புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுவாமி சித்பவானந்தர் 10 Poll_c10சுவாமி சித்பவானந்தர் 10 Poll_m10சுவாமி சித்பவானந்தர் 10 Poll_c10 
89 Posts - 43%
ayyasamy ram
சுவாமி சித்பவானந்தர் 10 Poll_c10சுவாமி சித்பவானந்தர் 10 Poll_m10சுவாமி சித்பவானந்தர் 10 Poll_c10 
75 Posts - 36%
i6appar
சுவாமி சித்பவானந்தர் 10 Poll_c10சுவாமி சித்பவானந்தர் 10 Poll_m10சுவாமி சித்பவானந்தர் 10 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
சுவாமி சித்பவானந்தர் 10 Poll_c10சுவாமி சித்பவானந்தர் 10 Poll_m10சுவாமி சித்பவானந்தர் 10 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சுவாமி சித்பவானந்தர் 10 Poll_c10சுவாமி சித்பவானந்தர் 10 Poll_m10சுவாமி சித்பவானந்தர் 10 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
சுவாமி சித்பவானந்தர் 10 Poll_c10சுவாமி சித்பவானந்தர் 10 Poll_m10சுவாமி சித்பவானந்தர் 10 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
சுவாமி சித்பவானந்தர் 10 Poll_c10சுவாமி சித்பவானந்தர் 10 Poll_m10சுவாமி சித்பவானந்தர் 10 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சுவாமி சித்பவானந்தர் 10 Poll_c10சுவாமி சித்பவானந்தர் 10 Poll_m10சுவாமி சித்பவானந்தர் 10 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சுவாமி சித்பவானந்தர் 10 Poll_c10சுவாமி சித்பவானந்தர் 10 Poll_m10சுவாமி சித்பவானந்தர் 10 Poll_c10 
2 Posts - 1%
prajai
சுவாமி சித்பவானந்தர் 10 Poll_c10சுவாமி சித்பவானந்தர் 10 Poll_m10சுவாமி சித்பவானந்தர் 10 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவாமி சித்பவானந்தர் 10

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 29, 2021 8:31 am

சுவாமி சித்பவானந்தர் 10 194817
-
ஸ்ரீராமகிருஷ்ண குருகுல மரபைச் சேர்ந்த துறவியும்,
சிறந்த கல்வியாளருமான சுவாமி சித்பவானந்தர்
(Swami Chidbhavanandar) பிறந்த தினம்
(மார்ச் 11). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள
செங்குட்டைப்பாளையம் கிராமத்தில் (1898) பிறந்தார்.
வீட்டில் ‘சின்னு’ என்று அழைக்கப்பட்டார்.
தந்தை சித்தவைத்தியர். வானசாஸ்திரம், ரசவாதம்
போன்ற அரிய கலைகளிலும் வல்லுநர்.

* ஆத்துப்பொள்ளாச்சி, பொள்ளாச்சியில் ஆரம்பக் கல்வி
கற்றார். பின்னர், கோவை ஸ்டேன்ஸ் உயர்நிலைப்பள்ளி யில்
பயின்றார். தன்னைவிட சிறிய பிள்ளைகளுக்கு ஆங்கிலம்,
கணக்குப் பாடங்களை கற்றுத் தந்தார். சிறுவயது முதலே பல
சாதுக்களின் வழிகாட்டுதல் கிடைத்தது.

* சத்குரு சுவாமிகள் இவரிடம் பல நூல்களைத் தந்து, உரக்கப்
படிக்கச் சொல்லி கேட்பார். வெளிநாடு சென்று படிக்க, கப்பல்
பயணம், பாஸ்போர்ட் ஏற்பாடுகளுக்காக சென்னை வந்த
போது சுவாமி விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்
என்ற நூலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அது இவரது மனதில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது.

* வெளிநாடு செல்லும் எண்ணத்தைக் கைவிட்டார்.
விவேகானந்தர், ராமகிருஷ்ணரின் நூல்களைப் படித்தார்.
1920-ல் சென்னை மாநிலக் கல்லூரியில் கணிதம், அறிவியல்,
தத்துவம் பயின்றார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, சமஸ்கிருதம்
உள்ளிட்ட மொழிகளில் நல்ல புலமை பெற்றார்.

* தாயின் மறைவால் வேதனை அடைந்தவர், மன அமைதிக்காக
அவ்வப்போது மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்துக்குச் சென்று
வந்தார். ஆன்மிகத்திலும், துறவறத்திலும் நாட்டம் பிறந்தது.
கல்லூரிப் படிப்பை முடிக்காமலேயே ராமகிருஷ்ண மடத்தின்
சுவாமிகளுடன் 1923-ல் கல்கத்தா சென்றார்.

* பேலூர் மடத்தில் சிவானந்த மகராஜ் இவருக்கு பிரம்மச்சர்ய
தீட்சை அளித்து ‘திரயம்பக சைதன்யர்’ என்று பெயர் சூட்டினார்.
நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்டார். 1926-ல் ஊட்டி
ராமகிருஷ்ண மடத்தில் ஸ்வாமி சிவானந்தர் இவருக்கு சன்னியாச
தீட்சை அளித்து ‘சுவாமி சித்பவானந்தர்’ என்று பெயர் சூட்டினார்.

* யோகம், தியானம், சாஸ்திரம், புராணங்கள், உபநிடதம், கீதை
மற்றும் பல மொழிகள் கற்றார். உதகை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின்
தலைவராக 1930 முதல் 1940 வரை இருந்தார். ரங்கம் அடுத்த
திருப்பராய்த்துறையில் ஆரம்பப் பள்ளி தொடங்கினார்.
அங்கு ராமகிருஷ்ண தபோவனத்தை 1942-ல் நிறுவினார்.

* குருகுல முறையில் விவேகானந்த வித்யாவன நடுநிலைப்பள்ளி,
விவேகானந்த மாணவர் விடுதி என அடுத்தடுத்து ஏராளமான கல்வி
நிறுவனங்களைத் தொடங்கினார்.

மதுரை அருகே உள்ள திருவேடகத்தில் 1964-ல் ராமகிருஷ்ண மடம்
தொடங்கப்பட்டது. பெண்களுக்கான சாரதா தேவி சமிதியும்
தொடங்கப்பட்டது.

* ஆன்மிகப் பணிகள், சொற்பொழிவுகள், கல்வி நிலையங்கள்
அமைத்தல், சமூக சேவை இவற்றோடு தலைசிறந்த
படைப்பாளியாகவும் மலர்ந்தார். ‘தர்ம சக்கரம்’ என்ற மாத
இதழை 1951-ல் தொடங்கினார். இதிகாசங்கள், வேதாந்த நூல்கள்,
பகவத்கீதை, திருவாசகம் ஆகியவற்றுக்கான உரைகள், சிறுவர்
கதைகள், நாடகம், தத்துவ விளக்கம், உரைநடை என 130-க் கும்
அதிகமான நூல்களைப் படைத்துள்ளார்.

* 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.
சுவாமி ராமகிருஷ்ணர், விவேகானந்தரின் செய்திகளைத் தமிழகத்தில்
பரப்பியதில் முக்கிய பங்கு வகித்தவரும் ‘பராய்த்துறை மேவிய
பரமபுருஷர்’ எனப் போற்றப்படுபவருமான சுவாமி சித்பவானந்தர்
87-வது வயதில் (1985) மகாசமாதி அடைந்தார்.
-
ராஜலட்சுமி
சிவலிங்கம்
நன்றி- இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக