புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலட்சுமி விரதம் Poll_c10வரலட்சுமி விரதம் Poll_m10வரலட்சுமி விரதம் Poll_c10 
96 Posts - 49%
heezulia
வரலட்சுமி விரதம் Poll_c10வரலட்சுமி விரதம் Poll_m10வரலட்சுமி விரதம் Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
வரலட்சுமி விரதம் Poll_c10வரலட்சுமி விரதம் Poll_m10வரலட்சுமி விரதம் Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
வரலட்சுமி விரதம் Poll_c10வரலட்சுமி விரதம் Poll_m10வரலட்சுமி விரதம் Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
வரலட்சுமி விரதம் Poll_c10வரலட்சுமி விரதம் Poll_m10வரலட்சுமி விரதம் Poll_c10 
7 Posts - 4%
prajai
வரலட்சுமி விரதம் Poll_c10வரலட்சுமி விரதம் Poll_m10வரலட்சுமி விரதம் Poll_c10 
3 Posts - 2%
Barushree
வரலட்சுமி விரதம் Poll_c10வரலட்சுமி விரதம் Poll_m10வரலட்சுமி விரதம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வரலட்சுமி விரதம் Poll_c10வரலட்சுமி விரதம் Poll_m10வரலட்சுமி விரதம் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
வரலட்சுமி விரதம் Poll_c10வரலட்சுமி விரதம் Poll_m10வரலட்சுமி விரதம் Poll_c10 
2 Posts - 1%
cordiac
வரலட்சுமி விரதம் Poll_c10வரலட்சுமி விரதம் Poll_m10வரலட்சுமி விரதம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலட்சுமி விரதம் Poll_c10வரலட்சுமி விரதம் Poll_m10வரலட்சுமி விரதம் Poll_c10 
223 Posts - 52%
heezulia
வரலட்சுமி விரதம் Poll_c10வரலட்சுமி விரதம் Poll_m10வரலட்சுமி விரதம் Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
வரலட்சுமி விரதம் Poll_c10வரலட்சுமி விரதம் Poll_m10வரலட்சுமி விரதம் Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
வரலட்சுமி விரதம் Poll_c10வரலட்சுமி விரதம் Poll_m10வரலட்சுமி விரதம் Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
வரலட்சுமி விரதம் Poll_c10வரலட்சுமி விரதம் Poll_m10வரலட்சுமி விரதம் Poll_c10 
18 Posts - 4%
prajai
வரலட்சுமி விரதம் Poll_c10வரலட்சுமி விரதம் Poll_m10வரலட்சுமி விரதம் Poll_c10 
5 Posts - 1%
Barushree
வரலட்சுமி விரதம் Poll_c10வரலட்சுமி விரதம் Poll_m10வரலட்சுமி விரதம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வரலட்சுமி விரதம் Poll_c10வரலட்சுமி விரதம் Poll_m10வரலட்சுமி விரதம் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
வரலட்சுமி விரதம் Poll_c10வரலட்சுமி விரதம் Poll_m10வரலட்சுமி விரதம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வரலட்சுமி விரதம் Poll_c10வரலட்சுமி விரதம் Poll_m10வரலட்சுமி விரதம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலட்சுமி விரதம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 19, 2021 7:33 pm

வரலட்சுமி விரதம் Vikatan%2F2021-08%2F974d90d4-4786-4366-aba4-6c31fc5ab1df%2Fvikatan_2021_08_587d655a_521a_4e5d_87da_7d245d2ff7db_7546a47f_1687_4bcf_8d4b_5f43257019ae.jpg?rect=0%2C4%2C700%2C394&auto=format%2Ccompress&w=700&dpr=1
-
வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடிக்கும் இல்லத்தில் நான்
பூரணமாக, நிலையாக தங்குவேன் என்கிறாள் லட்சுமி!

வரங்களை அளிப்பதற்காகவே திருமகள் வரலட்சுமியாக,
அள்ளிக் கொடுக்கும் வள்ளலாக, எளியோர்களின் வாழ்வரசியாக,
ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை
அன்று வடிவம் எடுத்தாள்.

இந்த நாளில் வரலட்சுமி தாயை மனம் குளிர்ந்து வரவேற்று
அழைக்கும் தாய்மார்களின் வீட்டுக்கு அவள் எழில் ரூபிணியாக
எழுந்தருள்வாள் என்பது ஐதீகம்.

செல்வங்களோடு 16 விதமான பேறுகளையும் அவள் அமரும்
வீடுகளில் அள்ளிக் கொடுப்பாள் என்பதும் நம்பிக்கை.
சீதாதேவி, நளாயினி, அப்சரஸ் பெண்கள், சித்திரநேமி என்ற
தேவதை, சௌராஷ்டிர அரசி சுசந்திரா, கரசந்திரிகா, சாருமதி
ஆகிய தெய்வப் பெண்கள் அனுஷ்டித்த புனித விரதம் இது.

நாளை (20-8-21) வரவிருக்கும் வரலட்சுமி விரதத்தில்
திருமகளாகவோ, அம்பிகையாகவோ ஆவாஹனம் செய்து
வணங்கலாம் என்கிறது சாஸ்திரங்கள்.
-
வரலட்சுமி விரதம் Vikatan%2F2021-08%2F550b683c-26b5-4789-8cf0-b7dea683f178%2Fvikatan_2019_08_2a9990f6_009a_4abd_8353_e701032445d9_vikatan_2F2019_05_2Fb574fec7_10db_42c4_8426_536.png?auto=format%2Ccompress&w=700&dpr=1

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 19, 2021 7:34 pm

வரலட்சுமி விரதம் Vikatan%2F2021-08%2F12f662e5-743a-498e-bda7-ba8100811aef%2Fvikatan_2019_05_973a29ef_72e6_4aa9_b40d_79138aa790b0_97888_thumb.jpg?auto=format%2Ccompress&w=700&dpr=1
-
அம்பிகையை சிலையாகவோ, படமாகவோ, கும்பமாகவோ,
மஞ்சள் பூசியோ வணங்கலாம் என்கின்றன சாஸ்திரங்கள்.
வரலட்சுமி பூஜைக்கு முதல் நாளே வீட்டை சுத்தப்படுத்தி
அலங்கரித்து வைக்க வேண்டும்.

இப்போது முக்கியமாக ஒரு கும்பத்தில் புனித நீர் நிரப்பி அதில்
மஞ்சள், சந்தனம், நாணயங்கள், ஏலக்காய், ஜாதிக்காய், லவங்கம்,
பச்சைக் கற்பூரம், வில்வம், வாசனாதி திரவியங்களைச் சேர்த்து,
அந்தக் கலசத்தை மாவிலைகளால் மூடி அதன் மேலே மஞ்சள்
பூசிய மட்டைத் தேங்காயை வைக்க வேண்டும்.

இதற்கு மாலை சூட்டி, மஞ்சள் குங்குமம் சாத்தி, சிறிய பட்டு
வஸ்திரம் சாத்தி அலங்கரிக்க வேண்டும். இதுவே திருமகளாக,
அம்பிகையாக அன்றைய நாளில் வணங்கப்படும்.

கலசம் வைக்கும் பழக்கம் இல்லாதவர்கள் பூஜை அறை நடுவீட்டில்
மஞ்சளால் வட்டமாக மெழுகி அதில் குங்குமம் வைத்து அம்மனாக
வரைந்து அதில் ஆவாஹனம் செய்வது வழக்கம்.

எதுவுமே இல்லாதவர்கள் அம்பிகை அல்லது திருமகள் படம்
அல்லது சிலை வைத்தும் பூஜிக்கலாம்.

கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், குலம் தழைக்கவும்,
அஷ்ட ஐஸ்வர்யங்கள் கிடைக்கவும், கீர்த்தியும் ஆரோக்கியமும்
பெறவும், நாளை வரலட்சுமி விரதம் இருக்கும் அனைத்து
மகளிரும் எல்லா சௌபாக்கியங்களும் பெற வேண்டுகிறோம்.

மு.ஹரிகாமராஜ்
நன்றி-விகடன்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Aug 19, 2021 7:50 pm

மிகநல்லகாப்பி பலே........................பலே ...........

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக