ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» அதிகாலையில் கண் விழிக்க குறிப்புகள்
by ayyasamy ram Today at 8:01 am

» 90 வயது மூதாட்டி ஊராட்சி தலைவராக பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:56 am

» தமன்னாவோட தங்கச்சி மாதிரியே இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:54 am

» காகத்திடம் கற்க வேண்டிய குணங்கள்
by ayyasamy ram Today at 7:37 am

» அன்புள்ள சிஸ்டர்!
by ayyasamy ram Today at 7:37 am

» தனிநபர் வருமானத்துடன் ஒப்பிட்டால் பெட்ரோல் விலை மிகக் குறைவாக தான் உள்ளது: உ.பி., அமைச்சர்!
by ayyasamy ram Today at 7:35 am

» சீனாவில் மீண்டும் பரவுகிறது தொற்று: பள்ளிகள் மூடல் - விமான சேவை நிறுத்தம்
by ayyasamy ram Today at 7:35 am

» சிரோ தாரை என்னும் மூளை நரம்பியல், மன நோய்களிலும் அற்புத குணமளிக்கும் சிகிச்சை
by curesure4u Today at 7:15 am

» லஞ்ச் பாக்ஸ் - ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» ஆறு வித்தியாசங்கள்
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» இது ‘பேசின் ஷோ’ங்க…!
by kandansamy Yesterday at 9:19 pm

» அவமானம் - ஒரு பக்க கதை
by kandansamy Yesterday at 9:16 pm

» பட்டினி நாடுகள் பட்டியல் – மோசமான இடத்தில் இந்தியா
by T.N.Balasubramanian Yesterday at 9:03 pm

» பாலியல் தொல்லை…
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» 100 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசி; இந்தியா அபார சாதனை
by T.N.Balasubramanian Yesterday at 7:27 pm

» சொல்லிட்டாங்க…
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» உன் கடைசி ஆசை என்னப்பா!
by T.N.Balasubramanian Yesterday at 7:12 pm

» வீட்ல இல்லன்னு சொல்லு!
by T.N.Balasubramanian Yesterday at 7:05 pm

» கண்டுபிடியுங்கள்- 6 வித்தியாசங்கள்
by ayyasamy ram Yesterday at 6:57 pm

» உடன்பிறப்பே - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» இது ‘தின்வே’ சார்!
by T.N.Balasubramanian Yesterday at 5:18 pm

» அமெரிக்காவின் புதிய விதி; இந்திய வங்கிகளுக்கு சிக்கல்
by T.N.Balasubramanian Yesterday at 5:16 pm

» இன்று இரமணியன் அவர்களின் இனிய பிறந்தநாள்.
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» பாம்பு வடிவில் கேக்
by ஜாஹீதாபானு Yesterday at 11:46 am

» ராணுவத்தில் சேரத் தயாராகும் ரோபோ நாய்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:55 am

» வட்டமிடும் ஞாபகப் பறவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:52 am

» ராணுவ வீரர்களை சந்தித்தார் அஜீத்
by ayyasamy ram Yesterday at 9:00 am

» வடகிழக்கு பருவ மழை அக்.,26ல் துவங்குகிறது
by ayyasamy ram Yesterday at 7:37 am

» அகங்காரம் மறைந்தால் கஷ்டமும் மறையும்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» செய்தி கதம்பம்
by ayyasamy ram Yesterday at 6:43 am

» 12 வயது சிறுமி வடிவமைத்த ஸ்காட்லாந்து அணியன் சீருடை
by ayyasamy ram Yesterday at 6:39 am

» அமைதியாக இருந்தாலும் சண்டை வரும்…!
by T.N.Balasubramanian Wed Oct 20, 2021 9:58 pm

» அலப்பறை அன்லிமிடெட்
by T.N.Balasubramanian Wed Oct 20, 2021 9:51 pm

» பெரியவா அருளுரை
by T.N.Balasubramanian Wed Oct 20, 2021 9:47 pm

» குழந்தைகளுக்கான வினா-விடை பாடல்கள்
by ayyasamy ram Wed Oct 20, 2021 8:47 pm

» முத்தங்களின் நந்தவனம்
by ayyasamy ram Wed Oct 20, 2021 8:41 pm

» கவிதை ஓர் ஈர்ப்பு இயந்திரம்! - கவிதை
by ayyasamy ram Wed Oct 20, 2021 8:38 pm

» நிறம் - கவிதை
by ayyasamy ram Wed Oct 20, 2021 8:33 pm

» ப்ரியத்தின் சுமைதாங்கி…(கவிதை)
by ayyasamy ram Wed Oct 20, 2021 8:31 pm

» படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும்- நூல்
by bharathichandranssn Wed Oct 20, 2021 8:27 pm

» சிறுவர் கதம்ப மாலை - தொடர்பதிவு
by ayyasamy ram Wed Oct 20, 2021 8:02 pm

» தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல்
by bharathichandranssn Wed Oct 20, 2021 8:00 pm

» நார்த்தாமலை சிவன் கோயில்கள் அற்புதங்கள் - நூல்
by bharathichandranssn Wed Oct 20, 2021 7:47 pm

» வாசலில் சாணம் தெளிப்பது…
by T.N.Balasubramanian Wed Oct 20, 2021 7:28 pm

» மொத கிறுக்கன்…!
by ayyasamy ram Wed Oct 20, 2021 7:16 pm

» இறந்த பின்னும் இரத்த தானம்…
by ayyasamy ram Wed Oct 20, 2021 7:12 pm

» சமையல் பாத்திரத்தில் பயணித்த திருமண ஜோடி
by T.N.Balasubramanian Wed Oct 20, 2021 7:07 pm

» சரக்கு அடிச்சிருக்கியா.. அந்த மதுப்பிரியர் கூண்டுல போடுங்க! – நூதன தண்டனை தரும் கிராமம்!
by ayyasamy ram Wed Oct 20, 2021 7:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


கைபேசி (தனி) உலகம்

2 posters

கைபேசி (தனி) உலகம் Empty கைபேசி (தனி) உலகம்

Post by நாகசுந்தரம் Thu Sep 16, 2021 10:31 am

கையினிலே அலைபேசி
செவியினிலே பட்சுருண்டை
காசினியில் என்ன வரின்
கஷ்டமேதும் நமக்கெதற்கு?

தட்டினிலே சாப்பாடு
சுவைத்திடவோ கடப்பாடு?
வாட்ஸப்பில் விழும் பதிவு நிஜ
வாழ்க்கையினில் விழும் சரிவு!

கையில் போனுடன் தான்
காலைக்கடன் கழியும்
வெய்யில், மாரி, குளிர்
எதுவாயின் எமக்கென்ன?

பண்டிகைகள், பலகாரம்,
பட்டம் விடும் பழக்கங்கள்
தைப்பொங்கல் தீவாளி அனைத்தும்
கைபேசி கடவுளுடன்தான்!

படைத்திடும் நைவேத்யம்
கடவுளுக்கு காட்டும் முன்பே
படபடவென்று படமெடுத்து
போஸ்டு செய்திடுவோம்,

தண்ணீர் கொடு என்பார்
தவிக்கும் தன் தாயார்,
அன்னையர் தின வாழ்த்தனுப்பி
பின்னர் தரேன் என்பார் பிள்ளை,
கைபேசிதான் உலகம்
கடமை எல்லாம் வெகுதூரம்!

கண்கள் மொழியாகும்
காதலர்க்கு அந்நாளில்,
கைபேசி மொழி ஒன்றே
கடைத்தேரும் இந்நாளில்!

ரயில் பயணம், பேருந்து
கதைபேசி வந்ததெல்லாம்
கதையாகி போனதப்பா
கைபேசி கட்செவிதான்
கூட்டாஞ்சோறு ஆனதப்பா!

அத்தை பாட்டி மடியெல்லாம்
சுத்தமாய் மறந்து விட்டோம்
மடியினிலே அமர்ந்து கொண்டு
துடிக்குதப்பா அலைபேசி!

செய்கைகள் செயல் மறந்து
செயலியின் வழி செல்லும்
பொய்யுலகம் ஆனதப்பா
போக்கிடம் இல்லையப்பா!

நிதானம் மனம் கொண்டு (சற்று)
நகர்ந்திடப்பா நல் வழியில்
மேதாவித்தனம் எல்லாம் வீணில்
மெய்நிகர்வில் நடக்குதப்பா!

போதும் இந்த பொய் வாழ்க்கை
விதம் விதமாய் வண்ணங்கள்
வாழ்வினிலே பலவுண்டு
கட்செவியும் முகநூலும்
கட் செய்தால் கண்டிடலாம்!

புக் செய்து புத்தகங்கள்
போஸ்டில் வரவழைத்து
பக்கம் பக்கமாய் படித்து வாழ
பழகிடட்டும் பாழும் மனம்.

அரிய வகை உயிரினமாய்
ஆக வேண்டாம் மாந்தர்களும்,
செயற்கரிய பல செய்து
குறள் கூறும் நெறி வாழ்வோம்,

குறை சொல்லும் கவிதையில்லை
குலம் காக்க கொஞ்சம் சொன்னேன்!

அலைபேசி தனைக் கொஞ்சம்
அலமாரி தனில் வைத்து
அக்கறையாய் அகத்தினிலே
அகத்திணை பேசி வாழ்வோம்!

(கவியோகி நாகசுந்தரம்)
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 375
இணைந்தது : 27/12/2011
மதிப்பீடுகள் : 149

https://thinnaipechu.com/

Back to top Go down

கைபேசி (தனி) உலகம் Empty Re: கைபேசி (தனி) உலகம்

Post by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 6:22 pm

குனிந்த தலை நிமிரா பெண்களை 
பார்த்து பழக்கப்பட்ட  தமிழகம்
இன்று தாத்தா முதல் பேரன் வரை 
பாட்டி முதல் பேத்தி வரை 
தலை நிமிராது கைப்பேசி பார்த்து 
நடக்கும் இந்தியாவை பார்க்கிறது.


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 30153
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10829

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை