புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_m10அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10 
85 Posts - 79%
heezulia
அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_m10அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_m10அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_m10அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_m10அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10 
250 Posts - 77%
heezulia
அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_m10அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_m10அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_m10அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_m10அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_m10அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_m10அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_m10அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_m10அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_m10அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசோக மரத்தின் மருத்துவ குணங்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 04, 2021 3:05 pm

அசோக மரத்தின் மருத்துவ குணங்கள் Main-qimg-01254289c34c58ff242d50ad33c5ede6
-

அசோக மரத்தின் பூக்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. 


அசோக மர பட்டைகளைக் கொண்டு டீ போட்டு குடிப்பது மூல நோயை குணப்படுத்தும்.


அசோக மரத்தின் பட்டை கால் கிலோ, கருப்பு எள் 50 கிராம் இரண்டையும் அரைத்து தூள் செய்து  இதில் ஒரு தேக்கரண்டி எடுத்து 2 டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பாதியாக சுண்ட வைத்து காலை மாலை இருவேளை குடித்து வர.. பெண்களுக்கு உண்டாகும் கருப்பை சார்ந்த அனைத்து பிரச்னைகளையும் தீர்க்கும் வல்லமை கொண்டது அசோக மரம். 


கருப்பை பலவீனம், கருப்பையில் கட்டி, கருப்பை வீக்கம், கருப்பையில் சதை வளர்ச்சி, கரு சரியான நேரத்தில் கருப்பைக்கு வராத நிலை, சினைப்பையில் உண்டாகும் நீர்க்கட்டி, சினைப்பையையும் கருப்பையையும் இணைக்கும் பாலோப்பியன் டியூப்களில் உண்டாகும் குறைபாடுகள் போன்ற அனைத்து பிரச்னைகளையும் தீர்க்கும் சக்தி அசோக மரத்திற்கு உண்டு.


ஒரு சிலருக்கு பல்வேறு காரணங்களால் உடல் சார்ந்த குறைபாடுகளினால் மாதவிலக்கு முறையாக வராமல் இருக்கும். இவர்கள் கால் கிலோ அசோகப்பட்டை, மாவிலங்கப்பட்டை 100 கிராம், சுக்கு 25 கிராம், கருஞ்சீரகம் 25 கிராம் ஆகிய வற்றை அரைத்து தூள் செய்து பத்திரப்படுத்தவும். இதில் மூன்று கிராம் அளவு காலை மாலை இரு வேளையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மாதாந்திர சுழற்சி முறையாக ஏற்படும்.

-

மகளிர்மணி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக