புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆழ்கடலில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் 8 வயதுச் சிறுமி: கடல்வாழ் உயிரினங்களைக் காக்கத் திட்டம் Poll_c10ஆழ்கடலில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் 8 வயதுச் சிறுமி: கடல்வாழ் உயிரினங்களைக் காக்கத் திட்டம் Poll_m10ஆழ்கடலில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் 8 வயதுச் சிறுமி: கடல்வாழ் உயிரினங்களைக் காக்கத் திட்டம் Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி

3 Posts - 7%
heezulia

2 Posts - 4%
dhilipdsp

mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆழ்கடலில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் 8 வயதுச் சிறுமி: கடல்வாழ் உயிரினங்களைக் காக்கத் திட்டம் Poll_c10ஆழ்கடலில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் 8 வயதுச் சிறுமி: கடல்வாழ் உயிரினங்களைக் காக்கத் திட்டம் Poll_m10ஆழ்கடலில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் 8 வயதுச் சிறுமி: கடல்வாழ் உயிரினங்களைக் காக்கத் திட்டம் Poll_c10 
32 Posts - 86%

2 Posts - 5%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆழ்கடலில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் 8 வயதுச் சிறுமி: கடல்வாழ் உயிரினங்களைக் காக்கத் திட்டம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 31, 2021 6:05 am

ஆழ்கடலில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் 8 வயதுச் சிறுமி: கடல்வாழ் உயிரினங்களைக் காக்கத் திட்டம் 16276326922484
-
புதுச்சேரியைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர் அரவிந்த்.
சென்னை மற்றும் புதுச்சேரியில் பயிற்சிப் பள்ளி நடத்தும்
இவர் உரிய பயிற்சிகளுடன் ஆழ்கடலுக்குள் சுற்றுலாப்
பயணிகளையும், வீரர்களையும் அழைத்துச் செல்கிறார்.

கரோனா காலச் சூழலில் கடல் தூய்மை, யோகா, உடல்
ஆரோக்கியம் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை
ஆழ்கடலில் செய்துள்ளார்.

அவரது 8 வயது மகள் தாரகை ஆரண்ணா, மக்களுக்கு
விழிப்புணர்வை ஏற்படுத்திட ஆழ்கடலில் தூய்மைப் பணி
செய்கிறார். இதை அவரது தந்தை சமூக வலைதளத்தில்
வெளியிட்டுள்ளார்.

இதுபற்றிச் சிறுமி தாரகை ஆரண்ணா கூறுகையில்,
"சிறு வயதிலேயே நீச்சல் அடிக்கத் தொடங்கிவிட்டேன்.
பிறந்த 3 நாளில் இருந்து தண்ணீரில் இருக்கத் தொடங்கினேன்
என்று வீட்டில் சொல்வார்கள். மூன்று வயதிலேயே நான் நன்றாக
நீச்சலடிப்பேன். அப்பா ஆழ்கடல் நீச்சல் பயிற்சி அளிப்பதால்
நானும் பயிற்சி எடுக்கத் தொடங்கினேன்.

நீச்சல் குளம், கடலில் பயிற்சி எடுத்து வந்தேன். அங்கெல்லாம்
பிளாஸ்டிக் பரவிக் கிடப்பது எனக்குப் பிடிக்காது. காலையில்
நடைப்பயிற்சி செய்யும்போது கடற்கரையில் பிளாஸ்டிக்
இருந்தால் அதைச் சேகரித்துவிடுவேன்.

ஆழ்கடல் நீச்சலுக்கு அப்பா போகும்போது அங்கு கிடக்கும்
பிளாஸ்டிக், அறுந்த வலை, முகக்கவசங்கள் போன்றவற்றை
எடுத்து வருவார். கடலில் இவை இருப்பதால் கடல்வாழ்
உயிரினங்கள் பாதிக்கும். அதனால் இப்போது நானும் ஆழ்கடலில்
தூய்மைப் பணியில் ஈடுபடத் தொடங்கியுள்ளேன்.

பிளாஸ்டிக் பயன்பாட்டை நாம் தவிர்க்கலாம். நாம் தினமும் சிறிது
நேரம் ஒதுக்கி நம்மைச் சுற்றியுள்ள பகுதியைத் தூய்மையாக்கினாலே
அனைவருக்கும் பெரிய பலன் கிடைக்கும்.

முக்கியமாக நாமே பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க, கடைக்குத்
துணிப்பையை எடுத்துச் செல்வதிலிருந்து நம் வாழ்க்கை முறையை
மாற்றலாம்" என்று தெரிவித்தார்.

-செ.ஞானபிரகாஷ்
இந்து தமிழ் திசை

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக