புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செய்தி துளிகள் -தொடர் பதிவு
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
இந்தியாவிலிருந்து அமீரகத்துக்கு இடையிலான விமான சேவை ரத்து நீட்டிக்கப்படலாம்
-
அபுதாபி:
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல்
அதிகரித்ததால் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதியிலிருந்து
அமீரகத்துக்கு விமான சேவை
தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது.
-
தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை இந்தியா,
பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் உள்ளிட்ட
பல்வேறு நாடுகளில் இருந்து அமீரகத்துக்கு விமான
போக்குவரத்து சேவை ரத்து செய்யப்படுவதாக எதிகாத்
மற்றும் எமிரேட்ஸ் நிறுவனங்கள் தெரிவித்தன.
-
இந்த விமான சேவை தடையை தொடர்ந்து நீட்டிப்பது குறித்து
பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
-இணையம்

இந்தியாவின் முதல் நிலநடுக்க எச்சரிக்கை செயலி – உத்தரகாண்ட் முதல்-மந்திரி அறிமுகம் செய்தார்
-
-
டேராடூன்,
நில நடுக்கம் வருவதை முன்கூட்டியே கண்டுபிடித்து
எச்சரிக்கும் மொபைல் செயலியை உத்தரகாண்ட்
மாநிலத்தில் உள்ள ரூர்கி ஐ.ஐ.டி. உருவாக்கி உள்ளது.
இப்படி ஒரு செயலி, இந்தியாவில் உருவாக்கப்பட்டிருப்பது
இதுவே முதல் முறை ஆகும். இந்த செயலி 2 வடிவங்களில்
கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில்
இது இணக்கமானது.
இந்த திட்டத்தில் ரூர்கி ஐ.ஐ.டி.க்கு தேவையான உதவிகளை
உத்தரகாண்ட் மாநில பேரிடர்மேலாண்மை ஆணையம்
செய்தது. இந்த மொபைல் செயலியானது, நில நடுக்கம்
குறித்து மக்களுக்கு முன்கூட்டியே தெரிவித்து உஷார்
படுத்தும்.
நில நடுக்கத்தைத் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியிருப்போர்
இருப்பிடத்தை கூறவும் இது உதவும். நில நடுக்கத்தின்
தொடக்கத்தை கண்டறிந்து, குறிப்பிட்ட நில நடுக்கம் ஒரு
பகுதியை தாக்குவதற்கு முன்பாகவே இந்த செயலி கண்டு
பிடித்து கூறி விடும்.
இதுபற்றி ரூர்கி ஐ.ஐ.டி. இயக்குனர் அஜித் கே. சதுர்வேதி
கூறும்போது, “ரூர்கி ஐ.ஐ.டி. நில நடுக்கம் குறித்து முன்கூட்டியே
எச்சரிக்கும் மொபைல் செயலியை வடிவமைத்து இருப்பதை
பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
அக்கம்பக்கம் நில நடுக்கம் நிகழப்போவதை உத்தேச
நேரத்துடன், தாக்கத்தின் அளவுடன் இது கூறி விடும். இதனால்
அந்த இடத்தில் உயிரிழப்பைத் தடுக்க முடியும்” என கூறி
உள்ளார்.
தினத்தந்தி

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு வழக்கு விசாரணையில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி விலகல்
-
புதுடெல்லி,
ஆந்திர மாநிலத்துக்கு பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும்
சட்டப்படி திறந்து விடவேண்டிய கிருஷ்ணா நீரை தெலுங்கானா
திறக்கவில்லை என்று தெரிவித்து தாக்கல் செய்த மனுவை
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா
தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.
ஆந்திர மாநில அரசு சார்பில் வக்கீல் உமாபதி ஆஜராகி,
‘சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு பதிலாக,
சுப்ரீம் கோர்ட்டு மூலமே தீர்வுகாண ஆந்திர அரசு விரும்புகிறது’
என்று வாதிட்டார்.
அப்போது தலைமை நீதிபதி, ‘அப்படியென்றால் இந்த மனுவை
வேறொரு அமர்வு விசாரிக்கட்டும். சமரச பேச்சுவார்த்தை மூலம்
தீர்வு காண விரும்பவில்லை என்றால், வற்புறுத்தவில்லை.
இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை’ என தெரிவித்தார்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல்
துஷார் மேத்தா, ‘தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு
இந்த வழக்கை விசாரிக்க எவ்வித ஆட்சேபனையும் இல்லை.
முழு நம்பிக்கையும் உள்ளது’ என தெரிவித்தார்.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் தலைமை நீதிபதி
‘நன்றி’ என தெரிவித்தார்.
தினமலர்

2023ல் அயோத்தி ராமர் கோவில் தரிசனத்துக்கு திறப்பு
-
-
புதுடில்லி :’
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில், 2023ம்
ஆண்டு இறுதியில், பக்தர்கள் தரிசனத்துக்கு திறக்கப்படும’
என, கோவிலை கட்டும், ‘ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ர’
அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
கோவில் வளாகத்தில் உள்ள மற்ற பணிகள் அனைத்தும்
2025ம் ஆண்டுக்குள் முடியும் என்றும் தெரிவித்துள்ளார்கள்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதி
-
-
சென்னை:
உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பட்டிமன்ற பேச்சாளர்
பாரதி பாஸ்கர், 52, அப்பல்லோ மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், 52; கெமிக்கல்
இன்ஜினியரிங்; எம்.பி.ஏ., படித்தவர். தனியார் வங்கியில் துணை
தலைவராக உள்ளார். வங்கிப் பணிகளுக்கு இடையே, சாலமன்
பாப்பையாவின் பட்டிமன்ற குழுவில் இணைந்து, தொடர்ந்து
பேசி வருகிறார்.
இந்நிலையில், திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால்,
நேற்று முன்தினம் இரவு, சென்னையில் உள்ள அப்பல்லோ
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில்,
மூளைக்கு செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய
வந்தது. அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு, பாரதி பாஸ்கர்,
டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார்.

- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3