புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மணிப்பூர் ஆளுநராக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நியமனம்
Page 1 of 1 •
-
பாஜக மூத்த தலைவர் இல.கணேசனை மணிப்பூர் ஆளுநராக
நியமித்து இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூரில், 16.2.1945-ல் இலக்குமி ராகவன் - அலமேலு தம்பதியின்
ஒன்பது குழந்தைகளில் ஏழாவது பிள்ளையாகப் பிறந்தவர்
இல.கணேசன். தந்தை பலசரக்குக் கடைக்காரர், பத்திரிகை
முகவராகவும் இருந்தவர்.
சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்டதால், அண்ணன்களின்
அரவணைப்பிலேயே வளர்ந்தார் கணேசன்.
1991-ல் பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினரான கணேசன்
விரைவிலேயே மாநில அமைப்புச் செயலாளர் ஆனார்.
பாஜகவில் மாநிலத் தலைவருக்கு நிகரான அதிகாரம் கொண்ட
முக்கியமான பதவி இது.
ஆர்எஸ்எஸ்தான் அப்பதவியை நிரப்பும். அந்தப்
பதவியிலிருந்தபடிதான் தமிழ்நாட்டில் கட்சியை வளர்த்தார்
கணேசன்.
பாஜக செயற்குழு உறுப்பினராக 31 ஆண்டுகளாக இருக்கும்
கணேசன், இடையில் தேசியச் செயலாளர், தேசிய துணைத்
தலைவர், மாநிலத் தலைவர் பதவிகளிலும் இருந்தார்.
தென்சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி
வாய்ப்பை இழந்தாலும், மாநிலங்களவை உறுப்பினராக்கி இவரை
அழகுபார்த்தது பாஜக.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசனை
மணிப்பூர் ஆளுநராக நியமித்து இந்தியக் குடியரசுத் தலைவர்
ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கெனவே தமிழக பாஜக தலைவராக இருந்த
தமிழிசை சவுந்தர்ராஜன், தெலங்கானா மற்றும் புதுச்சேரி
ஆளுநராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்து தமிழ் திசை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மிகவும் எளிமையானவர்.பழகுவதற்கு இனிமையானவர்.
ஆதிரா அவர்கள் ஒரு இலக்கிய கூட்டத்திற்கு தலைமை தாங்க இவரை கண்டு பேசி இருக்கிறார்.
எங்கள் தெருவிற்கு அடுத்த தெருவில் இருக்கிறார்.
தேர்தல் சமயங்களில் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல்
வரிசையில் நின்று வாக்களித்து செல்வதை 2/3 முறை கண்டுள்ளேன்.
பாதுகாப்பு உண்டு இவருக்கு . (எந்த பிரிவில் எனத் தெரியாது.)
வாழ்த்துகள் அய்யா.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1350472T.N.Balasubramanian wrote:மிகவும் எளிமையானவர்.பழகுவதற்கு இனிமையானவர்.
ஆதிரா அவர்கள் ஒரு இலக்கிய கூட்டத்திற்கு தலைமை தாங்க இவரை கண்டு பேசி இருக்கிறார்.
எங்கள் தெருவிற்கு அடுத்த தெருவில் இருக்கிறார்.
தேர்தல் சமயங்களில் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல்
வரிசையில் நின்று வாக்களித்து செல்வதை 2/3 முறை கண்டுள்ளேன்.
பாதுகாப்பு உண்டு இவருக்கு . (எந்த பிரிவில் எனத் தெரியாது.)
வாழ்த்துகள் அய்யா.
இவரது இந்த குணம் தான் இன்று இந்த அளவுக்கு உயர்த்தி உள்ளது.
பாஜகவின் மூத்த தலைவருக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் இது.
இவரால் அந்த கவர்னர் பதவிக்கே பெருமை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இல.கணேசனை மணிப்பூர் கவர்ணராக்கி அடுத்த அதிரடி கொடுத்திருக்கின்றது பாஜக
அவர்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள் என்பது தெரிகின்றது அதாவது தமிழக திராவிட பாசம் கொண்ட பழைய பாஜகவினரை அப்படியே கவுரவமாக வெளியேற்ற தொடங்கிவிட்டார்கள்
தமிழிசையினை தொடர்ந்து, இல.கணேசனின் கவர்ணர் பதவி இதைத்தான் சொல்கின்றது
"பழையன கழிதலும், புதியன புகுதலும்" மிக அழகாக அக்கட்சியில் நடந்து கொண்டிருக்கின்றது, இது நல்ல விஷயம்
ஆக திராவிட கட்சிகளால் தமிழனை பெரும் பதவிக்கு உயர்த்தவே முடியாது அதுவும் நாடளாவிய நிலையில் முடியவே முடியாது. திராவிட கட்சியில் இருந்தால் தமிழகத்தை தாண்டவே முடியாது, ஆனால் பாஜகவில் இருந்தால் கவர்ணர் வரை சுலபம் என தமிழர்களை தேசிய நீரோட்டம் நோக்கி அழைக்கின்றது பாஜக
விரைவில் வட இந்தியாவெங்கும் தமிழர்கள்தான் கவர்ணர்களாக இருப்பார்கள் போலிருக்கின்றது
முகநூல் பகிர்வு

ஆக அடுத்த கவர்ணர் பதவி நோக்கி புன்னகைக்கின்றார் பொன்.ராதாகிருஷ்ணன்
முகநூல் பகிர்வு
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தஞ்சாவூா்...ஒரே தெருவிலிருந்து இரண்டு ஆளுநா்கள் ..சுவாரஸ்ய பின்னணி.
பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இல.கணேசன். தற்போது மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா்
பாஜக-வினர் மிகுந்த உற்சாகத்தோடு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
இது ஒருபுறமிருக்க, தஞ்சாவூரிலிருந்து அதுவும் ஒரே தெருவைச் சேர்ந்த இரண்டு நபர்கள் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது சுவாரஸ்யமான தகவல். இந்தியாவில் வேறு எங்கும் இதுபோல் நிகழ்ந்ததில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
சண்முகநாதன்
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதாவில் தமிழக அளவிலும் தேசிய அளவிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர் இல.கணேசன். 2009 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
2016-ம் ஆண்டு மத்தியபிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வருகிறார். தற்போது மணிப்பூர் ஆளுநராகத் தேர்ந்தெடுப்பட்டுள்ளார்.
இவரது சொந்த ஊர் தஞ்சாவூர். இவர் பிறந்து வளர்ந்து படித்தெல்லாம், இங்குள்ள நாணயக்கார செட்டி தெரு. இதே தெருவைச் சேர்ந்த இரண்டு நபர்கள் ஆளுநராகி உள்ளார்கள் என்பது சுவாரஸ்யமானது. சில ஆண்டுகளுக்கு முன்பு மேகாலயா ஆளுநராக இருந்த சண்முகநாதனும் இதே தெருவைச் சேர்ந்தவர்தான்.
தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா
இந்த இரண்டு பேருமே, தஞ்சை தெற்கு வீதியில் உள்ள வீரராகவா மேல்நிலைப்பள்ளியில்தான் படித்துள்ளார்கள். இவர்கள் இருவரோடும் இளம் வயதில் பழகிய பாஜக பிரமுகரான வி.எஸ். ராமலிங்கத்திடம் இதுகுறித்து நாம் பேசியபோது ''மேலாகாலய ஆளுநராக இருந்த சண்முகநாதன், இப்போது மணிப்பூர் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இல.கணேசன், இவங்க இரண்டு பேரோடு வீடுமே நாணயக்கார செட்டித் தெருவுலதான் இருந்துச்சு. இல.கணேசனுக்கு ஐந்து சகோதரர்கள், மூன்று சகோதரிகள். அவரோட தந்தை, ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராரக இருந்தார். அவங்களோட குடும்பத்தினர், இதே பகுதியில் ஒரு புத்தக கடையும் நடத்திக்கிட்டு இருந்தாங்க. தஞ்சாவூர்ல அதுதான் முதல் புத்தக கடை. இல.கணேசன் சின்ன வயசாக இருக்கும்போதே, அவங்க அப்பா இறந்துட்டார். அண்ணன்கள் அரவணைப்புலதான் அவர் வளர்ந்தார். இவரோட மூத்த அண்ணன் ராமசேஷன், இண்டியன் எக்ஸ்பிரஸ் நிறுவனர் கோயங்காவிடம் பி.ஏ-வாகப் பணியாற்றினார்.இன்னொரு அண்ணன் இல.நாரயணன் டெலிஃபோன் டிபார்ட்மெண்ட்ல சூப்பர்வைசர்.
இல.கணேசனும், இதே பகுதியில் வசித்த, சண்முகநாதனும் சின்ன வயசுலயே ஆர்.எஸ்.எஸ்-ஸில் தீவிர ஈடுபாட்டுடன் இருப்பாங்க.
அப்போ தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவில் ஆர்.எஸ்.எஸ் வகுப்புகள் நடக்கும். இவங்களோடு நானும் சேர்ந்து சைக்கிளை தள்ளிக்கிட்டே அந்த வகுப்புகளுக்கு போயிட்டு வருவேன்.
சாயங்கால நேரத்துல மேலவீதியில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்கு போயி சாமி கும்பிட்டுட்டு வெளியில் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருப்போம்.
1970-களின் தொடக்கத்தில் இவங்க இரண்டு பேருமே அடுத்தடுத்து ஆர்.எஸ்.எஸ் முழுநேர பிரசாரகராக ஆகிட்டாங்க. அதன் பிறகு இரண்டு பேருமே தஞ்சாவூரில் வசிக்கலைனாலும்கூட, அடிக்கடி இங்க வந்து போயிக்கிட்டு இருக்காங்க.
தஞ்சாவூரில் இருந்து, அதுவும் ஒரே பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர், ஆளுநர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது , வேறு எங்கும் நிகழ்ந்திக்க வாய்ப்பில்லை" என தெரிவித்தார்.
விகடனிலிருந்து...

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1