புதிய பதிவுகள்
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:38
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டிரான்சியன்ட் குளோபல் அம்னிசியா இரவில் படுக்கும் போது 37.. காலையில் பார்த்தால் 16..
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இரவில் படுக்கும் போது 37.. காலையில் பார்த்தால் 16.. இது நிஜ ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ கதை!
டெக்சாஸ்: டிரான்சியன்ட் குளோபல் அம்னிசியா எனும் வினோத ஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்டு, நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம் விஜய் சேதுபதி மாதிரி கஷ்டப்பட்டு வருகிறார் அமெரிக்காவைச் சேர்ந்த டேனியல் என்பவர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கிரான்பெர்ரி எனும் பகுதியை சேர்ந்தவர் டேனியல் போர்டர். 37 வயதாகும் டேனியலுக்கு ரூத் எனும் மனைவியும், 10 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்வில் ஒரு நாள் விதி விளையாட ஆரம்பித்தது.
நன்றி தட்ஸ் தமிழ்
தொடருகிறது.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தொடர்ச்சி.-----2
ஒரு நாள் காலை டேனியல் தனது படுக்கையில் இருந்து எழுந்தபோது, தன்னை ஒரு பள்ளி பருவ மாணவராக உணர்ந்தார். அதாவது தனது 16வது வயதிற்கு டைம் டிராவலாகி சென்று விட்டது டேனியலின் மனது. சுமார் 20 வருட வாழ்க்கையை அவர் சுத்தமாக மறந்துவிட்டார். தான் படித்தது, தனக்கு திருமணமானது, மகள் பிறந்தது என அனைத்தையுமே மறந்துவிட்டார் அவர். மனைவி அதிர்ச்சி
அன்றைய தினம் காலை எழுந்ததும் கண்ணாடியை பார்த்து தான் ஏன் வயதானது போன்றும், குண்டாகவும் இருக்கிறேன் என்று தனக்குத் தானே கேட்டு அதிர்ந்து போய் அலறியிருக்கிறார் டேனியல். அடுத்ததாகமனைவி ரூத்தை பார்த்து, ‘யார் நீ?' எனக் கேட்டிருக்கிறார். முதலில் டேனியல் ஏதோ விளையாடுகிறார் என நினைத்த ரூத், நேரமாகமாகத் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்திருக்கிறார்.
ஞாபகமறதி நோய்
டேனியலை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது, அவருக்கு வந்திருப்பது டிரான்சியன்ட் குளோபல் அம்னிசியா (Transient Global Amnesia) எனும் அரிய வகை நோய் என்பது தெரியவந்தது. 'நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணோம்' படத்தில் சொல்வது போல நன்றாக தூங்கி எழுந்தால் 24 மணி நேரத்தில்கூட இது சரியாகிவிடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மனவேதனை
ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் டேனியலுக்கு இன்னும் பழைய நினைவுகள் திரும்பவில்லை. இப்போதும் தன்னை பள்ளி மாணவனாகவே அவர் கருதிக் கொண்டிருக்கிறாராம். ஆரம்பத்தில் தனது கணவர் தன்னையே மறந்துவிட்டாரே என ரூத் மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டுள்ளார். ஆனால் போகப் போக தனது கணவரின் செயல்களை அவர் ரசிக்க ஆரம்பித்துவிட்டார்.
தொடர்ந்து சிகிச்சை
பள்ளி மாணவர்களுக்கே உண்டான நகைச்சுவை உணர்வுடன் டேனியல் பேசுவது மிகவும் பிடித்திருப்பதாக ரூத் கூறிகிறார். தெரப்பிக்கள் மூலம் டேனியல் விரைவில் குணமடைந்துவிடுவார் என அவர் நம்புகிறார். தனது 10 வயது மகளைப் போலவே, டேனியலையும் இன்னொரு குழந்தையாக பாவிக்கத் தொடங்கிவிட்டார்.
தொடருகிறது

தொடர்ச்சி -----3
மருத்துவர்கள் குழப்பம்
நன்றாக உறங்கச் சென்ற டேனியல் திடீரென டிரான்சியன்ட் குளோபல் அம்னிசியா நோயால் பாதிக்கப்பட்டது எப்படி என்பது குறித்து மருத்துவர்களால் தெளிவாக கூற முடியவில்லை. ஆனால் இந்த நோய் தாக்கத்துக்கு முன்பு டேனியலுக்கு வேலை நிமித்தமாக பொருளாதார நெருக்கடிகள் வந்துள்ளன. அதன் காரணமாக தான் வாங்கிய வீட்டில் இருந்து தனது பெற்றோரின் பண்ணை வீட்டிற்கு டேனியல் குடிபெயர்ந்துள்ளார்.
காரணம்
இதனால் கடுமையான மனஉளைச்சலில் சிக்கி தவித்து வந்திருக்கிறார் டேனியல். மேலும் அவரது முதுகு தண்டுவடத்தில் பிரச்சினை ஒன்று ஏற்பட்டிருக்கிறது. இதெல்லாம் சேர்ந்து தான் டேனியலுக்கு டிரான்சியன்ட் குளோபல் அம்னிசியா ஏற்பட காரணமாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் டேனியனில் கதையை கேட்கும் போது கோமாளி படத்தை ரிவர்சில் பார்த்தது போல் உள்ளது. அதேபோல் நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணோம் விஜய் சேதுபதியும் நினைவில் வந்து போகிறார். மேலோட்டமாக பார்ப்பதற்கு டேனியின் கதை வேடிக்கையாகத் தோன்றினாலும், அவரை நம்பி வாழும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் மன வலியை நினைக்கும் போது வேதனையாகத்தான் இருக்கிறது. விரைவில் டேனியல் பூரண குணமடைந்து, அவரது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப நாமும் வாழ்த்துவோம்.

===============
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இவர் கூடிய சீக்கிரம் நலம் பெற
ஈகரை பிரார்த்தனை செய்கிறது.
ஈகரை பிரார்த்தனை செய்கிறது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
இப்படியும் வித்தியாசமான வியாதிகள் வரத்தான் செய்கிறது.
பள்ளிப் பருவத்தில் இருந்து நேரடியாக தற்போதைய நிலைமைக்கு மீண்டு வருவாரா அல்லது கல்லூரி, கல்யாணம் என படிப்படியாக மீண்டு வருவாரா எனத் தெரியவில்லையே!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1