புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_c10டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_m10டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_c10 
62 Posts - 63%
heezulia
டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_c10டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_m10டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_c10டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_m10டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_c10டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_m10டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_c10டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_m10டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_c10டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_m10டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_c10டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_m10டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_c10 
254 Posts - 44%
heezulia
டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_c10டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_m10டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_c10டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_m10டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_c10டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_m10டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_c10டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_m10டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_c10 
15 Posts - 3%
prajai
டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_c10டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_m10டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_c10டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_m10டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_c10டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_m10டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_c10டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_m10டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_c10டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_m10டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டோக்கியோ பாராலிம்பிக்

Page 3 of 3 Previous  1, 2, 3

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 26, 2021 6:21 am

First topic message reminder :

டோக்கியோ பாராஒலிம்பிக்; முதல் தங்கப்பதக்கத்தை ஆஸ்திரேலிய வீராங்கனை வென்றார்!

-
டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 202108260357379549_Tokyo-Paralympic-The-Australian-athlete-won-the-first-gold_SECVPF
-
டோக்கியோ,

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று முன்தினம்
கோலாகலமாக தொடங்கியது.

இதில் 162 நாடுகளைச் சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள்
பங்கேற்றுள்ளனர். முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே
நடந்தது.

2-வது நாளான நேற்று இந்த பாராஒலிம்பிக்கின் முதலாவது
தங்கப்பதக்கத்தை ஆஸ்திரேலிய வீராங்கனை பேஜ் கிரிகோ
சொந்தமாக்கினார். அவர் சைக்கிள் பந்தயத்தில் 3 ஆயிரம்
மீட்டர் பர்சுயிட் தனிநபர் பிரிவில் (உடல் பாதிப்பில் சி1 பிரிவு)
3 நிமிடம் 50.815 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய உலக
சாதனையுடன் தங்கப்பதக்கத்தை முகர்ந்தார்.

சீனாவின் வாங் ஸியாவ்மி வெள்ளிப்பதக்கமும், ஜெர்மனியின்
டெனிஸ் ஸ்சின்ட்லர் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

சைக்கிள் பந்தயத்தில் சி5 பிரிவில் 3 ஆயிரம் மீட்டர் தூரத்தை
இங்கிலாந்து வீராங்கனை சாரா ஸ்டோரி
3 நிமிடம் 27.057 வினாடிகளில் எட்டி தங்கப்பதக்கத்தை தட்டிச்
சென்றார்.

1992-ம் ஆண்டில் இருந்து பாராஒலிம்பிக்கில் பங்கேற்று வரும்
43 வயதான சாரா ஸ்டோரி ஆரம்பத்தில் நீச்சல் பந்தயத்தில்
திறமையை காட்டினார். அதன் பிறகு சைக்கிளிங் போட்டிக்கு
மாறி தொடர்ந்து கலக்கி வருகிறார். பாரா ஒலிம்பிக்கில் அவர்
ருசித்த 15-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.
இவர் இடது கை ஊனமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 04, 2021 1:10 pm

டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 ELARGE_20210903173206453428
-
டோக்கியோ பாராலிம்பிக்கில் 100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் வென்ற
வீராங்கனைகள்
இடமிருந்து கனடா மாரிசா (வெண்கலம்) நெதர்லாந்து மர்லினா (தங்கம்)
ஜெர்மனி இர்ம்காடு (வெள்ளி)

தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 04, 2021 3:31 pm

தங்கம் வென்ற மனிஷ் நார்வேலுக்கு வாழ்த்துகள்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 04, 2021 3:44 pm

பாராலிம்பிக்ஸ்: துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் மணிஷுக்குத் தங்கம்; அதானாவுக்கு வெள்ளி
டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 712511பாராலிம்பிக்ஸில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற மணிஷ் நார்வால் | படம் உதவி: ட்விட்டர்.

டோக்கியோ

டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் மணிஷ் நார்வால் தங்கப் பதக்கத்தை வென்றார். சிங்ராஜ் அதானா வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இதன் மூலம் பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவுக்கு 3 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. 
இந்தியாவுக்கு இதுவரை 14 பதக்கங்கள் கிடைத்துள்ளன. 3 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

நன்றி தமிழ் ஹிந்து 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 04, 2021 5:35 pm

டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 1627543331-0398
இந்தியா பாராலிம்பிக்கில் 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் 34வது இடத்தில் உள்ளது. 
 
டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் உலக நாடுகள் பல பங்கேற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பலர் பல பதக்கங்களை வென்று வருகின்றனர். 
ஆடவர் ஒற்றையர் பேட்மின்டனில் இந்தியாவின் பிரமோத் பகத் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

ஆடவர் எஸ்.எல்.4 பிரிவு ஒற்றையர் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சுஹாஸ் யாதிராஜ் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியின் ஒரே பிரிவில் இந்திய வீரர் மணீஷ் நர்வால் தங்க பதக்கமும், சிங்க்ராஜ் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளனர். 

இதன் மூலம் இந்தியா பாராலிம்பிக்கில் 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 15

 பதக்கங்களுடன் 34வது இடத்தில் உள்ளது. 
நன்றி வெப் துனியா 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 05, 2021 12:37 pm

நிறைவு விழாவில் அவனி லெகராவுக்கு கவுரவம்

-
டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Image-174
-
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 05, 2021 1:18 pm

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: பேட்மின்டனில் உ.பி ஐஏஎஸ் அதிகாரிக்கு வெள்ளிப் பதக்கம்

-
டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Main-qimg-b0f796cff0312382a4554a977431366a-mzj
-
டோக்கியோ, செப்டம்பர் 5,

டோக்கியோ நகரில் நடைபெறும் பேட்மின்டன் ஆண்கள்
ஒற்றையர் போட்டியில் பிரதேச மாநில அதிகாரி
சுகாஷ் லலின் நகரே யத்திராஜ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

சுகாஷ் இறுதிப்போட்டியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த
லூகாஸ் யஜுர் என்பவரிடம் தோல்வியடைந்தார்.

லூகாஸ் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் மூன்று
முறை தங்கம் வென்றவர்.

அவருடன் சுகாஷ் கடுமையாகப் போராடினார் 62 நிமிடங்கள்
நடந்த ஆட்டத்தில் மிகக்குறைவான வித்தியாசத்தில் சுகாஷ்
தோற்றுப்போனார்.

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் மாவட்ட
மாஜிஸ்திரேட்டாக சுகாஷ் பணிபுரிகிறார்.

தினமலர்-நெல்லை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 05, 2021 6:25 pm

19 பதக்கங்கள்  5 தங்கம் 8 வெள்ளி 6 வெண்கலம்.

நல்ல அறுவடை. வாழ்த்துவோம் நம் வெற்றியாளர்களை. 
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 05, 2021 7:14 pm

பாராலிம்பிக் 2020: 19 பதக்கங்களுடன் வரலாறு காணாத சாதனை படைத்திருக்கும் இந்தியா!

-
டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Main-qimg-ac50c4cc2aebeeb40c99bf3f3719ece5
-
டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Main-qimg-caa1d63397f6cb36c2b12f0a5b35505b
-
டோக்கியோ பாராலிம்பிக் - Page 3 Main-qimg-b5d214a03bb50bf65f48bf154022493e
-
டேபிள் டென்னிஸில் பவினா படேலின் போராட்டத்தோடு
தொடங்கிய இந்தியா, பிரமோத் பகத் மற்றும்
பாலக் கோலியின் போராட்டத்தோடு டோக்கியோ
பாராலிம்பிக்கை முடித்திருக்கிறது.

பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் முடிவடைகின்றன.
இந்திய வீரர்/வீராங்கனைகள் தங்களுடைய போட்டிகள்
அனைத்தையும் முடித்திருக்கின்றனர்.
இன்று மேலும் இரண்டு பதக்கங்களை வென்றிருக்கின்றனர்.

SL4 பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சுஹாஸ் யத்திராஜ்
பிரான்ஸ் வீரர் மசூர் லூகாஸுடன் மோதியிருந்தார். முதல் செட்டை
கொஞ்சம் எளிமையாகவே 21-15 என வென்றிருந்தார் சுஹாஸ்.
ஆனால், அடுத்தடுத்த செட்களில் லூகாஸ் மீண்டு வந்து மிரட்டினார்.
சுஹாஸ் போராடி 17-21 என வீழ்ந்தார்.

முடிவை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் இருவரும் மாறி மாறி
புள்ளிகளை எடுத்ததால் ஆட்டம் பரபரப்பாக சென்றது. ஆனால்,
இந்த செட்டிலும் 15-21 என லூகாஸ் வென்றார். இதனால்
சுஹாஸ் யத்திராஜுக்கு வெள்ளிப்பதக்கமே கிடைத்தது.

SH6 பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகரும்
ஹாங்காங் வீரர் ஜூ மானும் மோதியிருந்தனர். இந்தப் போட்டியும்
மூன்றாவது செட் வரை சென்றிருந்தது. முதல் செட்டை 21-17 என
வென்றிருந்த கிருஷ்ணா மூன்றாவது செட்டையும் 21-17 என
வென்றிருந்தார். இதனால் 2-1 என போட்டியை வென்று தங்கப்
பதக்கத்தையும் வென்றார்.

பேட்மிண்டனில் மட்டும் 2 தங்கப்பதக்கங்களுடன் மொத்தமாக
4 பதக்கங்களை வென்றிருக்கிறது இந்தியா.

தனிநபர் பிரிவில் வெண்கல பதக்கத்திற்காக நடைபெற்ற
போட்டியில் இந்திய வீரர் தருண் தோல்வியை தழுவியிருந்தார்.
பிரமோத் பகத் மற்றும் பாலக் கோலி இணை ஆடிய வெண்கல
பதக்கத்திற்கான போட்டியிலும் தோல்வியே ஏற்பட்டிருந்தது.
ஆனால், இவர்கள் இருவரும் போராடிய விதம் ஊக்கம் அளிக்கக்
கூடியதாக இருந்தது.
21-23, 19-21 என நெருங்கி வந்தே தோல்வியை தழுவியிருந்தனர்.

1968 முதல் 2016 வரைக்குமே பாராலிம்பிக்கில் இந்தியா
4 தங்கங்களுடன் 12 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது.
ஆனால், இந்த டோக்கியோ பாராலிம்பிக்கில் மட்டும் 5 தங்கப்
பதக்கங்களோடு மொத்தமாக 19 பதக்கங்களை வென்றிருக்கிறது.
-
-உஸ்ரீ
நன்றி-விகடன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 05, 2021 10:16 pm

வென்று வருகின்ற மாற்று திறனாளிகளை மத்திய அரசும் /மாநில அரசும் சரியான வகையில் 
ஊக்குவித்து அவர்கள் மேலும் பல சாதனைகளை புரிய வழிவகுக்கவேண்டும்.

இதை காணும் மற்ற மாற்று திறனாளிகளுக்கு அவர்களால்  சாதிக்கமுடியும் என்கிற  விளையாட்டில் 
ஈடுபட்டு வெற்றி வாகை சூடவேண்டும்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக