ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Guest Today at 6:39 am

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by சிவா Today at 5:56 am

» ஔவையே எது எது கெடும்?
by சிவா Today at 4:29 am

» மலேசிய செய்திகள்
by சிவா Today at 12:31 am

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Today at 12:22 am

» பெகாசஸ் - செய்திகள்
by சிவா Today at 12:14 am

» மனோவசிய ரகசியம்
by சிவா Yesterday at 11:52 pm

» உள்ளத்தில் நல்ல உள்ளம்
by vandhiyathevan Yesterday at 10:01 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம் (564)
by Dr.S.Soundarapandian Yesterday at 8:14 pm

» தமிழ் நூல்கள் தரவிறக்கம் செய்ய.........
by T.N.Balasubramanian Yesterday at 12:36 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 11:31 am

» மீரான் மைதீன் - அஜ்னபி புத்தகம் தேவை
by rajabhai Thu Jul 22, 2021 9:58 pm

» நாகரிகமாக இருப்பதாக நினைக்கும் பெண்கள் உணர்ந்து கொள்வதற்காக...
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 9:41 pm

» உலகச் செய்திகள்!
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 9:30 pm

» பெகாசஸ் என்றால் என்ன?
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 9:07 pm

» எடியூரப்பா கர்நாடக முதல்வர் --பதவி விலகல் ?
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 8:59 pm

» இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 5:05 pm

» பரம்பரை வீட்டு வைத்தியம்
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 4:58 pm

» தமிழ் சரித்திர நாவல்களின் பட்டியல்
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 4:31 pm

» திரு ரமேஷ்குமாரை பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 4:26 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by nsatheeshkumar Thu Jul 22, 2021 1:43 pm

» முடக்குவாதத்தை முறிக்கும் முக்கிய மருந்து
by curesure4u Thu Jul 22, 2021 11:57 am

» ஜெயந்தி ராஜன்
by சிவா Thu Jul 22, 2021 11:48 am

» வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
by ரா.ரமேஷ்குமார் Thu Jul 22, 2021 8:40 am

» பூமியை நோக்கி வரும் பிரம்மாண்டமான சிறுகோள்: நாசா கண்காணிப்பு
by ayyasamy ram Thu Jul 22, 2021 5:41 am

» நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
by சிவா Wed Jul 21, 2021 11:16 pm

» எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே..
by aanmeegam Wed Jul 21, 2021 9:56 pm

» 'ஆஷாட ஏகாதசி' தினத்தில் தென்னாங்கூர் மற்றும் பண்டரீபுரம் !
by krishnaamma Wed Jul 21, 2021 9:02 pm

» பறக்கும் பட்டம் !
by krishnaamma Wed Jul 21, 2021 8:43 pm

» இன்பம் -துன்பம் -நிகழ்ச்சிகள் திண்ணைப்பேச்சு !
by krishnaamma Wed Jul 21, 2021 8:29 pm

Admins Online

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியாான நாள்: 16-7-2004

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியாான நாள்: 16-7-2004 Empty கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியாான நாள்: 16-7-2004

Post by சிவா Fri Jul 16, 2021 6:04 pm

#கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந்தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பள்ளியில் இருந்த 94 குழந்தைகள் தீயில் கருகி பலியானார்கள். அந்த கொடூர சம்பவம் பெற்றோர்களை மட்டுமல்ல அனைவரது நெஞ்சையும் உலுக்கியது. நெருக்கடியான இடத்தில் இயங்கிய பள்ளியில் 900-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வந்தனர். தீ விபத்து ஏற்பட்ட உடன் மாணவர்கள்

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியாான நாள்: 16-7-2004
கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந்தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பள்ளியில் இருந்த 94 குழந்தைகள் தீயில் கருகி பலியானார்கள். அந்த கொடூர சம்பவம் பெற்றோர்களை மட்டுமல்ல அனைவரது நெஞ்சையும் உலுக்கியது.

நெருக்கடியான இடத்தில் இயங்கிய பள்ளியில் 900-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வந்தனர். தீ விபத்து ஏற்பட்ட உடன் மாணவர்கள் வெளியேற சரியான வழி இல்லாத காரணத்தினால்தான் 94 பிஞ்சு குழந்தைகளும் தீயில் கருகி இறந்தனர். நெரிசலில் சிக்கி 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.

மேலும் இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள்:-


அமெரிக்கா தனது முதல் அணுகுண்டு சோதனையை 1945-ம் ஆண்டு இதே தேதியில் நிகழ்த்தியது.

* 1930- எதியோப்பியாவின் முதலாவது அரசியலமைப்பை அதன் மன்னர் ஹைல் செலாசி வெளியிட்டார்

* 1942- பிரெஞ்சு அரசு நாட்டில் உள்ள அனைத்து யூதர்களையும் சுற்றி வளைத்து கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது.

* 1945- மான்ஹட்டன் திட்டம்: முதலாவது அணுகுண்டு சோதனையை ஐக்கிய அமெரிக்கா நியூ மெக்சிகோ அலமொகோத்ரோவுக்கு அருகில் உள்ள பாலைவனத்தில் வெற்றிகரமாகச் சோதித்தது.

* 1948- இயேசு கிறிஸ்து வாழ்ந்த நசரெத் நகரத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.

* 1950- உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் உருகுவே, பிரேசிலை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்தது.

* 1955- டிஸ்னிலாந்து பூங்கா கலிபோர்னியாவில் அமைக்கப்பட்டது.

* 1965- பிரான்சையும் இத்தாலியையும் இணைக்கும் மோண்ட் பிளாங்க் சுரங்கப் பாதை திறக்கப்பட்டது.

* 1979- ஈராக் அதிபர் ஹசன் அல்- பாக்ர் பதவியைத் துறந்ததை அடுத்து சதாம் உசேன் அதிபராகப் பதவியேற்றார்.

* 1989- புளொட் அமைப்பின் தலைவர் உமா மகேஸ்வரன் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

* 1990- பிலிப்பைன்சில் 7.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1600 பேர் பலியானார்கள்

* 1994- ருவாண்டாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. * 1995- காங்கேசன்துறையில் விடுதலைப் புலிகளால் இலங்கை கடற்படையின் எடித்தாரா கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.

* 1994- ஷூமேக்கர்-லெவி 9 என்ற வால்வெள்ளி வியாழனுடன் மோதியது.

* 2004 - மிலேனியம் பூங்கா சிக்காகோவில் அமைக்கப்பட்டது.

* 2006 - தென்கிழக்கு சீனாவில் இடம்பெற்ற கடற் சூறாவளியினால் 115 பேர் கொல்லப்பட்டனர்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86623
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10922

http://www.eegarai..net

Back to top Go down

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியாான நாள்: 16-7-2004 Empty Re: கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியாான நாள்: 16-7-2004

Post by T.N.Balasubramanian Fri Jul 16, 2021 6:28 pm

அந்த குழந்தைகளின் பெற்றோருக்கு அரசு அறிவித்தபடி இழப்பீடு அளித்தும்
அவர்களுக்காக போராடிய (!) வக்கீல் வாதாடியத்திற்கு அதிக விழுக்காடுகள்
எடுத்துக்கொண்டார் என கேள்வி.
இது உண்மையா?


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 29458
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10517

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை