ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பட்டினி நாடுகள் பட்டியல் – மோசமான இடத்தில் இந்தியா
by Dr.S.Soundarapandian Today at 9:17 am

» தனிநபர் வருமானத்துடன் ஒப்பிட்டால் பெட்ரோல் விலை மிகக் குறைவாக தான் உள்ளது: உ.பி., அமைச்சர்!
by Dr.S.Soundarapandian Today at 9:10 am

» காகத்திடம் கற்க வேண்டிய குணங்கள்
by Dr.S.Soundarapandian Today at 9:09 am

» கேழ்வரகு அவல் உப்புமா
by ayyasamy ram Today at 8:14 am

» மனதை மயக்கிய இளையராஜா பாடல்கள்
by ayyasamy ram Today at 8:10 am

» அதிகாலையில் கண் விழிக்க குறிப்புகள்
by ayyasamy ram Today at 8:01 am

» 90 வயது மூதாட்டி ஊராட்சி தலைவராக பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:56 am

» தமன்னாவோட தங்கச்சி மாதிரியே இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:54 am

» அன்புள்ள சிஸ்டர்!
by ayyasamy ram Today at 7:37 am

» சீனாவில் மீண்டும் பரவுகிறது தொற்று: பள்ளிகள் மூடல் - விமான சேவை நிறுத்தம்
by ayyasamy ram Today at 7:35 am

» சிரோ தாரை என்னும் மூளை நரம்பியல், மன நோய்களிலும் அற்புத குணமளிக்கும் சிகிச்சை
by curesure4u Today at 7:15 am

» லஞ்ச் பாக்ஸ் - ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» ஆறு வித்தியாசங்கள்
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» இது ‘பேசின் ஷோ’ங்க…!
by kandansamy Yesterday at 9:19 pm

» அவமானம் - ஒரு பக்க கதை
by kandansamy Yesterday at 9:16 pm

» பாலியல் தொல்லை…
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» 100 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசி; இந்தியா அபார சாதனை
by T.N.Balasubramanian Yesterday at 7:27 pm

» சொல்லிட்டாங்க…
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» உன் கடைசி ஆசை என்னப்பா!
by T.N.Balasubramanian Yesterday at 7:12 pm

» வீட்ல இல்லன்னு சொல்லு!
by T.N.Balasubramanian Yesterday at 7:05 pm

» கண்டுபிடியுங்கள்- 6 வித்தியாசங்கள்
by ayyasamy ram Yesterday at 6:57 pm

» உடன்பிறப்பே - சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» இது ‘தின்வே’ சார்!
by T.N.Balasubramanian Yesterday at 5:18 pm

» அமெரிக்காவின் புதிய விதி; இந்திய வங்கிகளுக்கு சிக்கல்
by T.N.Balasubramanian Yesterday at 5:16 pm

» இன்று இரமணியன் அவர்களின் இனிய பிறந்தநாள்.
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» பாம்பு வடிவில் கேக்
by ஜாஹீதாபானு Yesterday at 11:46 am

» ராணுவத்தில் சேரத் தயாராகும் ரோபோ நாய்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:55 am

» வட்டமிடும் ஞாபகப் பறவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:52 am

» ராணுவ வீரர்களை சந்தித்தார் அஜீத்
by ayyasamy ram Yesterday at 9:00 am

» வடகிழக்கு பருவ மழை அக்.,26ல் துவங்குகிறது
by ayyasamy ram Yesterday at 7:37 am

» அகங்காரம் மறைந்தால் கஷ்டமும் மறையும்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» செய்தி கதம்பம்
by ayyasamy ram Yesterday at 6:43 am

» 12 வயது சிறுமி வடிவமைத்த ஸ்காட்லாந்து அணியன் சீருடை
by ayyasamy ram Yesterday at 6:39 am

» அமைதியாக இருந்தாலும் சண்டை வரும்…!
by T.N.Balasubramanian Wed Oct 20, 2021 9:58 pm

» அலப்பறை அன்லிமிடெட்
by T.N.Balasubramanian Wed Oct 20, 2021 9:51 pm

» பெரியவா அருளுரை
by T.N.Balasubramanian Wed Oct 20, 2021 9:47 pm

» குழந்தைகளுக்கான வினா-விடை பாடல்கள்
by ayyasamy ram Wed Oct 20, 2021 8:47 pm

» முத்தங்களின் நந்தவனம்
by ayyasamy ram Wed Oct 20, 2021 8:41 pm

» கவிதை ஓர் ஈர்ப்பு இயந்திரம்! - கவிதை
by ayyasamy ram Wed Oct 20, 2021 8:38 pm

» நிறம் - கவிதை
by ayyasamy ram Wed Oct 20, 2021 8:33 pm

» ப்ரியத்தின் சுமைதாங்கி…(கவிதை)
by ayyasamy ram Wed Oct 20, 2021 8:31 pm

» படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும்- நூல்
by bharathichandranssn Wed Oct 20, 2021 8:27 pm

» சிறுவர் கதம்ப மாலை - தொடர்பதிவு
by ayyasamy ram Wed Oct 20, 2021 8:02 pm

» தமிழ்ச்சிற்றிதழ்களின் நவீன படைப்புலகம்- நூல்
by bharathichandranssn Wed Oct 20, 2021 8:00 pm

» நார்த்தாமலை சிவன் கோயில்கள் அற்புதங்கள் - நூல்
by bharathichandranssn Wed Oct 20, 2021 7:47 pm

» வாசலில் சாணம் தெளிப்பது…
by T.N.Balasubramanian Wed Oct 20, 2021 7:28 pm

» மொத கிறுக்கன்…!
by ayyasamy ram Wed Oct 20, 2021 7:16 pm

» இறந்த பின்னும் இரத்த தானம்…
by ayyasamy ram Wed Oct 20, 2021 7:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


அறிமுகம்

+2
Dr.S.Soundarapandian
musafir.world
6 posters

அறிமுகம் Empty அறிமுகம்

Post by musafir.world Thu Sep 16, 2021 7:40 am

பெயர்: ராஜசேகரன்
சொந்த ஊர்: ஈரோடு
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: கூகுள்
பொழுதுபோக்கு: சுற்றுலா, யோகாசனம், யூடுப், கதை, புத்தகம் எழுதுவது
தொழில்: கணணித்துறை. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்த வேலையிலிருந்து வெளியேற எண்ணம்.

மேலும் என்னைப் பற்றி: இந்தியாவில் பல மானிலங்களிலிலும் பல நகரங்களில் வாழ்ந்துவிட்டு அமெரிக்காவிற்க்கு 22 வருடத்துக்கு முன் வந்து இந்த நாட்டின் பல மானிலங்களிலும் வாழ்ந்துவிட்டாகிவிட்டது. என்றாலும் இன்னும் அமெரிக்காவையும் அமெரிக்க மக்களைப் பற்றியும் தெறிய வேண்டிய விஷயங்கள் இன்னும் பல உள்ளன.  இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு நாடோடியாக இந்த நாட்டின் மூலை முடுக்குகளில் சென்று பலதரப் பட்டமக்களை சந்திக்கும் பயணத்தை தொடங்கியுள்ளேன். யூடூபில் அவ்வப் பொழுது எனது அனுபவங்களை வெளியிட உள்ளேன். இந்தியாவில் சிறுவயதிலிருந்து பல மானிலங்களில் வசித்து வந்ததால் தமிழில் எழுதுவது சிறிது கடினம். எனினும் முயன்று வருகிறேன். தமிழிலில் ஒரு நாவலும் எழுத முயன்று கொண்டிருக்கின்றேன்.
musafir.world
musafir.world
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 16/09/2021
மதிப்பீடுகள் : 10

சிவா and Dr.S.Soundarapandian like this post

Back to top Go down

அறிமுகம் Empty Re: அறிமுகம்

Post by Dr.S.Soundarapandian Thu Sep 16, 2021 2:42 pm

:நல்வரவு: மீண்டும் சந்திப்போம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6460
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3360

http://ssoundarapandian.blogspot.in

musafir.world likes this post

Back to top Go down

அறிமுகம் Empty Re: அறிமுகம்

Post by ஜாஹீதாபானு Thu Sep 16, 2021 3:39 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 31196
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7555

musafir.world likes this post

Back to top Go down

அறிமுகம் Empty Re: அறிமுகம்

Post by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 3:50 pm

வாழ்த்துகள் ராஜசேகரன் அவர்களே.
ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது.
musafir,world அர்த்தம் மிக உள்ளது. உலகில் அனைவரும் ஒரு விதத்தில் ஒரு வழிப்போக்கர்கள்தான்.
இந்திய மொழி யுடன் ஆங்கில மொழி இணைந்த  புனைப்பெயர். 
தாய்நாடு இந்தியா என்பதாலும் வாழ்வது மேற்காசிய என்பதாலும் கலவை -கற்பனை மிக்கது.
அமெரிக்க வாசம் எங்கே ?  time zone கள்  பல உண்டே?
East /central /mountain /Pacific +++ .
நாங்கள் விழித்திருக்கையில் நீங்கள் உறங்கும் நேரமல்லவா! அதன் கேட்டேன்.
அடிக்கடி நான் வந்து போனது டெக்சாஸ்.
 
உங்கள் வயது 40+ ஆ?


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 30153
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10829

musafir.world likes this post

Back to top Go down

அறிமுகம் Empty Re: அறிமுகம்

Post by சிவா Thu Sep 16, 2021 7:55 pm

அன்பு வரவேற்புக்கள் ராஜசேகரன்.

[You must be registered and logged in to see this image.]


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87215
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

musafir.world likes this post

Back to top Go down

அறிமுகம் Empty Re: அறிமுகம்

Post by musafir.world Wed Sep 22, 2021 5:34 am

நன்றி நண்பர்களே,
நன்றி முக்கியமாக சிவா, T.N.Balasubramanian, ஜாஹீதாபானு, Dr.S.Soundarapandian அவர்களுக்கு.
ஆம். எனது வயது சில வருடங்களுக்கு முன்பு 40தைத் தாண்டிவிட்டது.

கடந்த ஏழு எட்டு வருடங்களாக கலிபோர்னியாவில் வசித்துவிட்டு, மூன்று மாதங்களுக்கு முன் டெக்சாஸ்க்கு ( central time) இடமாற்றம் செய்துள்ளேன்.

கலிபோர்னியாவைப் போலில்லாமல் டெக்சாஸ்சில் சூடு அதிகம். வீட்டுக்கு வெளியே அதிகம் செல்வதில்லை.

காலை ஐந்தரை மணிக்கு முன் ஜாகிங் சென்றுவிட்டு ஏழு மணிக்குள் வீடு திரும்பி விடுவேன். சூரியன் நன்றாக உதித்து மேலே வரும் முன்.


musafir.world
musafir.world
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 16/09/2021
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

அறிமுகம் Empty Re: அறிமுகம்

Post by T.N.Balasubramanian Wed Sep 22, 2021 8:22 am

நன்றி ராஜசேகரன்.

ஈகரையில் ஏற்கனவே ஒரு ராஜா சேகரன் உள்ளார்.

டெக்ஸாஸ் அமெரிக்காவின் மிக பெரிய மாகாணம். டெக்ஸாஸில் எங்கே? டேலஸ், ஆஸ்டின் ,ஹூஸ்டன் ? டெக்ஸாஸில் வெப்பம்  அதிகம் . கான்க்ரீட் ஜங்கிள் . கலிபோர்னியாவில்  பசுமை அதிகம் காணமுடியும். 

விலைவாசிகள் /சொந்தமாக வீடு அல்லது வாடகை வீடு கலிஃபோர்னியாவைவிட டெலஸில் மிகவும் குறைவு. சரிதானே? காஸ் என சொல்லப்படும் பெட்ரோலும் விலை மலிவு என எண்ணுகிறேன்.

[You must be registered and logged in to see this link.]


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 30153
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10829

Back to top Go down

அறிமுகம் Empty Re: அறிமுகம்

Post by ரா.ரமேஷ்குமார் Wed Sep 22, 2021 10:50 am

இனிய வரவேற்புகள் ராஜசேகரன் அவர்களே.. 💐💐💐
ஈரோடு ஐ லவ் யூ சென்னிமலையில் இருந்து 🙏🏽🙏🏽🙏🏽


[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 4614
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1092

musafir.world likes this post

Back to top Go down

அறிமுகம் Empty Re: அறிமுகம்

Post by musafir.world Sun Sep 26, 2021 1:47 am

ஆம் T.N.Balasubramanian. டெக்ஸாசில் வெப்பத்தைத் தவிற மற்றவை எல்லாம் மலிவு.
musafir.world
musafir.world
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 16/09/2021
மதிப்பீடுகள் : 10

T.N.Balasubramanian likes this post

Back to top Go down

அறிமுகம் Empty Re: அறிமுகம்

Post by musafir.world Sun Sep 26, 2021 1:52 am

நன்றி ரா.ரமேஷ்குமார். சென்னிமலையில் எனது இழம் பருவத்து நண்பனின் சிற்றப்பா அரசினர் பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றினார். நண்பனும் நானும் அவரது வீட்டிற்க்கு செல்வது உண்டு 25 வருடங்களுக்கு முன்பு பள்ளி மானவனாக இருந்த பொழுது.
musafir.world
musafir.world
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 16/09/2021
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

அறிமுகம் Empty Re: அறிமுகம்

Post by ரா.ரமேஷ்குமார் Mon Sep 27, 2021 6:05 am

மிக்க மகிழ்ச்சி மீண்டும் ஈரோடு வரும்பொழுது தெரிவியுங்கள் நண்பரே.. வாய்ப்பு அமைந்தால் நேரில் சந்திகலாம் .. 😊

நானும் சென்னிமலை அரசினர் பள்ளியில் தான் படித்தேன் நண்பரே ஆனால் 14 வருடங்களுக்கு முன்பு..


[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 4614
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1092

musafir.world likes this post

Back to top Go down

அறிமுகம் Empty Re: அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை