புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைது செய்வது கட்டாயமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c10கைது செய்வது கட்டாயமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_m10கைது செய்வது கட்டாயமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c10 
41 Posts - 68%
heezulia
கைது செய்வது கட்டாயமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c10கைது செய்வது கட்டாயமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_m10கைது செய்வது கட்டாயமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
கைது செய்வது கட்டாயமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c10கைது செய்வது கட்டாயமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_m10கைது செய்வது கட்டாயமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
கைது செய்வது கட்டாயமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c10கைது செய்வது கட்டாயமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_m10கைது செய்வது கட்டாயமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைது செய்வது கட்டாயமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c10கைது செய்வது கட்டாயமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_m10கைது செய்வது கட்டாயமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai
கைது செய்வது கட்டாயமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c10கைது செய்வது கட்டாயமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_m10கைது செய்வது கட்டாயமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கைது செய்வது கட்டாயமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c10கைது செய்வது கட்டாயமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_m10கைது செய்வது கட்டாயமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar
கைது செய்வது கட்டாயமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c10கைது செய்வது கட்டாயமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_m10கைது செய்வது கட்டாயமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c10 
2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel
கைது செய்வது கட்டாயமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c10கைது செய்வது கட்டாயமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_m10கைது செய்வது கட்டாயமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைது செய்வது கட்டாயமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 21, 2021 6:34 am

புதுடில்லி-

'குற்றப் பத்திரிகை தாக்கலின் போது, ஒருவரை கைது செய்தே
தீர வேண்டும் என்பது கட்டாயமல்ல' என, ஒரு வழக்கில் உச்ச
நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஏழு ஆண்டுகளுக்கு முன், பதிவு செய்த வழக்கு ஒன்றில்
குற்றம் சாட்டப்பட்டவரின் முன்ஜாமின் மனுவை, அலகாபாத்
உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
செய்யப்பட்டது.

இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்
தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமர்வு அளித்த தீர்ப்பு:

குற்றஞ்சாட்டப்பட்டவர், சாட்சிகளை கலைப்பார் அல்லது
தப்பியோடி விடுவார் என, விசாரணை அதிகாரி கருதாத வரை,
அவரை கைது செய்ய வேண்டியது அவசியமில்லை.

குற்றவியல் தண்டனைச் சட்டம் 170வது பிரிவில், 'காவல்' என்ற
சொல் உள்ளதே தவிர, அது நீதிமன்றம் அல்லது போலீஸ்
காவலை குறிக்கவில்லை. அச்சொல், விசாரணை அதிகாரி
நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும்போது,
குற்றம் சாட்டப்பட்டவர் ஆஜராக வேண்டும் என்பதையே
குறிக்கிறது.

இந்திய அரசியல் சாசனத்தில், தனி நபரின் சுதந்திரத்திற்கு
மிகுந்த முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

ஒருவர் கடுமையான குற்றம் புரிந்திருந்தால் அல்லது காவலில்
வைத்து விசாரிக்க வேண்டியது கட்டாயம் என்ற நிலை இருந்தால்
அல்லது குற்றவாளி சாட்சிகளை கலைக்கவோ அல்லது தப்பி
ஓடவோ வாய்ப்பு இருக்கும் போது தான், அவரை கைது செய்து
காவலில் வைத்து விசாரிக்கும் சூழல் ஏற்படுகிறது.

இந்த வழக்கில், மனுதாரர் ஏழு ஆண்டுகளுக்கு முன் போலீஸ்
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ள நிலையில், குற்றப்
பத்திரிகை தாக்கல் செய்வதற்காக அவரை கைது செய்து
நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டிய அவசியமில்லை.

இதுபோன்ற கைது நடவடிக்கைகள், ஒருவரின் சுய கவுரவத்தையும்,
மதிப்பையும் பாதிக்கும். எனவே, முன்ஜாமின் தொடர்பான
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக