புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
identification marks - அப்படின்னா என்னடி? Poll_c10identification marks - அப்படின்னா என்னடி? Poll_m10identification marks - அப்படின்னா என்னடி? Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
identification marks - அப்படின்னா என்னடி? Poll_c10identification marks - அப்படின்னா என்னடி? Poll_m10identification marks - அப்படின்னா என்னடி? Poll_c10 
77 Posts - 36%
i6appar
identification marks - அப்படின்னா என்னடி? Poll_c10identification marks - அப்படின்னா என்னடி? Poll_m10identification marks - அப்படின்னா என்னடி? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
identification marks - அப்படின்னா என்னடி? Poll_c10identification marks - அப்படின்னா என்னடி? Poll_m10identification marks - அப்படின்னா என்னடி? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
identification marks - அப்படின்னா என்னடி? Poll_c10identification marks - அப்படின்னா என்னடி? Poll_m10identification marks - அப்படின்னா என்னடி? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
identification marks - அப்படின்னா என்னடி? Poll_c10identification marks - அப்படின்னா என்னடி? Poll_m10identification marks - அப்படின்னா என்னடி? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
identification marks - அப்படின்னா என்னடி? Poll_c10identification marks - அப்படின்னா என்னடி? Poll_m10identification marks - அப்படின்னா என்னடி? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
identification marks - அப்படின்னா என்னடி? Poll_c10identification marks - அப்படின்னா என்னடி? Poll_m10identification marks - அப்படின்னா என்னடி? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
identification marks - அப்படின்னா என்னடி? Poll_c10identification marks - அப்படின்னா என்னடி? Poll_m10identification marks - அப்படின்னா என்னடி? Poll_c10 
2 Posts - 1%
prajai
identification marks - அப்படின்னா என்னடி? Poll_c10identification marks - அப்படின்னா என்னடி? Poll_m10identification marks - அப்படின்னா என்னடி? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

identification marks - அப்படின்னா என்னடி?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 15, 2021 3:47 pm

பேங்கில்..,
மூன்று கல்லூரி மாணவிகள் ஏதோ அப்ளிகேசன் ஃபார்மை எழுதிக் கொண்டிருந்தார்கள் ..

ஒருத்தி கேட்டாள் ,
identification marks னு கேட்ருக்காங்களே, எந்த மார்க்கைடி எழுதறது
எஸ் எஸ் எல் சியா இல்ல
ப்லஸ் டூ
மார்கையா ?

அடுத்த பெண்: ," SSLC mark தான் .
அதான நம்ம date of birthக்கு தரோம்
அதான் identification mark அதனால அந்த மார்க்கதான் எழுதணும்"
என்று படு கான்பிடண்டாக சொன்னாள் .

மூன்றாம் பெண் "
அதுவா இருக்காது
identification mark னா
எங்கயாது அடி வாங்கின மார்க் டி "என்றாள் ..

அட்டா இந்த மூனுலயே இதுதான் கொஞ்சம் தெளிவா இருக்குன்னு நினச்சிட்டு இருக்கும் போதே அந்த பன் சொன்னாள் .

" அதனால நம்ம அரியர்ஸ் மார்க்கா இருக்கும் "

எனக்கு இதுக்கு மேல தாங்கல ,

" கொழந்தைகளா , அது இல்ல identification mark னா
உங்க முகத்தில் அல்லது உடம்பில் பிரத்தியேகமா ஏதாவது தழும்போ...
மச்சமோ இருந்தா அதுதான்மா ஐடெண்டிபிகேஷன் மார்க்..


இதோ பாருங்க என் நெத்தி புருவத்து கிட்ட ஒரு தழும்பு இருக்குல இது நான்
ஒன்னாவது படிக்கும் போது ஏற்பட்ட மார்க் " என்றேன்..

" ஓ ..நீங்க படிச்ச காலத்துல மார்க் பேப்பர்ல போடாம மூஞ்சிலதான் மார்க் போடுவாங்களா? "
என்று சொல்லி சிரிக்குதுங்க..

எனக்கு நானே சொல்லிக் கொண்டது...

இந்த அசிங்கம் உனக்கு தேவையா?

வாட்ஸப் பகிர்வு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 15, 2021 4:06 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக