் துவம்சம் செய்யபட்டன. கோரியினை பாதுகாப்பதே பெரும்பாடாய் இருந்தது கோரியின் படைகள் தோல்விக்கு திரும்பின, கோரி படுகாயமுற்றான். அவனை அவன் வீரர்கள் சூழ்ந்து காத்தனர், அதை உடைத்து கோரியினை முடிக்க கடுமையாக முயன்றாள் ராணிஅப்பொழுதுதான் அந்த துயரம்
நடந்தது
கோரியினையும் அவன் ஆட்களையும் சுற்றி ராணியின் படை சுற்றிவளைத்து கோரியின் தலையினை வெட்ட தயாரான நேரம், கோரி இன்னொரு அடுக்காக மறைத்து வைத்த படை வெளிவந்து ராணியினை பின்வந்து தாக்கிற்று
யுத்தம் முடிந்தது என எல்லோரும் அசந்திருந்த நேரம், ராணி தாக்கபட்டார், ராணியினை சாலோங்கி வீரர்கள் சூழ , அந்த இடைவெளியில் முல்தானுக்கு தூக்கி செல்லபட்டான் கோரி
ராணி சாலோங்கி நாட்டுக்கு கொண்டு செல்லபட்டு சிறிது நாளில் உயிரிழந்தார், கடும் காயம்பட்ட ராணி கோரியினை விரட்டியடித்த மகிழ்வுடன் இறந்தாள்
இந்திய பெண்னிடம் தோற்ற கோரிக்கு மானமிருந்தால் அதன் பின் இந்தியாவுக்கு வந்திருக்க மாட்டான், ஆனால் கொள்ளைகாரனுக்கு ஏது மானம்?
அந்த வீரராணியின் மரணத்தை உறுதிசெய்த பின்பே மறுபடி இந்தியா வந்தான் கோரி , அதுவும் குஜராத் பக்கம் வரவில்லை மாறாக வேறுவழியில் சுற்றி பிரித்விராஜனிடம் தோற்று ஓடி பின் பிரித்விராஜனின் மாமனாரை வளைத்து எப்படியோ வந்து அவனை வஞ்சகமாக கொன்று மாமனையும் கொன்று தன் ஆட்சியினை நிறுவினான்
வரலாற்றில் முதன் முதலில் ஆப்கானியர் ஊடுவியபொழுது விரட்டி அடித்த பப்பா ராவலுக்கு பின் ஆப்கானியரை விரட்டி அடித்தவள் நாயகி தேவி
ஆம், வரலாற்றில் முதலில் கோரி முகமதுவினை ஓட அடித்திருக்கின்றாள் நாயகிதேவி, 1171ம் வருடம் இந்த வீரபோர் நடந்திருக்கின்றதுகோரி கஜினி பாணியில் சோமநாதபுர ஆலயத்தை நோக்கி வரும்பொழுது அவனை அடித்துவிரட்டி துவம்சம் செய்து மரணபயத்தை காட்டியிருக்கின்றாள் நாயகி
வரலாற்றில் ஜான்சிராணி, வேலு நாச்சியார் என வரிசை வருகின்றது, ஆழமாக சென்றால் ருத்ரம்மா, மங்கம்மா கதை இருக்கின்றதுஆனால் நாயகி தேவி வரலாறே இல்லை
வரலாறு இந்தியாவினை ஆண்ட முதல்பெண் ரசியா பேகம் என அந்த இஸ்லாமிய ராணியினை சொல்கின்றது, சில நாட்கள் அந்த ராணி தமிழக வி.என் ஜாணகி போல் அரசியாக இருந்தாலும் அவளின் காலம் 1236ம் ஆண்டு
ஆனால் நாயகி தேவி 117ம் ஆண்டே முகமது கோரியினை விரட்டி அடித்திருக்கின்றாள்
ஆனால் அப்படி ஒரு மகா வீரபெண் இருந்திருக்கின்றாள் , அவளை மறைத்து ஏன் இந்திய வரலாற்றில் அவளை போன்றோரை இன்னும் பல இடங்களில் ஆப்கானியரை ஓட அடித்தவர்களை மறைத்து கஜினி, கோரி எல்லாம் மாவீரர் என உருவாக்கபட்டனர்?
இங்கு வரலாறு இந்திய பெருமைகளை மறைத்தே எழுதபட்டிருக்கின்றது,
எத்தனை ஆயிரம் நாயகி தேவி எனும் நைக்கி தேவி மறைக்கபட்டிருக்கின்றார்களோ தெரியாது
நைக்கி தேவி எனும் நாயகி தேவியின் வீரவரலாறு இங்கு வணங்க வேண்டியது, ஆனால் நிக்கி கல்ராணி தெரிந்த அளவு நைக்கி ராணி தெரியாமல் மறைக்கபட்டிருப்பது வரலாற்று சோகம்
இந்த மோதல்தான் அதாவது கோரிக்கும் ராணி நாயகிதேவிக்கும் நடந்த அந்த சரித்திர மோதல்தான் காஷ்மோரா படத்தில் காட்சியாக வந்ததுகோரி எனும் பெண் வெறிபிடித்த தளபதி காட்சியில் கார்த்தியும், நாயகிதேவி உருவில் நயனும் வந்தார்கள்காட்சியினை பார்த்து கைதட்டிய தமிழனுக்கு அதன் உண்மை கதையினை தேட கூட நேரமில்லை, அவன் அப்படித்தான்.
நாயகிதேவியின் வரலாறு ஒவ்வொரு இந்தியரும் குறிப்பாக மங்கையர் அறிந்துகொள்ள வேண்டிய வீரவரலாறு.
முகநூல் பகிர்வு.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
T.N.Balasubramanian likes this post
Re: ராணி நாயகி தேவி
இந்த வீரமங்கையை பற்றிய செய்தி கேள்வி படாத செய்தி.
நன்றி
நன்றி
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
சிவா likes this post
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|