புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 03, 2024 3:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Aug 03, 2024 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Aug 03, 2024 2:22 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று உலக கடிதம் எழுதும் தினம்! Poll_c10இன்று உலக கடிதம் எழுதும் தினம்! Poll_m10இன்று உலக கடிதம் எழுதும் தினம்! Poll_c10 
53 Posts - 47%
ayyasamy ram
இன்று உலக கடிதம் எழுதும் தினம்! Poll_c10இன்று உலக கடிதம் எழுதும் தினம்! Poll_m10இன்று உலக கடிதம் எழுதும் தினம்! Poll_c10 
47 Posts - 42%
mohamed nizamudeen
இன்று உலக கடிதம் எழுதும் தினம்! Poll_c10இன்று உலக கடிதம் எழுதும் தினம்! Poll_m10இன்று உலக கடிதம் எழுதும் தினம்! Poll_c10 
4 Posts - 4%
சுகவனேஷ்
இன்று உலக கடிதம் எழுதும் தினம்! Poll_c10இன்று உலக கடிதம் எழுதும் தினம்! Poll_m10இன்று உலக கடிதம் எழுதும் தினம்! Poll_c10 
2 Posts - 2%
prajai
இன்று உலக கடிதம் எழுதும் தினம்! Poll_c10இன்று உலக கடிதம் எழுதும் தினம்! Poll_m10இன்று உலக கடிதம் எழுதும் தினம்! Poll_c10 
2 Posts - 2%
Guna.D
இன்று உலக கடிதம் எழுதும் தினம்! Poll_c10இன்று உலக கடிதம் எழுதும் தினம்! Poll_m10இன்று உலக கடிதம் எழுதும் தினம்! Poll_c10 
1 Post - 1%
Barushree
இன்று உலக கடிதம் எழுதும் தினம்! Poll_c10இன்று உலக கடிதம் எழுதும் தினம்! Poll_m10இன்று உலக கடிதம் எழுதும் தினம்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இன்று உலக கடிதம் எழுதும் தினம்! Poll_c10இன்று உலக கடிதம் எழுதும் தினம்! Poll_m10இன்று உலக கடிதம் எழுதும் தினம்! Poll_c10 
1 Post - 1%
Rutu
இன்று உலக கடிதம் எழுதும் தினம்! Poll_c10இன்று உலக கடிதம் எழுதும் தினம்! Poll_m10இன்று உலக கடிதம் எழுதும் தினம்! Poll_c10 
1 Post - 1%
mini
இன்று உலக கடிதம் எழுதும் தினம்! Poll_c10இன்று உலக கடிதம் எழுதும் தினம்! Poll_m10இன்று உலக கடிதம் எழுதும் தினம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று உலக கடிதம் எழுதும் தினம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83389
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 01, 2021 4:42 pm

இன்று உலக கடிதம் எழுதும் தினம்! 1630463597-5208
-
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1ஆம் தேதி உலக கடிதம்
எழுதும் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று
உலக கடித தினம் உலகில் உள்ள அனைத்து மக்களால்
கொண்டாடப்படுகிறது

இன்றைய கம்ப்யூட்டர் உலகில் கடிதம் எழுதுவது என்பது மிகவும்
அரிதான ஒரு விஷயமாக மாறிவிட்டது. இதனை அடுத்து இன்றைய
காலத்தில் உலக கடிதம் எழுதினால் அனைவரும் போற்றிக்
கொண்டாட வேண்டியது கட்டாயமாக ஒன்றாக உள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது

ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ரிச்சர்ட் என்பவர்
கடந்த 2014ஆம் ஆண்டு உலக கடிதம் எழுதும் தினம் என்பதை
செப்டம்பர் 1ஆம் தேதி கொண்டுவந்தார். கையால் கடிதம் எழுதும்
முறையின் காதலரான அவர் இன்றைய மின்னஞ்சல் ஆகியவற்றை
விட கடிதம் எழுதுவது ஒரு தனிப்பட்ட அனுபவமாக இருக்கும் என்று
கருதினார்

அதனால்தான் அவர் இதனை கொண்டாடும் வகையில்
செப்டம்பர் 1ஆம் தேதி உலக கடிதம் எழுதும் தினம் என்று அறிவித்தார்.
இன்றைய டிஜிட்டல் உலகில் எழுதுவதற்கு வேலையே இல்லாத
நிலையில் இன்று ஒருநாளாவது கடிதம் எழுதி உலக கடிதம் எழுதும்
தினத்தை கொண்டாடுவோம்

தமிழ் வெப்துனியா

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 01, 2021 9:00 pm

இன்று உலக கடிதம் எழுதும் தினம்.
படிக்கும் /பார்க்கும், Guest அவர்களே 
கடிதம் எழுதமுடியாவிட்டாலும் 
மறுமொழியில் ஒரு வரி 
நலமா? 
வணக்கம் 
நன்றி 


என்று ஏதாவது ஒன்றை பதிவு செய்யுங்களேன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 02, 2021 11:27 am

இப்பொழுது கடிதம் எழுதி அதை புகைப்படம் எடுத்து வாட்ஸப்பில் அனுப்பலாம்.





இன்று உலக கடிதம் எழுதும் தினம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக