புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_m10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10 
29 Posts - 62%
heezulia
   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_m10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_m10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_m10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_m10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10 
194 Posts - 73%
heezulia
   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_m10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_m10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_m10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10 
8 Posts - 3%
prajai
   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_m10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_m10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_m10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_m10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10 
2 Posts - 1%
Barushree
   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_m10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10 
2 Posts - 1%
sram_1977
   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_m10   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 20, 2023 12:54 pm

   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை Main-qimg-1d419b23030c4c9964f5f5e43a5463c1-lq
-
அக்பருக்கு பீர்பால் மேல் மரியாதை இருந்தாலும் அவருக்கும்
மனிதர்களுக்கே உரிய பொறாமை இருநதது.
(அரசர் என்றாலும் மனிதர்தானே)

எப்படி அனைவரையும்விட புத்திசாலியாக இருக்கிறார்.
இவரை எப்படி மட்டம் தட்டுவது என்று யோசித்தார்.

நாம்தான் அரசர் ஆயிற்றே அந்த அதிகாரத்தில் அனைவர்
முன்னிலையிலும் அடிப்போம் என்னசெய்துவிடுவார்
என்று நினைக்கிறார்.

அதன்படி அரசவை கூடியதும் பீர்பாலை அழைக்கிறார்.
ஒன்றும் பேசாமல் அனைவர் முன்னிலுயிலும் கன்னத்தில்
ஓங்கி அறைகிறார்.

அனைவருக்கும் படு அதிர்ச்சி.
பீர்பால் அப்படி என்ன தவறு செய்துவிட்டார் என்று.

பீர்பால் ஒரு கணம் மட்டுமே யோசித்தார் மறுவினாடி
பக்கத்தில் இருந்த அமைச்சர் ஒருவரை ஓங்கி கன்னத்தில்
அறைந்தார்.

அவருக்கு பொறிகலங்கியது.

பீர்பால் சொன்னார்.
ம் நீங்கள் உடனே மற்றவர் கன்னத்தில் அறையுங்கள்
பின் அவர் மற்றவர் கன்னத்தில் அறையவேண்டும் இது
அரசர் ஆரம்பித்து வைத்த விளையாட்டு .

உடனே அந்த அமைச்சர் மற்ற அமைச்சரை அறைய
இப்படியே நாடு முழுவதும் ஒருவர்மாற்றி ஒருவர் அடித்து
கொள்கின்றனர்.

கடைசியாக அரண்மனை அந்தப்புரத்தில் விளையாட்டு
நுழைகிறது ராணியின் தோழிகள் ஒருவர் மாற்றி ஒருவர்
அறைந்து கடைசியாக ராணி அடிவாங்குகிறார்.

ராணி அதிர்ச்சியடைந்து விபரம் கேட்க தோழிகள் இது
அரசர் ஆரம்பித்த விளையாட்டாம் இதை நீங்கள்
அவரிடமே முடித்துவிடுங்கள் என்கிறார்கள்.

இரவு மன்னர் ஆசையாய் ராணியை(!!) பார்க்கவர
ராணி அக்பர் கன்னத்தில் ஓங்கி அறைகிறார்.

மன்னர் பொறிகலங்கி நிற்க ராணி சொன்னாராம்.

இது பீர்பாலிடம் நீங்கள் காலையில் ஆரம்பித்த
விளையாட்டம் நான் அதை உங்களிடமே முடித்து
விட்டேன். என்று.

இதுதான் சமயோசித புத்தி !

சிவா, Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 20, 2023 5:03 pm

விளையாட்டம் - இதுதான் சமயோசித புத்தி !
   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை 1571444738

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 20, 2023 6:24 pm

இது வரை படிக்காத கதை. நன்றாக இருக்கிறது. கற்பனை வளம்  சூப்பருங்க
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 21, 2023 3:25 pm

   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை 3838410834    சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை 3838410834    சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 21, 2023 4:36 pm

   சமயோசித புத்தி - அக்பர் பீர்பால் கதை 3838410834

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1805
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Sat Jan 21, 2023 8:40 pm

கலகலப்பான கதை!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக