புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_m10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10 
29 Posts - 57%
heezulia
சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_m10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10 
14 Posts - 27%
prajai
சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_m10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10 
2 Posts - 4%
nahoor
சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_m10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10 
1 Post - 2%
kavithasankar
சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_m10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_m10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_m10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10 
1 Post - 2%
Balaurushya
சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_m10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10 
1 Post - 2%
Barushree
சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_m10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_m10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10 
83 Posts - 73%
heezulia
சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_m10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10 
14 Posts - 12%
mohamed nizamudeen
சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_m10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10 
4 Posts - 4%
prajai
சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_m10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_m10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10 
2 Posts - 2%

Shivanya
சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_m10சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 21, 2021 12:28 pm

ஆப்கானிஸ்தானில் மகா குழப்ப நிலை உருவாகியுள்ளதை அடுத்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற துடிக்கின்றனர்

தாலிபன்களின் கடந்தகால ஆட்சியும் இப்பொழுது தாலிபான்கள் பெறும் பலமும் அதைவிட கொடுமையாக ஒவ்வொரு குடும்பத்திடமும் கட்டாயபடுத்தி வாங்கபடும் பணம், வீட்டுகொருவர் தாலிபன்களுக்கு எனும் கட்டாய ஆள்சேர்க்கை என அந்நாட்டு மக்கள் கடும் போராட்டத்தில் எதிர்காலத்துக்கு அஞ்சி வெளியேற துடிக்கின்றனர்

ஆனால் சுற்றியுள்ள நாடுகளெல்லாம் எல்லையினை மூடி ராணுவத்தை நிறுத்தி மிரட்டுகின்றன‌

ஆம், ஆப்கன் அகதிகள் தங்கள் நாட்டில் வரவே கூடாது என காவலிருக்கின்றன, வந்தவர்களை மனிதாபிமானமின்றி அவர்கள் நாட்டிற்கே திரும்ப அனுப்புகின்றன‌

இதில் மகா ஆச்சரியம் அல்லது கொடுமை என்னவென்றால் ஆப்கன் ஒரு இஸ்லாமிய நாடு, தாலிபான் ஒரு இஸ்லாமிய அடிப்படை இயக்கம்

இஸ்லாமிய மக்கள் இஸ்லாமிய இயக்கத்துக்கு அஞ்சி ஓடுகின்றனர்

இந்த கொடுமையின் உச்சம்தான் அகதிகள் விவகாரம், ஆம் ஆப்கனை சுற்றி இருப்பவையும் இஸ்லாமிய நாடுகளே

பாகிஸ்தான், ஈரான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், தஜிகிஸ்தான் என எல்லாம் இஸ்லாமிய நாடுகளே

அந்த இஸ்லாமிய நாடுகள் இந்த இஸ்லாமிய  மக்களை ஏற்க மறுக்கின்றன‌

பாகிஸ்தான் மக்கள் தொகை வெறும் 20 கோடி, இந்தியாவின் சில மாநிலங்களின் மக்கள்தொகையினை விட இது மிக மிக சிறிய எண்ணிக்கை

ஆனால் பாகிஸ்தான் ஆப்கன் அகதிகளை , இஸ்லாமிய அகதிகளை ஏற்க மறுக்கின்றது. அவர்களை தங்கள் அரசால் காக்க முடியாது பராமரிக்க முடியாது என கைவிரிக்கின்றது

பாகிஸ்தான் எல்லையினை மூடிய நிலையில் இதர இஸ்லாமிய நாடுகளான ஈரான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான் ஆகிய நாடுகளும் அதையே செய்கின்றன‌

ஆப்கன் இஸ்லாமிய மக்களை விரட்டுவது இஸ்லாமிய தாலிபன் இயக்கம், அந்த அப்பாவிகளுக்கு இடம் கொடுக்க மறுப்பது சக இஸ்லாமிய நாடுகள்

இப்படி மகா விசித்திரமான கொடுமையில் அருமை பாரதம் நினைவுக்கு வருகின்றது

அந்த அற்புதமான இந்துஸ்தானம் வங்கதேச இஸ்லாமியர்களை ஏற்றுகொள்கின்றது, பர்மா இஸ்லாமியர்களையும் ஏற்றுகொள்கின்றது

திபெத் அகதிகளையும் ஏற்றுகொள்கின்றது, ஈழ அகதிகளையும் அரவணைக்கின்றது

உலகெல்லாம் கிறிஸ்தவநாடுகள் தங்களின் ஆதிக்க வெறியால் வறுமை நாடுகளை சுரண்டி அம்மக்களை தரித்திரர்களாக்கி அந்த பாவபட்ட மக்கள் ஐரோப்பாவுக்கு செல்லும் பொழுது கதவை அடைக்கின்றன‌

ஆப்கன் போன்ற சபிக்கபட்ட நாட்டு மக்களுக்கு சக இஸ்லாமிய நாடுகள் ஒரு குவளை நீர் கூட கொடுத்து அரவணைக்க தயார் இல்லை

ஆனால் அருமை இந்துஸ்தானம் தன் மிகபெரிய மக்கள் தொகையுடன் எல்லா நாட்டு மக்களுக்கும் மதம் இனம் மொழி கடந்து ஆறுதல் கொடுக்கின்றது

வங்க அகதிகளை கூட முறையான ஆவணம் பெற்று இங்கு வாழுங்கள் என அன்போடு அணைக்கின்றது

ஆம், இந்த மண்ணின் தூய்மையான ஹிந்து தாத்பரியமும் அந்த சனாதான தர்மம் உருவாக்கிய மானிட நேயமும் அதற்கு காரணமாகின்றன‌

ஒரு இந்து இன்னொரு மனிதன் அழும்பொழுது அழுகின்றான், இன்னொரு மானிடன் கதறும்பொழுது அரவணைக்கின்றான்

அவன் தர்மம் அவனை அப்படி உருவாக்கியிருக்கின்றது, "அன்பே சிவம்" என அவனுக்கு போதிக்கபட்டிருக்கின்றது

அந்த அடிப்படையில் எத்தனையோ அவதாரங்கள் வந்தார்கள், சித்தர்கள் வந்தார்கள், வள்ளலார் போன்றவர்கள் வந்தார்கள்

வந்தவர்கள் காலம் காலமாக இந்த சனாதான தர்மத்தினை நிலைக்க செய்துவிட்டு சென்றார்கள், கானகத்தில் மரங்கள் தாங்கள் ஓயும் பொழுது அடுத்த சந்ததியினை உருவாக்குவது போல, ஆறு வற்றிவிடாமல் தொடர்ந்து மழை பெய்வது போல சனாதான தர்மம் காலம் காலமாக பலரை உருவாக்கி கொண்டே இருந்தது

அந்த வழியில் உருவான சனாதன இந்தியா இப்பொழுது மானிட நேயத்துடன் உலகில் உயர்ந்து நிற்கின்றது

அது எந்த நாட்டு மக்களுக்கும் தன் கதவினை அடைப்பதில்லை, ஒருவனின் கண்ணீரை கண்டுவிட்டால் அது இருப்பதில் இடம் கொடுத்து அணைக்க தவறவில்லை

ஐரோப்பிய கிறிஸ்தவநாட்டு எல்லைகள் மூடபட்டிருக்கின்றன மீறிவரும் ஆப்ரிக்க அகதிகள் நடுகடலில் சாகின்றனர் கண்டுகொள்வார் யாருமில்லை

ஆப்கானிய இஸ்லாமிய மக்களுக்கு இஸ்லாமிய நாடுகளே கதவடைக்கின்றன கண்டுகொள்வார் யாருமில்லை

ஆனால் அருமை இந்துஸ்தானம், இந்து மதத்தின் அடிநாதத்தில் உருவான இத்திருதேசம் தன் அண்டை நாட்டு மக்களுக்கெல்லாம் ஆறுதலும் அடைக்கலமுமாக உயர்ந்து நிற்கின்றது

ஐரோப்பியர் சுயநலத்தாலும் ஆப்கானை சுற்றியோர் சுயநலம் மற்றும் இன்னும் பல வெறிகளால் மானுடத்தை கதற வைக்கும் பொழுது அருமை இந்துநாடு மானிட நேயத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது

இந்த மண்ணிடம் பெரும் பணமில்லை, பெரும் வசதியில்லை, மக்கள் தொகையோ 125 கோடி

அந்நிலையிலும் தன்னிடம் இருக்கும் ஒரு தட்டு உணவில் அகதிக்கு அரைதட்டினை அது ஒதுக்குகின்றது, தான் குடிக்கும் நீர் முதல் தான் வசிக்கும் இடம் வரை பகிர்ந்துகொடுக்கின்றது

ஆம் அதன் ஆதார இந்து தர்மம் அந்த மனதை உருவாக்கியிருக்கின்றது, வாழ்வு என்பது பிறரை வாழவைப்பதே, அந்த தர்மமே உன்னை காக்கும் மேலோகம் சேர்க்கும் என்ற சனாதான தர்மத்தின் போதனை தன்னலம் மறந்த வாழ்க்கையினை வாழ சொல்லி கொடுத்திருக்கின்றது

இதுதான் இந்தியா ஏகபட்ட அகதிகளை அணைத்து நிற்கும் ரகசியத்தின் உண்மை

சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி இது, இவ்வுலகம் போரின்றி அகதிகளின்றி அழுகையின்றி பசியின்றி வாழ ஒரே வழி அந்த அருமையான தர்மத்தின் வழி

இதை உலகம் உணரும் நாளன்றி வேறு எந்நாளிலும் அமைதி உலகில் நிலவாது.

முகநூல் பகிர்வு

சனாதான தர்மத்தின் மாபெரும் வெற்றி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக