புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_c10இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_m10இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_c10 
25 Posts - 38%
heezulia
இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_c10இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_m10இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_c10இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_m10இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_c10இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_m10இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_c10இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_m10இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_c10இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_m10இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_c10இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_m10இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Barushree
இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_c10இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_m10இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_c10 
1 Post - 2%
M. Priya
இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_c10இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_m10இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_c10இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_m10இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_c10இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_m10இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_c10இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_m10இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_c10இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_m10இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_c10இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_m10இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_c10இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_m10இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_c10இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_m10இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_c10இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_m10இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_c10இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_m10இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வார சினிமா செய்திகள்

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 16, 2021 12:33 pm

First topic message reminder :

நிச்சயதார்த்தம் முடிந்ததும் மும்பைக்கு பறந்த நயன்தாரா!

-
இந்த வார சினிமா செய்திகள் - Page 2 202108151500372822_Nayanthara-flew-to-Mumbai-after-engagement_SECVPF
-
நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கடந்த சில
வருடங்களாக காதல் இருந்து வருகிறது. இருவரும் சென்னை
எழும்பூரில் உள்ள ஆடம்பரமான சொகுசு குடியிருப்பில்
ஜோடியாக வசித்து வருகிறார்கள்.

திருமணம் செய்து கொள்ளாமலே கணவன்-மனைவி போல்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், நயன்தாராவின் தந்தை குரியனின் உடல்நிலை
பாதிக்கப்பட்டது. அவர் படுத்த படுக்கையாக இருப்பதாக
பேசப்படுகிறது. மகள் திருமணத்தை பார்க்க அவர்
ஆசைப்படுகிறார். அதன் விளைவுதான், நிச்சயதார்த்தம்.
அந்த நிகழ்ச்சி கொச்சியில் நடந்தது.

குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும்
நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். குரியன்
முன்னிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் மோதிரம்
மாற்றிக்கொண்டார்கள்.

அப்போது இருவருக்கும் திருமண தேதி நிச்சயிக்கப்பட்டது.
அடுத்த மாதம் (செப்டம்பர்) நயன்தாரா-விக்னேஷ் சிவன்
திருமணம் நடைபெறும் என்று சினிமா வட்டாரத்தில்
பேசப்படுகிறது. ஆனால், நிச்சயதார்த்தம் முடிந்ததும்
நயன்தாரா மும்பைக்கு பறந்து விட்டார்.

ஷாருக்கான் ஜோடியாக நடிக்கும் இந்தி படப்பிடிப்பில், அவர்
கலந்து கொண்டார்.

தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 17, 2021 5:40 pm

மகிழ்ச்சியில் திளைக்கும் ஊர்வசி ரவ்துலா

-
இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Untitled-8-3
-
தமிழகத்தின் முன்னணி தொழிலதிபரான ‘லெஜண்ட்’
சரவணன் நடிக்கும் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு
திட்டமிட்டபடி நடந்து முடிந்துள்ளதாக அப்படத்தின் நாயகி
ஊர்வசி ரவ்துலா தெரிவித்துள்ளார்.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படத்தை இரட்டை
இயக்குநர்கள் ஜேடி, ஜொர்ரி இயக்கி உள்ளனர். இவர்கள்
ஏற்கெனவே ‘உல்லாசம்’, ‘விசில்’ உள்ளிட்ட படங்களை
இயக்கியுள்ளனர்.

யோகிபாபு, ரோபோ சங்கர், மயில்சாமி, பிரபு ஆகியோர்
முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ்
இசையமைக்கிறார்.

நாயகனாக நடிப்பதுடன், இந்தப் படத்தை தயாரிப்பதும்
‘லெஜண்ட்’ சரவணன் தான். பெரும் தொகை கொடுத்து
இந்தி நடிகை ஊர்வசி ரவ்துலாவை நாயகியாக ஒப்பந்தம்
செய்துள்ளனர். அவரும் தன் பங்குக்கு படத்தை நன்றாக
விளம்பரப்படுத்தி வருகிறார்.

“இது நான் தமிழில் அறிமுகமாகும் படம். அதனால் மனதில்
பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன. இரண்டாம் கட்ட படப்
பிடிப்பை வெற்றிகராக முடித்துள்ளோம். அதற்காகப் படக்
குழுவுக்கு நன்றி.

ஐந்து மொழிகளில் இந்தப் படத்தை வெளியிட உள்ளனர் என்பது
மகிழ்ச்சி அளிக்கிறது,” என சமூக வலைத்தளங்களில்
பதிவிட்டுள்ளார் ஊர்வசி ரவ்துலா.

தமிழ்முரசு-.sg

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 17, 2021 5:40 pm

தெலுங்கில் அசத்தும் வரலட்சுமி

-
இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Varalakshmi4-1-1582980422
-
திடீரென தெலுங்குத் திரையுலகின் முன்னணி நாயகியாக உருவெடுத்துள்ளார் வரலட்சுமி சரத்குமார். அவர் நடிப்பில் வெளியான ஆறு படங்கள் வரிசையாக வெற்றி பெற்றுள்ளன.

படத்தின் வசூல் நிலவரம் தெலுங்கு திரையுலகத்தினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. சூட்டோடு சூடாக தனது சம்பளத்தை உயர்த்திவிட்டார் வரலட்சுமி.

முன்பு ஐம்பது லட்சம் ரூபாய் பெற்று வந்தவர், அடுத்த படத்துக்கான சம்பளம் என குறிப்பிட்டு பத்து விரல்களை விரிக்கிறாராம். ஆனால் அதைக் கொடுக்க பல தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளதாகத் தகவல்.

குறுகிய காலத்தில் தெலுங்கில் ஆறு, கன்னடத்தில் ஐந்து, மலையாளத்தில் இரண்டு என பதிமூன்று படங்களில் நடித்து முடித்திருக்கிறார் வரலட்சுமி. எனினும் தமிழில் இன்னும் பெரிதாகச் சாதிக்க முடியவில்லை என்ற ஏக்கம் உள்ளதாம்.

தற்போது, ‘பிறந்தாள் பராசக்தி,’ ‘கலர்ஸ்’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார் வரலட்சுமி.

தமிழ்முரசு-.sg

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 18, 2021 8:57 pm

ரஜினியின் டயலாக்கை பிடித்த சிவகார்த்திகேயன்..!

-
இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Image_600x460_61162be713837
-
சிவகார்த்தியேனின் புதிய படத்தை அறிமுக இயக்குநர்
அசோக் இயக்கவுள்ளார். இவர் இயக்குநர் அட்லீயிடம்
உதவி இயக்குநராக இருந்தவர்.

டி. இமான் இசையமைக்கும் இந்தப் புதிய படத்திற்கு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவாஜி படத்தில் பேசும்
பிரபலமான பஞ்ச் டயலாக்கான சிங்க பாதை என
பெயரிடப்பட்டுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில்,
இதில் நடிக்கவிருக்கும் பிற நடிகர், நடிகைகள் குறித்த
விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்
படுகிறது.

மாலைமுரசு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 19, 2021 11:49 am

பொன்னியின் செல்வன் படப்படிப்பு…

-
இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Image-329
-
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 19, 2021 3:00 pm

மல்லிகைப்பூ கிரீடம் அணிந்த ராஷ்மிகா

-
இந்த வார சினிமா செய்திகள் - Page 2 202108180905312876_Viral-photo-Rashmika-wearing-jasmine-crown_SECVPF
-
தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து
பிரபலமான ராஷ்மிகா தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து
முன்னணி நடிகையாக இருக்கிறார்.

தென்னிந்திய கதாநாயகிகளில் அதிக இளைஞர்களுக்கு பிடித்த
நடிகையாகவும் மாறி இருக்கிறார்.

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்வோர்
எண்ணிக்கையில் 2 கோடி பேரை பெற்று முதல் இடம் பிடித்ததை
அவரது ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்த நிலையில் ராஷ்மிகா
சேலை அணிந்து தலையில் மல்லிகைப்பூ கிரீடம் சூட்டிய புதிய
புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் ராஷ்மிகா அழகாக இருப்பதாக பாராட்டிய ரசிகர்கள்
புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

மாலைமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 19, 2021 3:02 pm

தானாக கிடைத்த வாய்பு – நடிகை ஜீவிதா

-
இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Image-336
-
மகளிர் மணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 19, 2021 3:03 pm

ஸ்டைல் காட்டும் ரச்சிதா

-
இந்த வார சினிமா செய்திகள் - Page 2 Image-335
-
மகளிர்மணி

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக