ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» அறிமுகம்
by musafir.world Today at 1:52 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ 500 ஊதிய உயர்வு
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» ஒரு மொக்க ஜோக்!
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» எது கெடும்
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» Novel
by Periya Yesterday at 3:17 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by vijayadurga_vijayadurga Yesterday at 11:01 am

» குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வந்தால் என்ன செய்ய வேண்டும் ?
by curesure4u Yesterday at 6:55 am

» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by thinessanggar Fri Sep 24, 2021 11:20 pm

» ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது....
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 10:31 pm

» முகநூலில் பார்த்தது
by சிவா Fri Sep 24, 2021 10:28 pm

» கன்னடக் குழந்தைப் பாடல்கள் (73 - 75 )
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 10:25 pm

» டெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு
by T.N.Balasubramanian Fri Sep 24, 2021 9:34 pm

» மந்திரங்கள்
by சிவா Fri Sep 24, 2021 8:22 pm

» நல்ல பேச்சு பேசுவது கூட தர்மச் செயலே
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 7:12 pm

» 'ஆயில் மசாஜ்' ஏன் செய்ய வேண்டும்?
by T.N.Balasubramanian Fri Sep 24, 2021 6:48 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (409)
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 6:28 pm

» குர்ஆனில் கூறப்பட்டுள்ள உணவுகளின் தொகுப்புகள் - PART 1
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 12:27 pm

» புத்தகம் தேவை
by Periya Fri Sep 24, 2021 6:52 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Thu Sep 23, 2021 10:37 pm

» 'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்!
by T.N.Balasubramanian Thu Sep 23, 2021 7:32 pm

» ராணி நாயகி தேவி
by T.N.Balasubramanian Thu Sep 23, 2021 7:28 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி செய்திகள் | தகவல்கள்
by சிவா Thu Sep 23, 2021 10:32 am

» கூகுள் நிறுவனத்தின் நவீன இன்டர்நெட் சோதனை வெற்றி - வயர்லெஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்
by T.N.Balasubramanian Tue Sep 21, 2021 7:05 pm

» இலுமினாட்டி
by சிவா Tue Sep 21, 2021 6:01 pm

» நம் முன்னோடிகளுக்கு தெரியாத யோஜனைகளா?
by Dr.S.Soundarapandian Tue Sep 21, 2021 1:16 pm

» ருதுராஜ், பிராவோ நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக கொடுத்துவிட்டார்கள்: தோனி புகழாரம்
by T.N.Balasubramanian Mon Sep 20, 2021 6:43 pm

» குரங்கால் பொழிந்த 'பண மழை' ; உ.பி.,யில் நடந்த விசித்திரம்
by T.N.Balasubramanian Mon Sep 20, 2021 4:55 pm

» காஞ்சி மகா பெரியவா
by சிவா Mon Sep 20, 2021 12:05 pm

» வாழ்த்தலாம் உங்கள் ஈகரையை --பிறந்த தினத்தில்
by Dr.S.Soundarapandian Mon Sep 20, 2021 11:45 am

» அன்றாட வாழ்வில் மல்டி வைட்டமின் மாத்திரைகள் அவசியமா ?
by curesure4u Mon Sep 20, 2021 8:32 am

» பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக...
by Arivueb Sun Sep 19, 2021 6:46 pm

» அரசியல்ல இதெல்லாம் ஒரு குத்தமாய்யா!
by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 5:53 pm

» மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 4:47 pm

» மீண்டும் ஒரு ஞாபகமூட்டல்.
by சிவா Sun Sep 19, 2021 11:51 am

» ஆயுர்வேதம் அருளும் அமிர்தம் அறிவோம்
by curesure4u Sun Sep 19, 2021 8:31 am

» தேவை: தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? ஈவேரா. pdf
by ukumar1234 Sat Sep 18, 2021 11:24 pm

» ஊழல், லஞ்சத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தி.மு.க.தான்.. விளாசிய சீமான்.. உதயநிதிக்கும் பதிலடி!
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 9:17 pm

» காந்த தத்துவம்-வேதாத்திரி மகரிஷி
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 8:47 pm

» ஓபிசியின் அரசியல்: பிற்படுத்தப்பட்டோருக்கான போர்
by sncivil57 Sat Sep 18, 2021 6:12 pm

» வீட்டுக்குறிப்புகள்
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:32 pm

» எறும்பு - அறிவியல் கூறும் உண்மை
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:27 pm

» வாராவாரம் பெண்ணுக்குப் பணம்! (ஒருவரிக் கதை)
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:21 pm

» என் உயிர்க் காதலி
by ஜாஹீதாபானு Sat Sep 18, 2021 5:13 pm

» காவல்துறையின் காவலன் ஆப் பாதுகாப்பானதா?
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 4:53 pm

» வண்ணத்து பூச்சியின் வேதம்
by நாகசுந்தரம் Sat Sep 18, 2021 1:51 pm

» டிஜி்டல் தேசம்
by நாகசுந்தரம் Fri Sep 17, 2021 7:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் பட்டியல்

3 posters

தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் பட்டியல் Empty தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் பட்டியல்

Post by சிவா Mon Aug 09, 2021 2:07 pm

[You must be registered and logged in to see this image.]

பண்டை தமிழ் இலக்கியங்கள் நமது பண்பாட்டையும் வாழ்வுமுறையையும் காட்டும் கண்ணாடி என்பர். ஒரு சமூகத்தின் அறிவு செழுமைக்கு அது ஓர் உரைகல்......

[You must be registered and logged in to see this link.]

அது போல் தமிழ் இலக்கியங்களில்  நம்மவர் கண்ட பறவைகளின் பட்டியலின் ஒரு சிறு தொகுப்பு.
இதில் இன்று புழக்கத்தில் உள்ள பெயர்கள் வேறுபட்டிருக்கலாம். விடுபட்டிருக்கவும் கூடும்.

1. அகத்தாரா
2. அன்றில்
3. அன்னம்
4. ஆந்தை
5. ஆரா
6. ஆலா
7. ஆனைக்கால் உள்ளான்
8. இராசாளி
9. உள்ளகன்
10. கபிஞ்சலம்
11. கம்புள்
12. கருநாரை
13. கரும்புறா
14. கருவாலி
15. கவுதாரி
16. கருப்புக் கிளி
17. காட்டுக்கோழி
18. காடை
19. காணாக்கோழி
20. கிளிப்பிள்ளை
21. குயில்
22. குருகு
23. கூழைக்கடா
24. கேகை
25. கொக்கு
26. கொண்டைகுலாத்தி
27. கோரை
28. சக்கரவாகம்
29. சகோரன்
30. சம்பங்கோழி
31. சம்பரன்
32. சாதகம்
33. சாரா
34. சிகுனு
35. சிச்சிலி
36. சிட்டு
37. சிட்டுல்லி
38. செந்நாரை
39. செம்போத்து
40. சேவரியான்
41. தண்ணிப் புறா
42. தாரா
43. தீவகக் குருவி
44. தூக்கணம்
45. நத்தைகொத்தி நாரை
46. நாங்கண வாச்சி
47. நாகை
48. நீர்க் காக்கை
49. நீர்த் தாரா
50. பகண்டை
51. பச்சைப்புறா
52. பஞ்சவர்ணக்கிளி
53. பஞ்சிலை
54. பணி
55. பருந்து
56. பாரத்துவாசம்
57. பிருகு
58. மஞ்சணத்தி
59. மணித்தாரா
60. மயில்
61. மாட்டுக்குருகு
62. மாடப்புறா
63. மீன்கொத்தி
64. லாத்தி
65. வட்டத்தாரா
66. வட்டா
67. வரிக்குயில்
68. வரிசாளி
69. வல்லூறு
70. வலியான்
71. வாலாட்டிக் குருவி
72. வாலான்
73. வானம்பாடி
74. வெட்டுக்கிளி
75. வெண்கிளி
76. வெண்ணாரை
77. வெள்ளைப்புள்
78. வெள்ளைப்புறா
79. வேதாளி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87206
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian and ayyasamy ram like this post

Back to top Go down

தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் பட்டியல் Empty Re: தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் பட்டியல்

Post by T.N.Balasubramanian Mon Aug 09, 2021 4:27 pm

பல பறவைகளின் பெயர் முதல் முறையாக கேள்விப்படுகிறேன்.

 நம் வாழ்க்கையில் தினமும் இழைந்தோடி இருப்பது காக்கை ஒன்றுதான் 

நீர்க்காக்கை என்பது டாஸ்மாக் சம்பந்தப்பட்டதோ?

[You must be registered and logged in to see this link.]

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 29986
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10689

சிவா likes this post

Back to top Go down

தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் பட்டியல் Empty Re: தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் பட்டியல்

Post by சிவா Mon Aug 09, 2021 6:09 pm

சங்க காலத்தில் டாஸ்மாக் இல்லை, எனவே குளத்து நீரில் வாழும் காக்கை அதாவது கானாங்கோழி என்பார்களே அதுவாக இருக்குமோ?

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87206
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

T.N.Balasubramanian likes this post

Back to top Go down

தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் பட்டியல் Empty Re: தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் பட்டியல்

Post by Dr.S.Soundarapandian Wed Sep 15, 2021 2:30 pm

சங்கப் பறவைப் பட்டியலுக்கு நன்றி!
கானான் கோழி வேறு , நீர்க்காக்கை வேறு. கீழே , கானான் கோழி ஓடுவதை (தரமணி, சென்னை) நான் படமெடுத்ததைத் தந்துள்ளேன். கூர்ந்து பார்த்துக்கொள்ளுங்கள்!
[You must be registered and logged in to see this image.]

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 6405
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3305

http://ssoundarapandian.blogspot.in

சிவா likes this post

Back to top Go down

தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் பட்டியல் Empty Re: தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் பட்டியல்

Post by T.N.Balasubramanian Wed Sep 15, 2021 7:04 pm

[You must be registered and logged in to see this image.]

கூகிள் படம் -கானான் கோழி

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 29986
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10689

சிவா likes this post

Back to top Go down

தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் பட்டியல் Empty Re: தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் பட்டியல்

Post by Dr.S.Soundarapandian Thu Sep 16, 2021 9:47 am

கூகுள் படத்தில் எனக்கு ஐயம் உள்ளது!
‘கானான் கோழிக்குக் கழுத்தில வெள்ளை’ என்று ஒரு பாடல் அடியே உள்ளது!
நான் நேரில் பார்த்த கானான் கோழிக்குக் கழுத்தில்வெள்ளை இருந்தது!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 6405
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3305

http://ssoundarapandian.blogspot.in

T.N.Balasubramanian likes this post

Back to top Go down

தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் பட்டியல் Empty Re: தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் பட்டியல்

Post by சிவா Thu Sep 16, 2021 8:08 pm

[You must be registered and logged in to see this image.]
கம் என்றால் நீர், புள் என்றால் பறவை. நீரில் வாழும் பறவை எனும் பொருள் அமையுமாறு 'கம்புள்' என அழைக்கப்படுகிறது. இதை சம்பங்கோழியென்றும், கானாங்கோழியென்றும் சில பகுதிகளில் அழைக்கிறார்கள்.

"பழனக் கம்புள் பயிர்ப்பெடையகவும்
கழனி யூரநின் மொழிவ லென்றும்"
ஐங்குறுநூறு - 60

சங்க இலக்கியங்களில் பலவற்றில் கம்புள் என்றே அழைக்கப்படுகிறது.
வீட்டுக்கோழியின் அளவுள்ள, குட்டையான வாலையுடைய இவை நீர்நிலைகளுக்கருகில் புதர்களும் சேறும் கலந்து காணப்படும் இடங்களில் நடமாடும் இயல்பு கொண்டவை. ஆள் அரவம் கேட்டால் புதர்களுக்குள்ளும் கோரைகளுக்குள்ளும் ஒளிந்துகொள்ளும். இவற்றின் கால்விரல்கள் சேற்றிலும் நீர்த்தாவரங்களின் மேலும் நடக்க ஏதுவாக நீளமாக அமைந்திருக்கும்.

வெண்மார்புக் கானாங்கோழி (WHITE-BREASTED WATERHEN) எனப் பறவை நூலாரால் அழைக்கப்படும் இவற்றின் முகமும் மார்பும் வெள்ளையாகவும் உச்சந்தலையும் முதுகும் கருஞ்சாம்பல் நிறத்திலும் இருக்கும். கால்கள் பச்சையாகவும் அலகு மஞ்சளாகவும் இருக்கும்.
நன்றாக நீந்தக்கூடிய இவை புற்புதர்களில் அடிக்கடி ஓசையிட்டுக்கொண்டே இருக்கும். இவை வீட்டுக்கோழிகள், காட்டுக்கோழிகளைவிட சத்தம் எழுப்புகிறவை என சங்கப் புலவர்கள் பதிவு செய்துள்ளனர்.

"மனைக் கோழிப் பைம்பயி ரினனே
கானக் கோழிக் கவர்குரலொடு
நீர்க் கோழிக் கூப் பெயர் குந்து"
புறம் 395

பறநானூற்றில் நீர்க்கோழிகள் எனக்கூறப்படும் இவை வீட்டுக்கோழிகள் கூப்பிடுவதையும், கானக்கோழிகள் குரலிடுவதையும் ஒப்பிட்டு கானாங்கோழிகள் கூக்குரலிடுவதைப் புலவர் கூறியுள்ளது இங்கு நோக்கத்தக்கது. இவை காலையிலும் மாலையிலும் 'கிரெக்' 'கிரெக்' எனக் கத்திக்கோண்டேயிருப்பதையே "கூப் பெயர்க்குந்து" எனக் கூறியுள்ளனர். ஒரே ஓசையை அடிக்கடி தொடர்ந்து வெளியிடுவதால் "அரிக்குரல்" எனவு அழைக்கப்பட்டிருக்கிறது. நாட்டு மக்களும் 'சணப்பங்கோழி போல தொண தொணக்கிற' என்று கூறும் வழக்கு சம்பங்கோழியின் இந்தக் குரலைத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றது.

பாலா பாரதி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87206
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10972

http://www.eegarai..net

T.N.Balasubramanian likes this post

Back to top Go down

தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் பட்டியல் Empty Re: தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் பட்டியல்

Post by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 9:35 pm

என்ன ஒரு அரிய தகவல்கள்.படித்துக்கொண்டே யிருக்கலாம் போலுள்ளது.
முனைவர் கழுத்து பகுதி வெண்மையாக இருக்கும் என்றும் 
அவர் அப்பிடித்தான் பார்த்ததாக கூறுகிறார்.

தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் பட்டியல் 103459460 தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் பட்டியல் 103459460 தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் பட்டியல் 3838410834

[You must be registered and logged in to see this link.]

Last edited by T.N.Balasubramanian on Thu Sep 16, 2021 9:39 pm; edited 1 time in total

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 29986
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10689

சிவா likes this post

Back to top Go down

தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் பட்டியல் Empty Re: தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் பட்டியல்

Post by T.N.Balasubramanian Thu Sep 16, 2021 9:38 pm

[You must be registered and logged in to see this link.] wrote: கூகுள் படத்தில் எனக்கு ஐயம் உள்ளது!
‘கானான் கோழிக்குக் கழுத்தில வெள்ளை’ என்று ஒரு பாடல் அடியே உள்ளது!
நான் நேரில் பார்த்த கானான் கோழிக்குக் கழுத்தில்வெள்ளை இருந்தது!
[You must be registered and logged in to see this link.]

சிவா அவர்கள் பதிவில் கோழியின் அடிப்பக்க கழுத்து வெண்மையாக உள்ளது.
அப்பிடி என்றால் கூகிள் படம் சரியல்ல என்றே தெரிகிறது.

[You must be registered and logged in to see this link.]

இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 29986
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10689

சிவா likes this post

Back to top Go down

தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் பட்டியல் Empty Re: தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பறவைகளின் பட்டியல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை