புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பறக்கும் பட்டம் ! Poll_c10பறக்கும் பட்டம் ! Poll_m10பறக்கும் பட்டம் ! Poll_c10 
9 Posts - 56%
heezulia
பறக்கும் பட்டம் ! Poll_c10பறக்கும் பட்டம் ! Poll_m10பறக்கும் பட்டம் ! Poll_c10 
5 Posts - 31%
mruthun
பறக்கும் பட்டம் ! Poll_c10பறக்கும் பட்டம் ! Poll_m10பறக்கும் பட்டம் ! Poll_c10 
1 Post - 6%
Sindhuja Mathankumar
பறக்கும் பட்டம் ! Poll_c10பறக்கும் பட்டம் ! Poll_m10பறக்கும் பட்டம் ! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பறக்கும் பட்டம் ! Poll_c10பறக்கும் பட்டம் ! Poll_m10பறக்கும் பட்டம் ! Poll_c10 
80 Posts - 50%
ayyasamy ram
பறக்கும் பட்டம் ! Poll_c10பறக்கும் பட்டம் ! Poll_m10பறக்கும் பட்டம் ! Poll_c10 
54 Posts - 34%
mohamed nizamudeen
பறக்கும் பட்டம் ! Poll_c10பறக்கும் பட்டம் ! Poll_m10பறக்கும் பட்டம் ! Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
பறக்கும் பட்டம் ! Poll_c10பறக்கும் பட்டம் ! Poll_m10பறக்கும் பட்டம் ! Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பறக்கும் பட்டம் ! Poll_c10பறக்கும் பட்டம் ! Poll_m10பறக்கும் பட்டம் ! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
பறக்கும் பட்டம் ! Poll_c10பறக்கும் பட்டம் ! Poll_m10பறக்கும் பட்டம் ! Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
பறக்கும் பட்டம் ! Poll_c10பறக்கும் பட்டம் ! Poll_m10பறக்கும் பட்டம் ! Poll_c10 
2 Posts - 1%
manikavi
பறக்கும் பட்டம் ! Poll_c10பறக்கும் பட்டம் ! Poll_m10பறக்கும் பட்டம் ! Poll_c10 
2 Posts - 1%
mruthun
பறக்கும் பட்டம் ! Poll_c10பறக்கும் பட்டம் ! Poll_m10பறக்கும் பட்டம் ! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பறக்கும் பட்டம் ! Poll_c10பறக்கும் பட்டம் ! Poll_m10பறக்கும் பட்டம் ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறக்கும் பட்டம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 21, 2021 8:43 pm

பறக்கும் பட்டம் !

ஒருநாள் மாலை தந்தை மகனை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று பட்டம் விட்டுக் கொண்டிருந்தார். மகனும் பட்டம் உயரப் பறப்பதைப் பார்த்து உற்சாகமாகக் கூச்சலிட்டான். பட்டம் பறப்பதை கவனித்தவன் அது ஒரு நிலைக்கு மேல் பறக்கவில்லை என்றுணர்ந்தான்... தந்தையைப் பார்த்து "அப்பா இந்தப் பட்டத்தின் கயிற்றை அறுத்து விடுங்களேன், கயிறுதானே பட்டத்தை மேலும் பறக்கவிடாமல் தடுக்கிறது" என்றான். மகனைக் கண்டு புன்னகைய்தார் தந்தை. கயிற்றையும் அறுததுவிட்டார். விரு விருவென மேலே பறந்த பட்டம், சிறிது நேரத்தில் வேகம் குறைந்து காணாமல் போனது... இதைக் கண்டு மிகவும் வருத்தத்துடன் இருந்தான் மகன். மகனை அன்பாக அழைத்த தந்தை அவனிடன் ஆறுதலாக பேசலானார் "கண்ணா பட்டம் பறப்பதை கயிறு கட்டுப்படுத்துகிறது என்பது உண்மையே, ஆயினும் அந்தப் பட்டத்தை ஒரு உயரம் வரை கொண்டு சென்றதும் அந்தக் கயிறுதான். அது போல் தான் நம் வாழ்க்கையும். நாம் பட்டம் என்றால் நமது கலாச்சாரம், பண்பாடு, குடும்பம், பெற்றோர் மற்றும் உறவினர்கள் முதலானவை அந்தக் கயிறு போல. நாம் ஓர் உயரத்திற்கு மேல் செல்லும் போது இவை அனைத்தும் நம்மை மேலும் பறக்க விடாத கயிறாக இருக்கின்றன என்கிற எண்ணம் தோன்றலாம். இவைகளின் தொடர்பை அறுத்துக் கொண்டால் உயர்ந்து கொண்டே இருக்கலாம் என்ற எண்ணத்துடன் அவைகளை விட்டு விலகினால், சிறிது காலம் உயர்வது போல் தெரியும். ஆனால் அந்தப் பட்டம் போல் நாமும் வேகமாக காணாமல் காற்றில் கரைந்து விடுவோம்" என்று சொல்லி அந்த மகனை பண்படுத்தினார் தந்தை.

படித்ததில் பிடித்தது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக