புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:16 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» சினிமா செய்திகள் -
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» கற்பூரத்தை கொளுத்தினால் சாம்பல் கூட மிஞ்சுவதில்லை…
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சுரைக்காய்க்கு உப்பு இல்லை..
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:32 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 17 ,2024)
by ayyasamy ram Yesterday at 11:19 am

» தீபாவளி பண்டிகை - தி.நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
by ayyasamy ram Wed Oct 16, 2024 9:33 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Oct 16, 2024 9:22 pm

» நகைச்சுவை துணுக்குகள்
by ayyasamy ram Wed Oct 16, 2024 9:11 pm

» சென்னை படகு சர்வீஸ்...!
by ayyasamy ram Wed Oct 16, 2024 7:26 pm

» இதற்கெல்லாம் கூச்சம் தேவையில்லை!
by ayyasamy ram Wed Oct 16, 2024 7:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 16, 2024 4:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 16, 2024 3:18 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 16, 2024 2:57 pm

» புல்லாங்குழலாகிப்போனாய்…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:14 pm

» எத்தனை முத்தங்கள்…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:13 pm

» ரகசியங்களை உண்ணும் மின்மினிகள்
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:12 pm

» நினைவுகளென்னும் நதி…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:11 pm

» கற்பனை - புதுக்கவிதை
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:10 pm

» பரஸ்பரம் மனம் தொட்ட நேரத்தில்…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:08 pm

» நிலாச்சோறு...
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:07 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Oct 15, 2024 11:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Oct 15, 2024 8:13 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Oct 15, 2024 8:00 pm

» காந்திகணக்கு என்ற சொல்லாடல் எப்படி வந்தது?
by ayyasamy ram Tue Oct 15, 2024 6:44 pm

» நயனொடு நன்றி புரிதல்
by ayyasamy ram Tue Oct 15, 2024 6:42 pm

» மனிதா உணர்ந்திடு
by ayyasamy ram Tue Oct 15, 2024 6:41 pm

» படகு படகு…ஆசைப் படகு!
by ayyasamy ram Tue Oct 15, 2024 5:52 pm

» நீதிக்கதை - விவசாயி பதில்
by ayyasamy ram Mon Oct 14, 2024 7:55 pm

» கோபத்தை நயத்தால் வெல்ல வேண்டும்
by ayyasamy ram Mon Oct 14, 2024 6:26 pm

» நாவல்கள் வேண்டும்
by வெங்கட் Mon Oct 14, 2024 11:20 am

» புன்னகை! - கவிதை
by mohamed nizamudeen Sun Oct 13, 2024 8:13 am

» மோதிர விரல் பெரிசா வீங்கி இருக்கே!
by ayyasamy ram Fri Oct 11, 2024 11:08 pm

» துறவு - தென்கச்சி சுவாமிநாதன்
by ayyasamy ram Fri Oct 11, 2024 11:06 pm

» சிந்தனைத் துளிகள்
by ayyasamy ram Fri Oct 11, 2024 11:03 pm

» பிரிண்டிங் பிசினஸ்
by ayyasamy ram Fri Oct 11, 2024 11:01 pm

» பனங்கற்கண்டு தயாரிக்கும் முறை
by ayyasamy ram Fri Oct 11, 2024 11:00 pm

» அச்சு இல்லாத சக்கரம்- விடுகதை
by ayyasamy ram Fri Oct 11, 2024 10:57 pm

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 9
by ayyasamy ram Fri Oct 11, 2024 10:53 pm

» கிராமத்து அகத்திப்பூ பொரியல்
by ayyasamy ram Fri Oct 11, 2024 10:51 pm

» கில் - இந்திப் படம
by ayyasamy ram Fri Oct 11, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குஜராத்தின் புதிய முதல்வர். Poll_c10குஜராத்தின் புதிய முதல்வர். Poll_m10குஜராத்தின் புதிய முதல்வர். Poll_c10 
43 Posts - 56%
heezulia
குஜராத்தின் புதிய முதல்வர். Poll_c10குஜராத்தின் புதிய முதல்வர். Poll_m10குஜராத்தின் புதிய முதல்வர். Poll_c10 
30 Posts - 39%
mohamed nizamudeen
குஜராத்தின் புதிய முதல்வர். Poll_c10குஜராத்தின் புதிய முதல்வர். Poll_m10குஜராத்தின் புதிய முதல்வர். Poll_c10 
3 Posts - 4%
வெங்கட்
குஜராத்தின் புதிய முதல்வர். Poll_c10குஜராத்தின் புதிய முதல்வர். Poll_m10குஜராத்தின் புதிய முதல்வர். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குஜராத்தின் புதிய முதல்வர். Poll_c10குஜராத்தின் புதிய முதல்வர். Poll_m10குஜராத்தின் புதிய முதல்வர். Poll_c10 
189 Posts - 54%
heezulia
குஜராத்தின் புதிய முதல்வர். Poll_c10குஜராத்தின் புதிய முதல்வர். Poll_m10குஜராத்தின் புதிய முதல்வர். Poll_c10 
132 Posts - 37%
mohamed nizamudeen
குஜராத்தின் புதிய முதல்வர். Poll_c10குஜராத்தின் புதிய முதல்வர். Poll_m10குஜராத்தின் புதிய முதல்வர். Poll_c10 
15 Posts - 4%
dhilipdsp
குஜராத்தின் புதிய முதல்வர். Poll_c10குஜராத்தின் புதிய முதல்வர். Poll_m10குஜராத்தின் புதிய முதல்வர். Poll_c10 
4 Posts - 1%
prajai
குஜராத்தின் புதிய முதல்வர். Poll_c10குஜராத்தின் புதிய முதல்வர். Poll_m10குஜராத்தின் புதிய முதல்வர். Poll_c10 
3 Posts - 1%
rameshema12
குஜராத்தின் புதிய முதல்வர். Poll_c10குஜராத்தின் புதிய முதல்வர். Poll_m10குஜராத்தின் புதிய முதல்வர். Poll_c10 
3 Posts - 1%
Guna.D
குஜராத்தின் புதிய முதல்வர். Poll_c10குஜராத்தின் புதிய முதல்வர். Poll_m10குஜராத்தின் புதிய முதல்வர். Poll_c10 
2 Posts - 1%
Barushree
குஜராத்தின் புதிய முதல்வர். Poll_c10குஜராத்தின் புதிய முதல்வர். Poll_m10குஜராத்தின் புதிய முதல்வர். Poll_c10 
2 Posts - 1%
வேல்முருகன் காசி
குஜராத்தின் புதிய முதல்வர். Poll_c10குஜராத்தின் புதிய முதல்வர். Poll_m10குஜராத்தின் புதிய முதல்வர். Poll_c10 
2 Posts - 1%
Sathiyarajan
குஜராத்தின் புதிய முதல்வர். Poll_c10குஜராத்தின் புதிய முதல்வர். Poll_m10குஜராத்தின் புதிய முதல்வர். Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குஜராத்தின் புதிய முதல்வர்.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 12, 2021 6:23 pm

 
குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு
குஜராத்தின் புதிய முதல்வர். 715077

குஜராத்தின் புதிய முதல்வர் பூபேந்திர படேல்.

குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விஜய் ரூபானியின் ராஜினாமாவை அடுத்து இன்று பூபேந்திர படேல் பாஜகவின் சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


குஜராத் காந்திநகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் நடைபெற்றமாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பூபேந்திரபடேல் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இக்கூட்டத்திற்கு மத்திய பார்வையாளர்களான நரேந்திர சிங் தோமர் மற்றும் பிரஹ்லாத் ஜோஷி மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் தருண் சக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்குப் பிறகு மத்திய அமைச்சரும், பாஜகவின் குஜராத் பொறுப்பாளருமான நரேந்திர சிங் தோமர் கூறுகையில், ''கடலோடியா தொகுதியின் எம்எல்ஏ பூபேந்திர படேல் பாஜக சட்டமன்றக் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.'' என்று அறிவித்தார்.
182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடைபெற உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்தில் உட்கட்சியில் ஏற்பட்டுவரும் இந்த மாற்றங்களுக்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
முன்னதாக, விஜய் ரூபானி (65) முதல்வர் பதவியில் இருந்து சனிக்கிழமை ராஜினாமா செய்தார்.
கரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது பாஜக ஆளும் மாநிலங்களில் பதவியை ராஜினாமா செய்த நான்காவது முதல்வர்
ரூபானி என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே முதல்வராக பணியாற்றிவந்த ஆனந்திபென் படேல் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 7, 2016 அன்று விஜய்
ரூபானி முதல்வராக முதன்முதலாக பதவியேற்றார், மேலும் 2017 சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பிறகு விஜய் ரூபானியே
முதல்வராகத் தொடர்ந்தார்.

"நான் குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்" என்று ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்தை சந்தித்து தனது ராஜினாமா
கடிதத்தை சமர்ப்பித்த பிறகு செய்தியாளர்களிடம் ரூபானி கூறியிருந்தார்.

"நான் ஐந்து வருடங்கள் மாநிலத்திற்கு சேவை செய்ய அனுமதிக்கப்பட்டேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கு நான் பங்களித்திருக்கிறேன். எனது
கட்சி என்ன கேட்டாலும் நான் அதைச் செய்வேன்" என்று இந்த ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஐந்து ஆண்டுகள் பதவி முடித்த நிலையில்
ரூபானி கூறினார்.



நன்றி தமிழ் ஹிந்து 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக