புதிய பதிவுகள்
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_c10கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_m10கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_c10 
30 Posts - 37%
ayyasamy ram
கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_c10கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_m10கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_c10 
24 Posts - 30%
Dr.S.Soundarapandian
கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_c10கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_m10கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_c10 
13 Posts - 16%
Rathinavelu
கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_c10கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_m10கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_c10கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_m10கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_c10 
4 Posts - 5%
Guna.D
கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_c10கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_m10கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_c10 
1 Post - 1%
mruthun
கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_c10கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_m10கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_c10கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_m10கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_c10கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_m10கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_c10 
106 Posts - 48%
ayyasamy ram
கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_c10கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_m10கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_c10 
70 Posts - 31%
Dr.S.Soundarapandian
கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_c10கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_m10கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_c10கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_m10கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_c10கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_m10கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_c10கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_m10கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_c10கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_m10கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
prajai
கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_c10கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_m10கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னட விடுகதைகள் (81 - 88)

Page 2 of 2 Previous  1, 2

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu 29 Jul 2021 - 16:56

First topic message reminder :

கன்னட விடுகதைகள் (1 - 10)

1 . காலில்லாது நடக்கும்; வாயில்லாது பேசும் ; அநேகருக்கு வயிறு நிரப்பும் வீடு !
அது என்ன?
விடை : ஆறு
( ‘காலில்லதே நடெவுது; பாயில்லதே நுடியுவுது; இதர ஹொட்டே ஹலவக்கே மனெயாகிருவுது’ )
( ‘உத்தரா : நதி’)

2 .குடுவையில் மிளகு !
அது என்ன?
விடை : பப்பாளிப் பழம்
( ‘குடிகெயல்லி மெனஸு !’ )
( ‘உத்தரா : பப்பாயி’)

3 . மேலே பச்சை , உள்ளே சிவப்பு , தின்றால் குளிர்ச்சி !
அது என்ன?
விடை : தர்பூசணி
( ‘ மேலே ஹசிரு , ஒளகே கெம்பு , திந்தரே தம்ப்பு !’ )
( ‘உத்தரா : கல்லங்கிடி’)

4 . தாவினால் அனுமான் , கத்தினால் ராவணா, உட்கார்ந்தால் முனிராமன் !
அது என்ன?
விடை : தவளை
( ‘ஹாரிதரே ஹனுமந்தா, கூகிதரே ராவணா , குனிதரே முனிராமா !’ )
( ‘உத்தரா : கப்பா ’)

5 . சின்ன வீட்டில் நிறைந்துள்ள சில்லுகல் !
அது என்ன?
விடை : பற்கள்
( ‘சிக்க மனேலி சிக்க தும்பிவே !’ )
( ‘உத்தரா : ஹல்லு ’)

6 . உயரமான மரத்தில் சிவப்புச் சாமியார் !
அது என்ன?
விடை : கொட்டைப் பாக்கு மரம்
( ‘உத்த மரதல்லி கெம்பு சந்யாசி !’ )
( ‘உத்தரா : அடிகெ காயி ’)

7 . உன் வயிறு மீது என் வயிறு !
அது என்ன?
விடை : திருகைக் கல்
( ‘நின்ன ஹொட்டேய மேலே நன்ன ஹொட்டே !’ )
( ‘உத்தரா : ராகி கல்லு ’)

8. செத்தவனே தன் சாவை ஊரெல்லாம் சொல்லுகிறான் !
அது என்ன?
விடை : பலாப் பழம்
( ‘சத்தவனே சாவின சுத்தி தகொண்டு ஹோக்தானே !’ )
( ‘உத்தரா : ஹலசின ஹன்னு ’)

9 . சின்னப் பெட்டி ; தங்கப் பெட்டி; மூடி திறந்தால் முன்னூறு பெட்டிகள் !
அது என்ன?
விடை : மாதுளம் பழம்
( ‘சிக்க சிக்க பெட்டகே, சின்னதே பெட்டகே , முச்சி தெகதரே முன்னூரு பெட்டகே !’ )
(‘உத்தரா : தாளிம்பி ஹன்னு’)

10 . விரித்து விடலாம் ; வெட்டி விடலாம்; ஆனால் சாப்பிட முடியாது !
அது என்ன?
விடை : கூந்தல்
( ‘சில்லோ துண்டே, குய்யோ துண்டே , தின்னோ தில்லா !’ )
(‘உத்தரா : கூதலு’)
- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் thinkbangalore.com)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri 13 Aug 2021 - 20:44

கன்னட விடுகதைகள் (71 - 80)

71 .அதற்குக் கால்கள் இருக்கும், ஆனால் கை இல்லை ! இடுப்பு இருக்கும் , ஆனால் தலை இல்லை ! அதற்குப் பல ஓட்டைகள் உண்டு !
அது என்ன?
விடை : முழுக்காற் சட்டை (full pant)
( ‘காலுன்ட்டு கையில்லா ! நடுவுன்ட்டு தலெ யில்லா ! ரந்த்ரக ளுன்ட்டு ! ’ )
( ‘உத்தரா : ப்யான்ட்டு’)

72 . நாக்குண்டு , பேச முடியாது ! முள்ளுண்டு , ஆனால் புதர் இல்லை !
அது என்ன?
விடை : பேனா
( ‘நாளிகெயுன்ட்டு , மாதாடுவு தில்லா! முள்ளுன்ட்டு , பொதே யல்லா ’ )
( ‘உத்தரா : பென்னு’)

73 .நல்ல கோழி , முள்ளிலே முட்டை இட்டது !
அது என்ன?
விடை : எலுமிச்சம் பழம்
( ‘ ஒள்ளெ கோளி முள்ளலி மொட்டெ இக்கதே !’ )
( ‘உத்தரா : நிம்பி ஹன்னு ’)

74 . புல் விரும்பும் தேவர் அவர் ! வருஷத்துக்கு ஒரு தடவை வருவார் !
அவர் யார் ?
விடை : கணபதி
( ‘கரிகே ஆசெ தேவரு ! வர்ஷக்கொம்மே பர்த்தானே !’ )
( ‘உத்தரா : கணபதி ’)

75 . கல்லை மிதிக்கும் ! முள்ளை மூடும்! ஆனால் தண்ணீரைக் கண்டால் நின்றுவிடும் !
அது என்ன?
விடை : செருப்பு
( ‘ கல்லன்னு துளியுத்தே! முள்ளன்னு மூயுத்தே ! நீரு கண்ட்ரே நில்லுத்தே!)
( ‘உத்தரா : சிப்பலி ’)

76 . நீல ஏரியில் வெள்ளை மீன் !
விடை : நட்சத்திரம்
( ‘நீலி கெரேலி பிளி மீனு ! ’ )
( ‘உத்தரா : நக்க்ஷத்ரா ’)

77 . கன்ணுக்குத் தெரியாது , பிடிக்கவும் முடியாது !
அது என்ன?
விடை : காற்று
( ‘ கண்ணிகே காணூதில்லா ! கையிகே சிகூதில்லா !’ )
( ‘உத்தரா : காலி’)

78 . மடித்தால் , மொட்டு ! விரித்தால், பூ! வாசனையே இல்லை !
விடை : குடை
( ‘ மடிசிதரே மொக்கு ! பிடிசிதரே ஹூவு ! பரிமள வில்லா , வாஸ்னே இல்லா !’)
(‘உத்தரா : கொடெ ’)

79 . தங்கம் வெளியே எறியப்படுகிறது ! வெள்ளி சாப்பிடப்படுகிறது !
அது என்ன?
விடை : வாழைப் பழம்
( ‘ சின்னா பிசாடுத்தாரே ! பெள்ளி திந்தாரே’ )
(‘உத்தரா : பாளெ ஹன்னு ’)

80 . எழுத்துகள் இருக்கும், புத்தகமல்ல ! சிங்கம் அதில் இருக்கும் , காடு அல்ல ! வட்டமாக இருக்கும் , சக்கரமல்ல ! நான் யார் ?
விடை : காசு
( ‘ அக்ஷரா ளித்தரூ , புஸ்தக வல்லா! ஸிம்ஹ வித்தரூ , அரண்ய வல்லா ! குண்டா கித்தரூ , சக்ர மல்லா ! நானு யாரு ? ’ )
(‘உத்தரா : நாண்யா ’)

- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் thinkbangalore.com
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat 14 Aug 2021 - 13:54

கன்னட விடுகதைகள் (81 - 88)

81 . விருந்தாளி வருகின்றான் , போகின்றான் ! ஆனால் அவன் வரும் வழி மட்டும் தெரியவில்லை!
அது என்ன?
விடை : காற்று
( ‘ஹோத னென்ட்டா, பந்த னென்ட்டா, பந்த தாரி கொத்தில்லா ! ’ )
( ‘உத்தரா : நெரளு ’)

82 . கண்ணுக்கு , அருகாமை !காதுக்குத் தூரம் !
அது என்ன?
விடை : அடிவானம்
( ‘கண்ணிகே ஹத்திரா , காலிகே தூரா! ’ )
( ‘உத்தரா : திகந்தா’)

83 .கிராமம் இருக்கு , ஆனால் ஆள் யாரும் இல்லை! ஆறு இருக்கு , ஆனால் தண்ணி இல்லை! சாலை இருக்கு, வாகனம் எதுவும் இல்லை ! நான் யார் ?
விடை : வரை படம் (map)
( ‘ ஊருன்ட்டு ஜன ரில்லா ! நதி யுன்ட்டு நீரில்லா ! ரஸ்தெ யுன்ட்டு வாஹன வில்லா ! ஹாகதரே நான் யாரு ?’ )
( ‘உத்தரா : பூ படா ’)

84 . இரண்டு சகோதரர்களும் முந்திச் செல்ல முயல்கின்றனர் ! ஆனால் ஒருவரும் முந்திச் செல்வதில்லை !
அது என்ன ?
விடை : கால்கள்
( ‘அண்ணா தம்மா இப்பரூ நாமுந்தே தாமுந்தே என்னுத்தாரே ! ஆதரே யாரூ முந்தே ஹோகுவதில்லா !’ )
( ‘உத்தரா : காலுகளு ’)

85 . இரண்டு பேர் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருப்பார்கள் ! ஆனால், வேறு இருவர் போனால் திரும்பி வரவே மாட்டார்கள் !
அது என்ன?
விடை : செல்வம் , வறுமை. உயிர், மானம்.
( ‘ ஹோகுத்தா பருத்தா இருவுது எரடு, எரடூ ஹோதமேலே பரலாரவு !)
( ‘உத்தரா : ஸிரிதனா, படதனா. ப்ராணா , மானா ’)

86 . நாம் கடித்தால், அதுவும் கடிக்கும் ! அதுவாகக் கடிக்காது ! அது பாம்பும் அல்ல , தேளுமல்ல !
விடை : மிளகாய்
( ‘கச்சிதரே மாத்ர கச்சுவுது ! ஹாவல்லா , சீளல்லா ! ’ )
( ‘உத்தரா : மெனசின காயி ’)

87 . கடையிலிருந்து வாங்கி வா; அதன் முன் இருந்து அழு !
அது என்ன?
விடை : வெங்காயம்
( ‘ அங்கடியல்லி தரோது; அதர முந்து கூத்து அளூது !’ )
( ‘உத்தரா : ஈருள்ளி ’)

88 . இரண்டு வீட்டுக்கும் ஒரு பொதுச் சுவர் !
விடை : மூக்கு
( ‘ எரடு மனெகே ஒந்தே தூல!’)
(‘உத்தரா : மூகு ’)
கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் thinkbangalore.com)
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக