புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைப்பு Poll_c10நினைப்பு Poll_m10நினைப்பு Poll_c10 
34 Posts - 43%
heezulia
நினைப்பு Poll_c10நினைப்பு Poll_m10நினைப்பு Poll_c10 
32 Posts - 40%
mohamed nizamudeen
நினைப்பு Poll_c10நினைப்பு Poll_m10நினைப்பு Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
நினைப்பு Poll_c10நினைப்பு Poll_m10நினைப்பு Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
நினைப்பு Poll_c10நினைப்பு Poll_m10நினைப்பு Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
நினைப்பு Poll_c10நினைப்பு Poll_m10நினைப்பு Poll_c10 
2 Posts - 3%
prajai
நினைப்பு Poll_c10நினைப்பு Poll_m10நினைப்பு Poll_c10 
2 Posts - 3%
Manimegala
நினைப்பு Poll_c10நினைப்பு Poll_m10நினைப்பு Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
நினைப்பு Poll_c10நினைப்பு Poll_m10நினைப்பு Poll_c10 
1 Post - 1%
jothi64
நினைப்பு Poll_c10நினைப்பு Poll_m10நினைப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைப்பு Poll_c10நினைப்பு Poll_m10நினைப்பு Poll_c10 
400 Posts - 49%
heezulia
நினைப்பு Poll_c10நினைப்பு Poll_m10நினைப்பு Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
நினைப்பு Poll_c10நினைப்பு Poll_m10நினைப்பு Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
நினைப்பு Poll_c10நினைப்பு Poll_m10நினைப்பு Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
நினைப்பு Poll_c10நினைப்பு Poll_m10நினைப்பு Poll_c10 
27 Posts - 3%
prajai
நினைப்பு Poll_c10நினைப்பு Poll_m10நினைப்பு Poll_c10 
8 Posts - 1%
sugumaran
நினைப்பு Poll_c10நினைப்பு Poll_m10நினைப்பு Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
நினைப்பு Poll_c10நினைப்பு Poll_m10நினைப்பு Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நினைப்பு Poll_c10நினைப்பு Poll_m10நினைப்பு Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
நினைப்பு Poll_c10நினைப்பு Poll_m10நினைப்பு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைப்பு


   
   
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Tue Sep 14, 2021 10:55 am

இன்னல் வந்தபோதும்,
இறைவா உன்னை நினைக்கவில்லை!🌺

கண்ணில் கோளாறு,
கடவுள் உன்னை நினைக்கவில்லை!🌺

தனம் மிகுந்து சேர்க்கையிலும்,
திடமாய் உன்னை நினைக்கவில்லை!🌺

பாடங்கள் படிக்கையிலும்,
பரமா உன்னை நினைக்கவில்லை!🌺

உடல் சோர்ந்து உழைக்கையிலும்
உத்தமா உன்னை நினைக்கவில்லை!🌺

பாரதியை, சிவனைப்போல் பாடுகையில்
சாரதி உன்னை சிந்தனை செய்யவில்லை!🌺

உன்னை நினைக்காமல்
என் பொழுது போக்குகின்றேன்!🌺

இருந்தால் என்ன?🌺

இறைவா நீ என்னை நினைத்துவிடு
மண்ணில் மேன்மை நான் பெறுவேன்!🌺

நான் உன்னை நினைக்காமல்
நித்தம் நகர்ந்தாலும்
கருணை செய்வதுதான்
கடவுள் உனக்கழகு!🌺

குறுந்த மரத்தடியில்
குருவாய் வந்துவிடு!🌺

உருகும் வாசகம் போல்
உன்னை தொழுதிடுவேன்!🌺

அருணகிரியை அணைத்ததுபோல்
திருப்புகழை தந்துவிடு!🌺

சந்தமாய் உன் புகழை
சந்ததம் பாடிடுவேன்!🌺

சுந்தரர்க்கு சோதரன் போல் இந்த
சுந்தரனையும் சேர்ந்துவிடு!🌺

பதிகம் பாடி உன்னை
பரவசமாய் போற்றிடுவேன்!🌺

இன்று உன்னை வரவேற்க
இக்கவிதை நான் படைத்தேன்,
அந்தகன் வரும் முன்னே
அருகினில்வந்து விடு!🌺

(நாகசுந்தரம்)




Uploaded with ImageShack.us
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 14, 2021 1:33 pm

வருக வருக நாகசுந்தரம் அவர்களே!

நினைப்பு கவிதையை மிகவும் ரசித்தேன்.

எங்களை பற்றிய  நினைப்பு இன்று வருவதற்கு அருள் கிடைத்தது போலிருக்கிறது.


எவ்வளவு மாதங்கள் ஆகிவிட்டன.? கிட்டத்தட்ட 33 மாதங்கள். நிலவென அந்த காலத்தில் 


ஈகரையில் கவிதையில் உறவாடியதை நினைக்கையில் மலருகின்றது மனம்.


நலமாக இருக்கின்றீர்களா? வீட்டில் யாவரும் நலமா? தொடர்ந்து இணைந்து இருங்கள் அய்யா.




@நாகசுந்தரம்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Tue Sep 14, 2021 1:52 pm

அனைவரும் நலம் ஐயா. மன்னிக்கவும், அலுவலக மாற்றம் மற்றும் பளு காரணமாக ஈகரையில் இணைய இவ்வளவு நாள் ஆனது. எனது கவிதையை ரசித்து மகிழ்ந்ததற்கு மிகவும் நன்றி. இனி தொடர்கிறேன். மிகவும் மகிழ்ச்சி, நன்றிகள்.




Uploaded with ImageShack.us
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 14, 2021 2:09 pm

நன்றி நாகசுந்தரம் அவர்களே.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 14, 2021 2:35 pm

கவிதை ... நினைப்பு 3838410834 நினைப்பு 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக