உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள் by ayyasamy ram Today at 2:55 pm
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by ayyasamy ram Today at 2:48 pm
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Today at 10:59 am
» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am
» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am
» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am
» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am
» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am
» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am
» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am
» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am
» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
selvanrajan |
| |||
heezulia |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொது அறிவு தகவல்...
2 posters
பொது அறிவு தகவல்...
சிப்பாய்களைக் காக்கும் கார்பன் கவசம்

குண்டு துளைக்காத உடைக்கு பயன்படுத்தப்படும் 'கெவ்லார்' இழைகள், மனிதனால் உருவாக்கப்பட்டவை. இதற்கு போட்டியாக பல ஆண்டுகள் கழித்து ஒரு இழை வந்திருக்கிறது. அமெரிக்காவிலுள்ள 'மாசாசூசெட்ஸ்' தொழில்நுட்ப நிலைய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய புதிய வகை இழை, நேனோ பொறியியல் முறையால் விளைந்தது.
மாசாசூசெட்ஸ் விஞ்ஞானிகள், ஒளியால் பாதிப்புக்குள்ளாகும் பாலிமர் பிசின்களை, லேசர் கதிர் மூலம் மிக நுண் இழைகளாக வடிவமைத்து, அந்த துணி போன்ற அமைப்பை, மிக உயர் வெப்பத்தில் வைத்தனர். இதனால், அந்த இழைகள் கார்பன் இழைகள் போல மாறி மிகவும் இலகுவாகவும், அதே சமயம் பல மடங்கு உறுதி வாய்ந்தவையாகவும் மாறின.
இந்த இழை துணியின் மீது துப்பாக்கி தோட்டாவை செலுத்தும்போது, அதிகம் சிதையாமல், தோட்டாவை தடுத்தன. இதன் பலம், கெவ்லார் மற்றும் எக்கு ஆகிய பொருட்களைவிட கூடுத லானது என, இதை உருவாக்கிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு, 'நேச்சர்மெட்டீரியல்ஸ்' இதழில் வெளியாகியுள்ளது.
-
பொது அறிவு உலகம்
aanmeegam likes this post
Re: பொது அறிவு தகவல்...
சூழலைக் காக்கும் அட்டைப் பெட்டிகள்

ஆப்பிளின் வருகைக்கு பின், சற்று பின் தங்கினாலும், சோனி இன்றும் கருவிகள் உலகில் கெத்தான போட்டியாளர் தான். எனவே, ஜப்பானின் சோனி, ஆண்டுதோறும் பல லட்சம் கருவிகளை பெட்டிகளில் அடைத்து நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கிறது. பல்லாயிரம் டன் எடை கொண்ட ஸ்டைரோபோம், அட்டை மற்றும் காகித பெட்டிகள், சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவிக்காதவையாக இருக்க வேண்டும் என்று சோனியின் தலைமை கருதுகிறது.
அதற்கென தனி பிரிவை அமைத்து, முழுதும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும், மறுசுழற்சி செய்யப்பட்டதாகவும் இருக்கும்படி புதிய 'பேக்கேஜிங்' முறையை சோனியே உருவாக்கி இருக்கிறது. மறுசுழற்சி செய்த காகித கூழுடன், கரும்பு சக்கை மற்றும் மூங்கில் நார் போன்றவற்றை கலந்து சோனியின் ஆராய்ச்சியாளர்கள் புதுவிதமான பேக்கேஜிங் பெட்டிகளை உருவாக்கிஉள்ளனர்.
இந்த முறையில் உருவான வெளி அட்டைகள் மற்றும் கருவிகளை சுற்றிலும் அடிபடாமல் தடுக்கும் உள் அட்டைகள் மிகவும் இலகுவாக, அதே சமயம் வலுவாக இருப்பதாக சோனியின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்படி ஒவ்வொரு பெரிய நுகர்பொருள் நிறுவனங்களும் சுற்றுச்சூழலை காக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால், பூமி அழிவில் இருந்து பிழைத்து கொள்ளும்.
Re: பொது அறிவு தகவல்...
உலகின் மிக உயரமான மணற்கோட்டை

கொரோனா முடக்கம் என ஒரு மன அழுத்ததில் சிலர் இருந்தாலும் மறுபக்கம் மனதிற்கு மகிழ்ச்சியை தரும் ஆற்றல்களில் ஒருசிலர் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வாறான ஒன்று தான் டென்மார்க்கில் உள்ள மணற் கோட்டை.
உலகின் மிகவும் உயரமான இந்த மணற் கோட்டை டென்மார்க்கின் ப்ளொக்குஸ் நகரில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் உயரம் 21 மீற்றர்களாகும்.
குளிர் ,வெப்பம் மற்றும் காற்றுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இதனை நிர்மாணிக்க பசையும் களிமண்ணும் தேவைக்கப்பட்டுள்ளது.இதற்காக 4860 தொன் மணலும் தேவைப்பட்டுள்ளது.
இது பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளதுடன் குளிர்கால பருவம் வரை இதனை பார்வையிட முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஜேர்மனில் நிர்மாணிக்கப்பட்ட மணற்கோபுரத்தையும் விட இது உயரமானது.
கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பித்ததிலிருந்து உலகெங்கிலும் அதன் தாக்கம் எவ்வாறிருந்தது என்பதை பிரதிபலிப்பதாக இந்த நிர்மாணம் இருக்க வேண்டும் என எண்ணியதாக வடிவமைப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று இந்த கோட்டையின் உச்சியில் கிரீடம் அணிந்த ஒரு வைரஸ் போன்றும் வடிவமைத்துள்ளார்.
விலகியிருங்கள்இவெளியிடங்களுக்கு செல்லாதீர்கள்.வீட்டினுள் இருங்கள் என்பதையே இந்த வடிவமைப்பு கூறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இதில் சிறிய வீடுகளும் மக்கள் நடமாடுவதை போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியோர் வரை அனைவரையும் இந்த நிர்மாணம் கவர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
aanmeegam likes this post
Re: பொது அறிவு தகவல்...
ஒற்றை கல் மந்தா .......இளம் வயதில் கூனூரில் 15 நாட்கள் தங்கி இருந்த சமயம்
பஸ்களில் ஒட்டகமண்ட் என்பதை கொலை பண்ணி பேரை அசிங்கமாக எழுதி இருப்பார்கள்.
பஸ்களில் ஒட்டகமண்ட் என்பதை கொலை பண்ணி பேரை அசிங்கமாக எழுதி இருப்பார்கள்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|