ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்
by T.N.Balasubramanian Today at 7:08 am

» நுாதன முறையில் பண மோசடி
by T.N.Balasubramanian Today at 7:05 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 02/07/2022
by mohamed nizamudeen Today at 7:02 am

» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» மரணச்சுனை - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பரிபாலனம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» மரணத்தின் ஒத்திகை - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» உயிர்த்திருக்கும் மரணம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பேரம்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» ஆண்டியார் பாடுகிறார்!
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» சிரிப்பின் தன்மையும் மனிதர்களின் பண்பும்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» இன்றைய சிறப்பு தினங்கள்
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» உன்னை விட ஒரு அழகியைப் பார்த்ததில்லை! - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» மௌனத்தின் அலறல் - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» பேய்களில் நம்பிக்கையில்லை…! - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» இன்று உலகம் அழிகிறது! - மைக்ரோ கதைகள் (மேலும் காண்க)
by ayyasamy ram Yesterday at 2:34 pm

» கன்னடத்தில் அறிமுகமாகும் சந்தானம்…
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» பிரபுதேவா நடிப்பில் உருவாகும் ‘பொய்க்கால் குதிரை’…
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» வின்னர் பாகம் 2.. இன்னும் ரகளையா இருக்கும்..! – அப்டேட் கொடுத்த பிரசாந்த்!
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் யானை திரைப்படம் ஜூலை 1 ஆம் தேதி இன்று ரிலீஸ் ஆகிறது.
by ayyasamy ram Yesterday at 1:38 pm

» சுமைதாங்கி சாய்ந்தால்...
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» சுமைதாங்கி -(கவிதை) -மகேஸ்வரி பெரியசாமி
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சுமைதாங்கி - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» உன் செயினை யார் பறித்தது...
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சனி திசையில் திருமணம் நடத்தலாமா…
by ayyasamy ram Yesterday at 9:27 am

» பசு தானம் செய்த பலன் கிடைக்க…
by ayyasamy ram Yesterday at 9:26 am

» எருக்கஞ்செடி வீட்டில் வளர்க்கலாமா…
by ayyasamy ram Yesterday at 9:25 am

» தேடுங்கள் …கிடைக்கும்
by ayyasamy ram Yesterday at 9:22 am

» பிரச்சனை தீர்ந்தது…!
by ayyasamy ram Yesterday at 9:21 am

» நல்லதை நினைப்போம்
by ayyasamy ram Yesterday at 9:18 am

» சத்தியமூர்த்தியும் பாரதி பாடல்களும் !
by T.N.Balasubramanian Yesterday at 8:49 am

» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 8:41 am

» சினி துளிகள் ( தொடர் பதிவு)
by ayyasamy ram Thu Jun 30, 2022 7:21 pm

» ட்ரோன் ஆப்பரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்கும் சென்னை மாநகராட்சி
by ayyasamy ram Thu Jun 30, 2022 1:09 pm

» இனி ஒரு முறை - கவிதை
by ayyasamy ram Thu Jun 30, 2022 12:54 pm

» ஓம் சரவண பவ
by ayyasamy ram Thu Jun 30, 2022 9:46 am

» எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு!
by ayyasamy ram Thu Jun 30, 2022 9:42 am

» என்னுயிரின் அடர் - கவிதை
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:53 am

» மராட்டிய முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:31 am

» வானில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் "அபியாஸ்" சோதனை வெற்றி!
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:08 am

» திருட்டு - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:04 pm

» நியாயம் - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:01 pm

» அக்கறை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:58 pm

» பழைய வீடு – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:56 pm

» நடிகை மீனாவின் கணவர் மரணம்
by krishnaamma Wed Jun 29, 2022 8:52 pm

» நகை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:51 pm

» தினம் ஒரு மூலிகை - அருநெல்லி
by krishnaamma Wed Jun 29, 2022 8:49 pm

» பல்பு
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:48 pm

» இது என்ன?அக்கப்போரு?
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























இந்த வார சினிமா துளிகள்

இந்த வார சினிமா துளிகள் Empty இந்த வார சினிமா துளிகள்

Post by ayyasamy ram Sun Sep 12, 2021 1:30 pm

நோலனின் அடுத்த படம் பற்றி வெளியான அப்டேட்!


-
இந்த வார சினிமா துளிகள் Main-qimg-04c9bcb156529055fecf0666282fc9f2-mzj
-
டார்க் நைட், இன்செப்ஷன் மற்றும் இண்டர்ஸ்டெல்லார்
போன்ற தன்னுடைய படங்களின் மூலம் உலக சினிமா
ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் கிறிஸ்டோபர் நோலன்.

இவர் இப்போது டெண்ட் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்த படம் டைம் ரிவர்ஸிங் என்ற அறிவியல் கருத்தை
மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது.

இந்த படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில்
அடுத்த படத்துக்கான வேலைகளை தொடங்கிவிட்டாராம்
நோலன்.

இந்த முறை அவர் அணுகுண்டு தயாரிப்பு பற்றிய
கதைக்களனைக் கையில் எடுத்துள்ளாராம். இந்த படத்தில்
அவர் படங்களில் எல்லாம் முக்கியக் கதாபாத்திரங்களில்
நடிக்கும் சில்லியன் மர்பி நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்
படுகிறது.

தமிழ வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76238
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா துளிகள் Empty Re: இந்த வார சினிமா துளிகள்

Post by ayyasamy ram Sun Sep 12, 2021 1:30 pm

விஜய்யின் சாதி சான்றிதழில் இப்படிதான் உள்ளது…


-
இந்த வார சினிமா துளிகள் Main-qimg-c14a56bf813c1415ca3479e58431dd6a-mzj
-
நடிகர் விஜய்யின் சாதி சான்றிதழில் தமிழன் என்றுதான்
குறிப்பிட்டேன் என விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர்
தெரிவித்துள்ளார்.

மூத்த இயக்குனரான எஸ் ஏ சந்திரசேகர் சாயம் என்ற
படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு
பேசினார்.

சாயம் திரைப்படம் ஒரு மாணவனின் வாழ்க்கையில்
சாதிய சாயம் பூசுவதால் அவன் வாழ்க்கை எப்படி
திசைமாறுகிறது என்பதை அடிப்படையாக வைத்து
உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த விழாவில் பேசிய எஸ் ஏ சி ‘என் மகன் விஜய்யை
பள்ளியில் சேர்க்கும்போது சாதி என்ற இடத்தில் தமிழன்
என்றுதான் நிரப்பினேன். முதலில் அதை அவர்கள்
ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் நான் போராட்டம்
நடத்துவேன் என சொன்னபிறகு ஏற்றுக்கொண்டார்கள்.
இப்போது வரை தமிழன் என்றுதான் உள்ளது.’ எனக்
கூறியுள்ளார்

வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76238
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா துளிகள் Empty Re: இந்த வார சினிமா துளிகள்

Post by ayyasamy ram Sun Sep 12, 2021 1:31 pm

நடிகை ஐஸ்வர்யா மேனன் சாமி கும்பிட்டார்!


-
இந்த வார சினிமா துளிகள் Main-qimg-c702d67a4b4fdfe59740750f36929de7-mzj
-
இந்த வார சினிமா துளிகள் Main-qimg-9082ec571084368836b8b91f14b3f539
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76238
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா துளிகள் Empty Re: இந்த வார சினிமா துளிகள்

Post by ayyasamy ram Sun Sep 12, 2021 1:32 pm

நடிகை அமைரா தஸ்தூர்


-
இந்த வார சினிமா துளிகள் Main-qimg-009ed4bf98d3f7af6ec901e9f27f90b0-mzj
-
மும்பையைச் சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர்
தெலுங்கில் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற படத்தில் நடித்து
சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து தமிழில் நடிகர் தனுஷுடன் அனேகன்
படத்தில் நடித்து பெரும் பிரபலமானார். முதல் படமே
சூப்பர் ஹிட் அடித்தும் வாய்ப்புகள் சரியாக
கிடைக்காமல் இருந்து வருகிறார்.

தொடந்து வித விதமான போட்டோ ஷூட் நடத்தி
கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில்
வெளியிட்டு இணையவாசிகளை கவர்ந்து வருகிறார்.

வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76238
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா துளிகள் Empty Re: இந்த வார சினிமா துளிகள்

Post by ayyasamy ram Sun Sep 12, 2021 1:33 pm

சசிக்குமாரின் ‘ராஜம்வம்சம்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு


-
இந்த வார சினிமா துளிகள் Main-qimg-9620267949f6932ca2a9a467f86f9aa9-mzj
-
சசிகுமாரின் அடுத்த திரைப்படமான ‘ராஜவம்சம்’ என்ற திரைப்படத்தின்
அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது இயக்குனர் சுந்தர் சி
உதவியாளர் கதிர்வேல் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் சசிகுமார்,
நிக்கி கல்ராணி, சதீஷ், யோகி பாபு, மனோபாலா, தம்பிராமையா, ராதாரவி
உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் சசிகுமாரின் 19 வது படம் என்பதும்,
இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘ராஜவம்சம்’ என்ற திரைப்படத்திற்கு
சமீபத்தில யு சான்றிதழ் கிடைத்ததாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் இப்படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.

அதாவது, வரும் அக்டோபர் 1 ஆம் தேதி இப்படம் தியேட்டர்களில் ரிலீஸாகும்
என சசிக்குமார் தனது டுவிட்ட்ர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76238
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா துளிகள் Empty Re: இந்த வார சினிமா துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை