உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022by mohamed nizamudeen Yesterday at 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am
» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am
» பெரிய மனுஷி...!
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:52 am
» ஆன்மீகம் - அமுத மொழிகள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:48 am
» ஆண்டியார் பாடும் சினிமா பாடலில் முதல் வரி என்ன?
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:47 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:37 am
» அண்ணாச்சி! அரிசியை எடைபோட்டுத் தாங்க!!
by mohamed nizamudeen Fri Aug 05, 2022 10:41 pm
» லட்சிய மனிதராக ஆகுங்கள்
by Dr.S.Soundarapandian Fri Aug 05, 2022 10:13 pm
» எறும்புக்கு இரங்கு!- அனுபவக் கதை
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:24 pm
» அசத்தும் பலன்கள் தரும் ‘அரிசி கழுவிய நீர்’
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:21 pm
» ஒரு துளி நம்பிக்கை போதும் - கவிதை
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:12 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:06 pm
» தாய்-சேய் உறவு
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:48 pm
» சிவலோகத்திற்கும் நரலோகத்திற்கும் பாலம்
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:44 pm
» என்னையும் விட்ருங்க!- அதிதி ஷங்கர்
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:42 pm
» இது புது மாதிரி ‘சம்பவம்’
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:41 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்!
3 posters
'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்!

'ஆன்லைன்' பாடங்களுக்காக மொபைல் போனை அடிக்கடி பயன்படுத்தும் குழந்தைகள், அதிலேயே 'கேம்' விளையாடுகின்றனர். அதன் அபாயங்களை விளக்குகிறார் எழுத்தாளர் முனைவர் சுடர்கொடி கண்ணன்: கொரோனா ஊரடங்கு காரணமாக, வீட்டிலிருக்கும் பள்ளி அல்லது கல்லுாரி செல்லும் மாணவர்கள் இணையதள விளையாட்டுகளை, நண்பர்களுடன் கூடி, அரட்டை அடித்து விளையாடிக் கொண்டிருப்பதை காண முடிகிறது.குழுவாக விளையாடும் போது, எதிர்முனையிலிருக்கும் எதிரியாக சித்தரிக்கும் நபருடன், 'அடிடா அவனை, கொல்லுடா மச்சான்' என கத்திக் கொண்டும், கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டும் இருப்பதைக் காண முடிகிறது.விளையாட்டாகத் தானே இப்படி செய்கின்றனர் என எண்ணி, சும்மா இருந்து விட முடியாது.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப் போல, இணையதள விளையாட்டுகளில் மூழ்கி விட்டால், அது விளையாட்டாக அல்ல, வினையாக மாறி விடும் என்பதை பெற்றோர் அறிய வேண்டும்.நிழல் உலகில் கற்றுக் கொள்ளும் வன்முறை செயல்கள், வார்த்தைகளை நம் குழந்தைகள், நிஜ உலகிற்கும் பயன்படுத்த மாட்டார்கள் என சொல்ல முடியாது. குழந்தைகள் மனதில் வக்கிர எண்ணங்களை வளர்த்து, வன்மத்தை துாண்டி, ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துவது தவறல்ல என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடும்
.தினமும் ஏராளமாக அறிமுகமாகும் இணையதள விளையாட்டுகள், நம் பிள்ளைகளின் நேரத்தை வீணடிப்பதுடன், அவர்களின் மனநிலையையும் பாதிக்கச் செய்கின்றன.ஒரு கட்டத்தில் அதன் ஆபத்தை உணரும் பெற்றோர், அந்த விளை யாட்டை விளையாடக் கூடாது என குழந்தைகளை தடுக்கும் போது, விபரீதமான முடிவை அவர்கள் எடுக்க வாய்ப்பு உள்ளது.ஆன்லைன் விளையாட்டுகள் அனைத்துமே ஆபத்து என சொல்லவில்லை. ஆபத் தான ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட வேண்டாம் என்று தான் சொல்கிறேன். பல பெற்றோருக்கு, தங்கள் குழந்தைகள் எந்த விதமான விளையாட்டுகளை விளையாடுகின்றனர் என்பதே தெரியாது. குழந்தைகளிடம் கேட்டாலும், சொல்ல மாட்டார்கள்.
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக ஆன்லைன் மற்றும் வீடியோ விளையாட்டுகளில் ஆர்வமாக ஈடுபடும் குழந்தைகளுக்கு, எதிர்காலத்தில் சூதாட்டத்தில் ஆர்வம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.எனவே, வரும் முன் காப்போம் என்ற விழிப்புணர்வு பெற்றோருக்கு அவசியம் தேவை. அதற்கும் இணையதளத்திலேயே வாய்ப்பு உள்ளது. குழந்தைகள் எவ்வளவு நேரம் இணையதளங்களில் செலவிடலாம் என்பதை, பெற்றோரே, 'செட்' செய்யவும் வாய்ப்பு உள்ளது.குறிப்பாக, 'மைக்ரோசாப்ட் பேமிலி சேப்டி ஆப், சைல்டு லாக், பேரன்டல் கன்ட்ரோல்' என பல உள்ளன. விளையாட்டு வினையாகாமல் இருக்க, பெற்றோர் தான் மிக கவனமாக இருக்க வேண்டும்!
நன்றி தினமலர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
சிவா, Dr.S.Soundarapandian and aanmeegam like this post
Re: 'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்!

போதாக் குறைக்கு இப்போது, ஆன்லைனில் ரம்மி விளையாட அனுமதியை வேறு தந்துள்ளார்கள்! யாருக்காகத்தான் ஆட்சியோ!

aanmeegam likes this post
Re: 'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்!
டிவியில் இப்போதெல்லாம் MPL என்று ஒரு விளம்பரம் வருகிறதே அதுவும் சூதாட்டம்தானா?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Dr.S.Soundarapandian and aanmeegam like this post
Re: 'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்!
டிரீம் 11, ஏஸ்2திரி, பப்ஜு மொபைல் இந்தியா இது போன்ற அனைத்தும் பயன்படுத்துபவர்களை அடிமையாக்கும் என்பதை விட விட்டதை பிடித்துவிடலாம் அடுத்த ஆட்டத்தில் என்றே ஆடவைக்கும் அடிமையாக்கும் என்பது உண்மையே..
MPL- லும் இப்படி பட்ட விளையாட்டு தான்ங் ஐய்யா.. கேம் ஆடினால் பணம் கிடைக்கும் என விளையாட வைக்கும் ஒரு வகையான செயலி என்று மட்டும் அறிந்து வைத்துள்ளேன்.. ஆனால் இவை அனைத்தும் பொழுது போக்காக தொடங்கி பொழப்பாக மாற்றும் செயலிகள்..
புதியாக கிரிப்டோ காயின்கள், அப்ஸ்டாக். ஜிரோத்தா கையிட் போன்றவைகளும் பங்கு சந்தைகளில் எளிதாக இனைந்து விளையாட வைக்கும் செயலிகள்.. இவைகளுக்கும் இப்பொழுது அதிக ரசிகர்கள் உருவாகி வருகிறார்கள் ஐய்யா.. தெரியாமல் ஆர்வத்துடன் இவற்றில் இறங்கினால் நேரத்துடன் பணத்தையும் சேர்த்தே இழக்கும் அபாயம் உள்ளது..

ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 4617
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1092
Dr.S.Soundarapandian and aanmeegam like this post
Re: 'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்!
ஆஹா!!
கவர்ச்சிகரமாக நம்மை அழைத்து
முழுதும் நிர்வாணமாக்கி
துண்டை காணோம் துணியை காணோம்
என ஓட வைக்கும் செயலிகளா?
இதை தடை செய்யமுடியாதா?
மற்றுமோர் செய்தி படித்தேன்.
சைனாவிற்கு போவதாக இருந்த ஒருவர்
ஏற்கனவே போனவரிடம் சைனாவில் எதை செய்யலாம்
எதை செய்யக்கூடாது என டிப்ஸ் கேட்டுள்ளார்.
அதற்கு நண்பர் கூறிய பதில்.
சைனாவில் ஊடகங்கள் யாவும் அரசால் கவனிக்கப்பட்டு
அந்த செய்திகள் மட்டுமே வரும்.அந்த அரசுக்கு எதிராக
எதுவும் பேசாதே.
முக்கியமாக +18 படங்கள் /செக்ஸ் வீடியோக்கள் /சினிமாக்கள்
முதலியவைகளை லேப்டாப்பிலோ /மொபைல் போனிலோ
பார்க்காதே/ எல்லாம் கண்காணிக்கப்படும் என்றாராம்.
செக்ஸ் சம்பந்தப்பட்ட ஏப்ஸ் எல்லாம் அவர்கள்
தயாரித்து அனுப்புவதுதானே என கேட்க, ஆம் அது மற்ற நாட்டு இளைஞர்
இளைஞிகள் தவறான வழியில் போவதற்காக என பதில் கிடைத்ததாம்.
கவர்ச்சிகரமாக நம்மை அழைத்து
முழுதும் நிர்வாணமாக்கி
துண்டை காணோம் துணியை காணோம்
என ஓட வைக்கும் செயலிகளா?
இதை தடை செய்யமுடியாதா?
மற்றுமோர் செய்தி படித்தேன்.
சைனாவிற்கு போவதாக இருந்த ஒருவர்
ஏற்கனவே போனவரிடம் சைனாவில் எதை செய்யலாம்
எதை செய்யக்கூடாது என டிப்ஸ் கேட்டுள்ளார்.
அதற்கு நண்பர் கூறிய பதில்.
சைனாவில் ஊடகங்கள் யாவும் அரசால் கவனிக்கப்பட்டு
அந்த செய்திகள் மட்டுமே வரும்.அந்த அரசுக்கு எதிராக
எதுவும் பேசாதே.
முக்கியமாக +18 படங்கள் /செக்ஸ் வீடியோக்கள் /சினிமாக்கள்
முதலியவைகளை லேப்டாப்பிலோ /மொபைல் போனிலோ
பார்க்காதே/ எல்லாம் கண்காணிக்கப்படும் என்றாராம்.
செக்ஸ் சம்பந்தப்பட்ட ஏப்ஸ் எல்லாம் அவர்கள்
தயாரித்து அனுப்புவதுதானே என கேட்க, ஆம் அது மற்ற நாட்டு இளைஞர்
இளைஞிகள் தவறான வழியில் போவதற்காக என பதில் கிடைத்ததாம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Dr.S.Soundarapandian and aanmeegam like this post
Re: 'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்!
இஸ்ரேல் நாட்டில் ஏகப்பட்ட சிறுவர் விளையாட்டு ஆப்கள் செய்து உலகெங்கும் விற்கிறார்கள்! ஆனால் அந்த நாட்டில் அந்த விளையாட்டுகளுக்குத் தடை!
எப்படி இருக்கின்றன நாடுகள் பாருங்கள்!
எப்படி இருக்கின்றன நாடுகள் பாருங்கள்!
T.N.Balasubramanian and aanmeegam like this post
Re: 'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்!
இஸ்ரேலிலும் இந்த விபரீதமா?
எவ்வளவு மோசமான முன்னுதாரணம்.
எவ்வளவு மோசமான முன்னுதாரணம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32931
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
aanmeegam likes this post
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|