உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)by ayyasamy ram Today at 10:59 am
» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am
» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am
» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am
» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am
» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am
» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am
» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am
» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am
» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am
» பெரிய மனுஷி...!
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:52 am
» ஆன்மீகம் - அமுத மொழிகள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:48 am
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புகழ் பெற்றவர்கள் வாழ்வில்... (தொடர் பதிவு)
2 posters
புகழ் பெற்றவர்கள் வாழ்வில்... (தொடர் பதிவு)
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
-

-

-
-
Dr.S.Soundarapandian likes this post
Re: புகழ் பெற்றவர்கள் வாழ்வில்... (தொடர் பதிவு)
ரசிகமணி டி.கே.சிதம்பர முதலியார்
-

-
குற்றாலத்தில் உள்ள ரசிகமணி டி.கே.சிதம்பர முதலியார்
வீட்டிற்கு வந்தார், ஓர் இளைஞர்.
டி.கே.சி.,யிடம், 'நான் கொண்டு வந்திருந்த பணம் செலவாகி
விட்டது. ஊருக்கு திரும்ப, பணம் தேவைப்படுகிறது...' என்று
சொன்னார்.
உடனே, அந்த இளைஞர் கேட்ட பணத்தை கொடுத்து
அனுப்பினார், டி.கே.சி.,
அங்கே இருந்த ஒரு தமிழறிஞர், 'ஐயா... அந்த இளைஞன்
யோக்கியமானவனாக இல்லாததுபோல் தெரிகிறது. அவனுக்கு
பணம் கொடுத்து அனுப்புகிறீர்களே...' என்றார்.
சிரித்தபடியே, 'அவன், பொய் சொல்கிறான் என்று, எனக்கும்
நன்றாக தெரியும். நான் இப்போது பணம் கொடுத்து விட்டால்,
இனி, அவன் மற்றவர்களை தொந்தரவு செய்யாமல் போய்
விடுவானல்லவா... அதற்காக தான், நான் பணம் கொடுத்தேன்...'
என்றார், டி.கே.சி.,
-திண்ணை,வாரமலர்

கணிதமேதை ராமானுஜம்

-
தன் சொந்த ஊரான கும்பகோணத்திலிருந்து,
பள்ளிப் பருவ விடுமுறை நாளில், தன் உறவினரை பார்க்க
சென்னைக்கு சென்றிருந்தார்,
உறவினரின் வீட்டிற்கு செல்ல, நகர பேருந்தில் ஏறி, போக
வேண்டிய இடத்தை சொல்லி, ரூபாயை கொடுத்து,
கண்டக்டரிடம் டிக்கெட் கேட்டிருக்கிறார்.
டிக்கெட்டையும், மீதி சில்லரையையும், ராமானுஜத்திடம்
கொடுத்தார், கண்டக்டர்.
அதை வாங்கி, பாக்கி சில்லரையை பலமுறை எண்ணி
பார்த்திருக்கிறார், ராமானுஜம். அதில் திருப்தி அடையாதவர்,
கண்டக்டரிடம், காசை திருப்பி கொடுத்து, 'பாக்கி சில்லரை
குறைகிறது...' என, கேட்டிருக்கிறார்.
சில்லரையை எண்ணிப் பார்க்க, சரியாக இருந்திருக்கிறது.
'சில்லரை சரியாகத்தானே இருக்கிறது. கணக்கு தெரியாத
நீயெல்லாம், ஏன் நோட்டை எடுத்து வந்து கொடுத்து, உயிரை
வாங்குகிறாய்...' என்று கத்தியுள்ளார், கண்டக்டர்.
அந்த கண்டக்டர் சொன்ன, 'கணக்கு தெரியாத நீ' என்ற
வார்த்தை, ராமானுஜத்தின் உள்ளத்தை பெரிதும் பாதித்தது.
அதிலிருந்து கணக்கில் தனி ஈடுபாட்டை வரவழைத்து,
அல்லும் பகலும் பாடுபட்டார். அதன் பலனாக, 'கணித மேதை'
என்று, உலகம் போற்றும் வகையில் உயர்ந்தார்.
நடுத்தெரு நாராயணன்
-திண்ணை, வாரமலர்

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|