புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_c10பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_m10பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_c10 
56 Posts - 74%
heezulia
பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_c10பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_m10பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_c10பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_m10பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_c10பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_m10பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_c10பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_m10பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_c10 
221 Posts - 75%
heezulia
பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_c10பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_m10பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_c10பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_m10பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_c10பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_m10பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_c10 
8 Posts - 3%
prajai
பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_c10பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_m10பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_c10பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_m10பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_c10பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_m10பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_c10பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_m10பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_c10பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_m10பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_c10பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_m10பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 19, 2021 10:07 am

பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் LhFBWXf
ஜனன ஜாதகத்தில் எட்டாமிடம் ஆண்,பெண் இருவருக்கும் பொதுவாக ஆயுளை குறிக்கும் இடமாக இருந்தாலும் பெண்களுக்கு தனது தாலி பாக்கியத்தை அறியக்கூடிய இடமாக அமைகிறது.

பெண்களின் மாங்கல்ய ஸ்தானமாக எட்டாமிடம் விளங்குகிறது.

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

🌷8 ஆம் இடம் மாங்கல்ய ஸ்தானமாக விளங்க காரணம்?

பொதுவாக ஏழாமிடம் என்பது கணவனை குறிக்கும் ஸ்தானமாகவும், இரண்டாமிடம் மாரக ஸ்தானமாகவும் வரும்.

எட்டாமிடம் என்பது ஏழாமிடத்துக்கு இரண்டாமிடமாக வருவதால் கணவருடைய மாரக ஸ்தானமாக வருகிறது.

திருமணப் பொருத்தம் பார்பதில் இந்த எட்டாமிடம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

🌷எட்டாமிடம் எப்படி கெடும்?

பெண்களின் ஜாதகத்தில்

🌹8 ல் பாவகிரகமான செவ்வாய்,ராகு,கேது,சூரியன்,சனி போன்ற கிரகங்கள் அமர்ந்து இருப்பது.

🌹8 ஆம் இடத்தை ஒன்றுக்கு மேற்பட்ட பாவகிரகங்கள் பார்வை செய்வது

🌹8 ஆம் அதிபதி நீசம் அடைவது

🌹8மிட அதிபதி லக்னத்துக்கு 6,12 ல் மறைவது

🌹8 மிட அதிபதியுடன் 6,12ஆம் அதிபதி இணைவது

🌹8ம் அதிபதி சூரியன் அல்லது ராகுவுடன் மிகவும் நெருங்கி தனது பலத்தை இழப்பது

🌹8 ஆம் அதிபதியுடன் பாவ கிரகங்களான சூரியன்,ராகு,கேது,செவ்வாய்,சனி இணைவது

🌹8 ஆம் அதிபதியை ஒன்றுக்கு மேற்பட்ட பாவகிரகங்கள் இணைந்து பார்வை செய்வது

போன்ற நிலைகள் ஒரு பெண்ணின் ஜாதக அமைப்பில் இருந்து அதை சுப கிரகங்கள் பார்வை இடமாமல் இருந்தால் அந்த பெண்ணிற்கு முதல் திருமணம் சிறக்காது.

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

உதாரணமாக

ஓரு பெண்ணின் ஜாதகத்தில் எட்டாமிடத்தில் பாவகிரமான சுப தொடர்பு இல்லா சனி இருப்பதாக கொண்டால்

அந்த பெண்ணிற்கு திருமணம் ஆனவுடன் சில ஆண்டுகளில் சனி தசா நடைபெற்றால்

சனியின் பார்வை இரண்டாமிடத்துக்கு கிடைக்கும்

இரண்டாமிடம் என்பது ஏழாமிடத்துக்கு எட்டாமிடமாக வருவதால்(கணவரின் ஆயுள் ஸ்தானமாக) கணவரை இழக்கும் சூழ்நிலையை உருவாக்கி விடும்.

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

எட்டாமிடம் மற்றும் இரண்டாமிடம் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உள்ள ஸ்தானங்களாக விளங்குகிறது.

இதனால் ராகு, கேதுக்கள் 1,2,7,8ல் இருப்பதை தோஷமாக கருதி சர்ப தோஷம் என்று அதற்கு நிகரான ஆண் ஜாதகத்தை இணைக்கிறோம்.

எனது முந்தைய பதிவில் இரண்டாமிடத்தில் கிரகங்கங்கள் உச்சம் பெற்றால் கணவருக்கு ஆகாத நிலை குறித்து விவரித்து உள்ளேன்.

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

🌷எட்டாமிடம் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சந்தர்ப்ப வசத்தால் திருமணம் நிகழ்ந்து விட்டால் என்ன நிகழும்?

எட்டாமிடம் பலம் இழந்த பெண்ணை தகுந்த தோஷ சாமானியமில்லா ஆண் ஜாதகத்துடன் இணைத்தால்

அந்த ஆணிற்கு ஆயுள் பாவம் வலுத்து இருந்தால் விவாகரத்து ஏற்பட்டு பிரிவு ஏற்படும்.

ஆயுள் பாவம் குறைந்து இருந்தால் திடீர் என்று திருமணம் ஆகியவுடன் நோய்வாய் பட்டோ அல்லது விபத்திலோ மரணம் அடைய நேரும்.

பெண்ணிற்கு மறுமணத்தை குறிக்கும் 11ஆம் இடம் நல்ல முறையில் இருந்தால் மறுமணம் நிகழும்.

பெண்ணிற்கு செவ்வாய் களத்திரக்காரனாக விளங்குவதால் செவ்வாயுடன் சூரியன் சேர்ந்து மேல் சொல்லப்பட்ட அமைப்பும் இருந்தால் இளம் வயதில் கணவரை இழக்கும் சூழ்நிலை உருவாகும்.

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

🌷கணவனுக்கு முன் மரணம்:

ஒரு பெண்ணின் ஜனன ஜாதகத்தில் எட்டாமிடத்தில் அசுப கிரகங்கள் அமர்ந்து
இருந்தாலும் இரண்டாமிடத்தில் சுபகிரகங்கள் அமர்ந்து எட்டாமிட அதிபதிக்கும் சுபர் பார்வை கிடைத்துவிட்டால் தீர்க்க சுமங்கலியாக கணவனுக்கு முன் மரணம் அடைய நேரும்.

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻


நன்றி: ஜோதிட சாஸ்திரம்



பெண்களின் ஜாதகத்தில் எட்டாமிடம் காட்டும் சூட்சுமம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 19, 2021 5:12 pm

புரிந்து கொள்ள திறமை தேவை.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Aug 19, 2021 8:15 pm

நல்ல பதிவு.., வாழ்க்கைக்கு உகந்த பதிவு நன்றி அன்பரே......

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக