ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கோவில் நகைகளை உருக்குவது
by T.N.Balasubramanian Today at 7:27 pm

» எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!! துணி வாங்கினால் ஆடு இலவசம்!!
by ஜாஹீதாபானு Today at 4:24 pm

» படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும்- நூல்
by Dr.S.Soundarapandian Today at 9:03 am

» உங்கள் குழந்தை சூப்பர் ஹீரோவாக இதுவே முதல் படி
by curesure4u Today at 8:35 am

» ஒரு செய்தி- முதியோர் இல்லத்திலிருந்து
by mohamed nizamudeen Yesterday at 8:52 pm

» டில்லி கேரட் அல்வா
by T.N.Balasubramanian Yesterday at 6:01 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:21 pm

» அச்சுறுத்தும் புது வகை கொரோனா - தமிழகத்திற்கு புதிய கட்டுப்பாடுகள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» இறைவனுக்கு எட்டு குணங்கள்!
by T.N.Balasubramanian Tue Oct 26, 2021 6:35 pm

» பாகிஸ்தான் அணி வென்று விட்டதால்…
by T.N.Balasubramanian Tue Oct 26, 2021 6:16 pm

» பழமொழி விளக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Tue Oct 26, 2021 6:07 pm

» உங்கள் எல்லா நோய்களுக்கும் மூல காரணம் இது மட்டுமே
by curesure4u Tue Oct 26, 2021 8:31 am

» பாப்கார்ன்
by ayyasamy ram Tue Oct 26, 2021 6:03 am

» தானம் - ஆன்மீக கதை
by ayyasamy ram Mon Oct 25, 2021 10:22 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Mon Oct 25, 2021 9:53 pm

» டேஸ்டி புடலங்காய் கூட்டு
by ayyasamy ram Mon Oct 25, 2021 9:25 pm

» பால் சுரைக்காய் கூட்டு
by ayyasamy ram Mon Oct 25, 2021 9:25 pm

» 'நீட்'டையும் தாண்டி நீண்டுள்ளது உலகம்!
by T.N.Balasubramanian Mon Oct 25, 2021 4:52 pm

» கங்கை நதி நீர் தரம் உயர்வு
by T.N.Balasubramanian Mon Oct 25, 2021 4:41 pm

» தாதா சாகேப் பால்கே' விருது பெற்றார் ரஜினி; குருவுக்கு சமர்ப்பணம்
by T.N.Balasubramanian Mon Oct 25, 2021 4:36 pm

» கழுத்து வலிக்கு சிகிச்சை பெற்ற நோயாளியின் Feedback
by curesure4u Mon Oct 25, 2021 11:41 am

» சமாஜ்வாதிக்கு போட்டியாக பிரதிக்யா யாத்திரை: பிரியங்கா துவக்கி வைத்தார்
by Dr.S.Soundarapandian Mon Oct 25, 2021 10:30 am

» 10 கட்டளைகள் முக்கியம்: காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகச் சேர புதிய விதிகள் வெளியீடு
by Dr.S.Soundarapandian Mon Oct 25, 2021 10:27 am

» என் குழந்தையைக் களவாடியவன் - கவிதை
by T.N.Balasubramanian Sun Oct 24, 2021 9:54 pm

» tamil law books
by T.N.Balasubramanian Sun Oct 24, 2021 8:54 pm

» போச்சு போங்க.. சீனாவில் நடந்த ஹேக்கர்ஸ் போட்டி.. ஜஸ்ட் 1 விநாடியில் ஹேக் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன்
by T.N.Balasubramanian Sun Oct 24, 2021 8:46 pm

» மழைக்குணம் - கவிதை
by ayyasamy ram Sun Oct 24, 2021 6:41 pm

» ஒன்றுமில்லாத எலும்புக்காடு - கவிதை
by ayyasamy ram Sun Oct 24, 2021 6:39 pm

» போப்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி
by ayyasamy ram Sun Oct 24, 2021 6:11 pm

» 4 மாநகராட்சிகள் கவர்னர் ஒப்புதல்
by ayyasamy ram Sun Oct 24, 2021 6:03 pm

» ரேஷன் கடைகளில் இனி பனை வெல்லம் கிடைக்கும்
by ayyasamy ram Sun Oct 24, 2021 6:01 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by nagarajanrtc Sun Oct 24, 2021 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by nagarajanrtc Sun Oct 24, 2021 5:51 pm

» கடம்பவனத்துக் குயில் - உதயணன்
by nagarajanrtc Sun Oct 24, 2021 5:41 pm

» கண்டு பிடியுங்கள் 8 வித்தியாசங்கள்
by Guest Sun Oct 24, 2021 4:39 pm

» மறைந்த நடிகர் ஸ்ரீகாந்த் குறித்து சிவகுமார்…
by ayyasamy ram Sun Oct 24, 2021 3:29 pm

» நெஞ்சுக்கு நீதி - திரைப்படம்
by ayyasamy ram Sun Oct 24, 2021 3:27 pm

» தீபாவளி ரேஸில் இணைந்த சூர்யா படம்
by ayyasamy ram Sun Oct 24, 2021 3:26 pm

» வடிவேலிடம் கால்ஷீட் கேட்கும் தமிழின் முன்னணி இயக்குனர்கள் ..
by Dr.S.Soundarapandian Sun Oct 24, 2021 9:57 am

» ’கூழாங்கல்’படம் ஆஸ்கார் விருது போட்டிக்கு தேர்வு
by Dr.S.Soundarapandian Sun Oct 24, 2021 9:52 am

» மரக்கிளைக் கிளிகள்- கவிதை
by ayyasamy ram Sun Oct 24, 2021 8:51 am

» தொற்று - கவிதை
by ayyasamy ram Sun Oct 24, 2021 8:50 am

» நாளைய நெசவுக்கான இரவுத்தறி
by ayyasamy ram Sun Oct 24, 2021 8:49 am

» ஓட்டு - கவிதை
by ayyasamy ram Sun Oct 24, 2021 8:49 am

» எஞ்சியிருக்கும் கேள்வி - கவிதை
by ayyasamy ram Sun Oct 24, 2021 8:48 am

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Sun Oct 24, 2021 8:46 am

» ஈஸி மதுரா பேடா
by ayyasamy ram Sun Oct 24, 2021 8:44 am

» குரல் வளத்தை மேம்படுத்த ஆயுர்வேதம் கூறும் அறிவுரைகள்
by curesure4u Sun Oct 24, 2021 8:42 am

» கேஸ், ஆயில் நகைச்சுவை
by mohamed nizamudeen Sat Oct 23, 2021 10:53 pm

» சண்டிக்கீரை மரம்
by ayyasamy ram Sat Oct 23, 2021 10:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























பயனுள்ள டிப்ஸ்

பயனுள்ள டிப்ஸ் Empty பயனுள்ள டிப்ஸ்

Post by ayyasamy ram Mon Jul 26, 2021 9:26 pm

பயனுள்ள டிப்ஸ்!

* உருளைக்கிழங்கை தோலுடன் வெட்டி,
பருத்தித் துணியிலிட்டு, சிறு சிறு மூட்டைகளாக
கட்டுங்கள்.

இதை பிரிட்ஜில் வைத்து, குளிர்ந்ததும் கண்கள் மீது
வைத்து, 'ரிலாக்ஸாக' பத்து நிமிடம் ஓய்வெடுங்கள்.
கண்ணுக்கு அடியில் பை போல தொங்கும் சதை,
நாளடைவில் இறுகி இனிமையான தோற்றம் ஏற்படும்.
---------------------------
பயனுள்ள டிப்ஸ் Images?q=tbn:ANd9GcT-peahbYNpKOuj1VUa0LYIua6luQDEie8Dcg&usqp=CAU
-
* பப்பாளியில் உள்ள பொட்டாசியம் ரத்தக் கொதிப்பைக்
குறைத்து, மூளையில் விழிப்புணர்ச்சியை ஊட்டுகிறது.
தோல் சம்பந்தமான அனைத்து கோளாறு களையும்,
பப்பாளிக்காயும், பழமும் குணப்படுத்திவிடும்.

பப்பாளியில் உள்ள இன்னொரு செரிமானப் பொருளான,
'பெப்கின்' மலச்சிக்கலும், வயிற்றுக் கோளாறும் வராமல்
பாதுகாக்கிறது.

* ஒருநாள் விட்டு ஒரு நாள், காரட் சாறு அருந்துங்கள்.
காரட், ரத்தத்தை சுத்தப்படுத்தி வறண்ட தோலை
பளபளப்பாக்கி, முக அழகை ரோஜா போல் மாற்றிவிடும்.

* சருமத்தில் கரும்புள்ளிகள் தோன்றினால், அரை ஸ்பூன்
எலுமிச்சைச் சாற்றோடு, கிளிசரினைக் கலந்து,
கரும்புள்ளிகள் மீது தடவினால், நாளடைவில் மறைந்து
விடும்.

* பசலை கீரையை, நன்கு சுத்தம் செய்து, பள்ளி
மாணவர்களும், ஐம்பது வயதைத் தாண்டியவர்களும்
அரைக்கிண்ணம் அளவு, 'சாலட்' போல் சாப்பிடுவது
நல்லது.
மூளையின் சக்தியை, எட்டு மாதங் களில் அதிகரித்து
விடும்.

* திராட்சையில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.
எனவே, உடம்பில் எந்த உறுப்பிலாவது கடினமான
அடைப்போ, அழுக்கின் தேக்கமோ இருந்தால் திராட்டைச்
சாறு குடித்தால், உடனே வெளியேற்றிவிடும்.

* ஆரஞ்சுப் பழத்தை நறுக்கி, அதன் சாறை முகத்தில்
தேய்த்துக் கொள்ளுங்கள். 20நிமிடங்களுக்குப் பின்,
தண்ணீரால் நன்கு முகத்தைக் கழுவும். முகம்
புத்துணர்ச்சியோடு இருப்பதை உணர்வீர்கள்!
-
என்றென்றும் அன்புடன், அங்குராசு. (சிறுவர்மலர்)
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 70854
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13143

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பயனுள்ள டிப்ஸ் Empty Re: பயனுள்ள டிப்ஸ்

Post by ayyasamy ram Mon Jul 26, 2021 9:31 pm

பயனுள்ள டிப்ஸ் Image-411
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 70854
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13143

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை