புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_c10நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_m10நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_c10 
10 Posts - 43%
ayyasamy ram
நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_c10நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_m10நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_c10 
9 Posts - 39%
Guna.D
நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_c10நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_m10நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_c10 
1 Post - 4%
mruthun
நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_c10நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_m10நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_c10 
1 Post - 4%
Sindhuja Mathankumar
நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_c10நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_m10நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_c10நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_m10நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_c10நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_m10நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_c10 
85 Posts - 51%
ayyasamy ram
நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_c10நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_m10நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_c10 
54 Posts - 33%
mohamed nizamudeen
நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_c10நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_m10நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_c10நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_m10நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_c10 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_c10நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_m10நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_c10நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_m10நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_c10 
3 Posts - 2%
manikavi
நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_c10நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_m10நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_c10 
2 Posts - 1%

மொஹமட்
நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_c10நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_m10நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 05, 2021 2:46 pm

நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த வேற லெவல் சாதனை! Large_anbu-fi-40681-1200x630
-
தமிழ் திரையுலகில் காமெடியன், குணச்சித்திர நடிகர்,
இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டு
விளங்குபவர் நடிகர் சின்னி ஜெயந்த்.

பிரபல இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த
கை கொடுக்கும் கை என்ற படத்தில் நடித்ததன் மூலம்
திரையுலகில் அறிமுகமான அவர் 80,90ஸ் காலகட்டங்களில்
பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய
கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ஏறக்குறைய 150 படங்களில் நடித்து பிரபலமான அவர்
‘உனக்காக மட்டும்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக
களமிறங்கினார். பொதுவாகவே திரையுலகில் பிரபலமாக
இருக்கும் பலரும் தங்களது வாரிசுகளை சினிமாவில்
ஹீரோவாக்குவதை வழக்கமாக வைத்திருப்பர்.
ஆனால் நடிகர் சின்னிஜெயந்தின் மகன் படிப்பின் மீது அதிக
ஆர்வம் கொண்டவர்.

சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய், கடந்த 2019-ம் ஆண்டு
செப்டம்பரில் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய
அளவில் 75வது இடத்தை பிடித்து தேர்ச்சி அடைந்தார்.

அதனை தொடர்ந்து அவர் தற்போது தூத்துக்குடி மாவட்ட
துணை ஆட்சியராக பதவியேற்றுள்ளார். இதனால் அவரது
குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனராம்.
இந்த நிலையில் திரைப் பிரபலங்கள் பலரும் அவருக்கு
வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

நன்றி-தமிழ் ஸ்பார்க்ஸ்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 05, 2021 9:15 pm

இவர் சிவில் செர்வீசில் வெற்றி பெற்றது பழைய செய்தி.

தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியர்--புதிய செய்தி.

வாழ்த்துகள்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9801
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 06, 2021 12:19 pm

சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் , நேர்மையாக , அஞ்சாது , அதிகாரம் செலுத்தும் முனைப்பை விட்டுவிட்டு , மக்களுக்காகப் பணியாற்றட்டும் !
வாழ்த்துகள் !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக