புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:20

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:24

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
4 Posts - 67%
Anthony raj
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
2 Posts - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
4 Posts - 67%
Anthony raj
கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10கடைசியில் இவ்வளவு தானா? Poll_m10கடைசியில் இவ்வளவு தானா? Poll_c10 
2 Posts - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடைசியில் இவ்வளவு தானா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 2 Aug 2021 - 23:52

கடைசியில் இவ்வளவு தானா? Sirukadhai_photo

ராகவன் பரபரத்தான்.

பொன்னம்மா வரும் நேரம்

'இன்று எப்படியாவது அவளிடம் கேட்டு விட வேண்டும்!'

அம்மா கடை க்குப் போய் விட்டார். அப்பா பென்ஷன் வாங்கப் போய் விட்டார். ராகவன் வீட்டுக்குக் காவல்.

பொன்னம்மா வரும் நேரம்.

’என்ன சுறுசுறுப்புடி அம்மா அவள்!’ அம்மா பொன்னம்மாவை ஓகோ என்று தான் பாராட்டுவாள். ஒருநாள் கூட அவள் அனாவசியமாக வேலைக்கு வராமல் நின்றதில்லை. வேலையிலும் தான் எவ்வளவு கச்சிதம்! பாத்திரங்களைத் தேய்க்கும் போதும் சரி. தேய்ந்த பாத்திரங்களை அலம்பி ஈரம் போகத் துணியில் துடை த்து, கவிழ்த்து வைக்கும் போதும் சரி, கொஞ்சமாவது சப்தம் கேட்க வேண்டுமே?

பாத்திரங்களும் தான் எவ்வளவு பளபளப்பா க இருக்கும்! துணி துவைப்பதிலும் ஒரு நளினம் உண்டு. என்றுமே 'பட், பட்' டென்று அடித்துத் துவைக்க மாட்டாள். உடம்பு அழகாக குலுங்க குலுங்க துணிகளைக் கசக்கித் தான் தேய்ப்பாள்.

வீடு பெருக்கி மெழுகும் பதவிசே தனி. மயிலின் நடனமாக அசைந்து அசைந்து அவள் பெருக்கி வரும் போது, அதை பார்த்து அப்பா ஒரு முறை பெருமூச்சு விட, அம்மா அப்பாவை முறைக்க, இருவரும் ஒருவாரம் வரை பேசிக் கொள்ளாமலிருந்த சம்பவமும் நடந்திருக்கிறது.

கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு, வேலை க்காக அந்தர் பல்டி அடித்து கொண்டிருக்கும் ராகவனுக்கு, பொன்னம்மா மீது சமீப காலமாகத்தான் லயிப்பு விழுந்தது. கச்சிதமாக உடை உடுத்தி, ஒயிலாக நடந்து வரும் அவளிடம் எப்படியாவது அதைக் கேட்டு விட வேண்டும் என்று துடியாய்த் துடிப்பான். சமயம் தான் சரிப்பட்டு வராது. இப்போது வந்திருக்கிறது.

தெற்குப் பக்கத்து ஜன்னல் வழியாக அம்மாவோ அப்பாவோ வந்து விடுவார்களோ என்ற தவிப்புடன் பார்த்துக் கொண்டான். வடக்குப் பக்க ஜன்னல், அவனது ஆவல் மிகுந்த பார்வையை வெளியே ஓட விட்டது. அப்பாடா!

அவனுக்குப் பெருமூச்சு வந்தது. உடல் பர பரத்தது.

பொன்னம்மா வந்து விட்டாள். அம்மாவும் அப்பாவும், சரியாக பொன்னம்மா வரும் சமயத்தில் வெளியே போய் விடுவார்கள் என்று முந்தின இரவே தெரியும். ராத்திரி முழுதும் தூங்காமல் கற்பனை உரையாடலில் மெய் மறந்திருந்தான். அவளை நெருங்கிப் பேசும் போது எந்த விதத் தயக்கமோ, படபடப்போ இருக்கக் கூடாது என்று தீர்மானித்துக் கொண்டான்.

பேச்சு சரியாக வராமல் தொண்டை வறண்டு விடக் கூடாதே என்று மடக் மடக் என ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தான்.

பொன்னம்மா உள்ளே வந்தாள். வழக்கம் போல ரொம்பவும் சுவாதீனமாகப் பாத்திரங்களை எடுத்து முற்றத்தில் வைத்துக் கொண்டாள். தோய்க்க வேண்டிய துணிகளை சோப்புத் தண்ணீரில் நனைத்தாள். கொட்டாங்கச்சியிலுள்ள சாம்பலை எடுத்துத் தேங்காய் நாருடன் சேர்த்து பாத்திரத்தில் வைத்து...

"பொ.... பொன்னம்மா..."

அவள் நிமிர்ந்தாள். அவளுக்கு அதிசயமாக இருந்தது. எதற்கு இப்படிப் பரக்க பரக்க விழிக்கிறது, இந்தப் பிள்ளை?

ராகவன், தனக்கு எதிரில் நிற்கக் கூட வெட்கப்படுவான்.

இன்று தைரியமாக பெயர் சொல்லி அழைத்து... அவன் அடிக்கடி வாசல் பக்கமாகப் பார்த்துக் கொண்டு பேசவும் வராமல் தவிப்பதைக் கண்டு அவளுக்குச் சிரிப்பு வந்து விட்டது.

"என்ன?" என்றாள். அவன் உடலெல்லாம் நடுங்கியது. வியர்த்துக் கொட்டியது அவனுக்கு.

"வந்து பொன்னம்மா... ஒன்னு கேட்பேன்... வந்து ... அம்மாகிட்ட சொல்ல மாட்டியே..."

பாத்திரம் தேய்க்கும் அசைவில் நழுவி விழுந்த முந்தானையை எடுத்துக் போட்டுக் கொள்ளவும் தோன்றாமல் அவனை அதிசயமாகப் பார்த்தாள் பொன்னம்மாள்.

"வந்து வீட்ல தண்டைச் சோறு தின்னுக்கிட்டு வெட்டியா பொழுது போக்கறதுக்கு ரொம்பவும் சங்கடமா இருக்கு பொன்னம்மா. உன் புருஷன் வாட்ச் மேனா வேலை பார்க்கிற வீட்டுக்காரர் பெரிய கம்பெனி முதலாளின்னு சொல்லுவியே, அவர் கிட்ட சொல்லக் சொல்லி, எனக்கு ஏதாவது வேலை போட்டுக் கொடுக்கச் சொல்லேன்.. வந்து, அம்மா கிட்ட சொல்லாதே. பொன்னம்மா... திட்டுவாங்க"

"அட, இதுக்கா இவ்வளோ யோசனை? ஒரு அப்ளிகேஷன் எயுதி குடு; பார்க்கலாம்" என்றாள் பொன்னம்மாள்.

தினமணி கதிர்




கடைசியில் இவ்வளவு தானா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 3 Aug 2021 - 17:19

ஹ்ஹஹ்ஹா ...........................



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக