புதிய பதிவுகள்
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
15 வருடங்கள் கழித்து மீண்டும் ஒன்றுகூடிய 'கனா காணும் காலங்கள்' நடிகர்கள் Poll_c1015 வருடங்கள் கழித்து மீண்டும் ஒன்றுகூடிய 'கனா காணும் காலங்கள்' நடிகர்கள் Poll_m1015 வருடங்கள் கழித்து மீண்டும் ஒன்றுகூடிய 'கனா காணும் காலங்கள்' நடிகர்கள் Poll_c10 
31 Posts - 42%
heezulia

19 Posts - 26%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

3 Posts - 4%
Raji@123

2 Posts - 3%
kavithasankar

M. Priya

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 41%

145 Posts - 38%
Dr.S.Soundarapandian
15 வருடங்கள் கழித்து மீண்டும் ஒன்றுகூடிய 'கனா காணும் காலங்கள்' நடிகர்கள் Poll_c1015 வருடங்கள் கழித்து மீண்டும் ஒன்றுகூடிய 'கனா காணும் காலங்கள்' நடிகர்கள் Poll_m1015 வருடங்கள் கழித்து மீண்டும் ஒன்றுகூடிய 'கனா காணும் காலங்கள்' நடிகர்கள் Poll_c10 
21 Posts - 6%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

15 வருடங்கள் கழித்து மீண்டும் ஒன்றுகூடிய 'கனா காணும் காலங்கள்' நடிகர்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84000
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 13 Jul 2021 - 11:22

15 வருடங்கள் கழித்து மீண்டும் ஒன்றுகூடிய 'கனா காணும் காலங்கள்' நடிகர்கள் 692365
-
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள்'
தொடரில் நடித்த நடிகர்கள் 15 வருடங்கள் கழித்து மீண்டும்
சந்தித்துள்ளனர்.

2006ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான
தொடர் 'கனா காணும் காலங்கள்'. பள்ளியில் படிக்கும்
பதின்ம வயதுச் சிறுவர்களின் வாழ்க்கையைச் சொன்ன
இந்தத் தொடர் பார்வையாளர்களிடையே மிகப்பெரிய
வரவேற்பைப் பெற்றது.

இந்தத் தொடருக்கு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி
இசையமைத்திருந்த முகப்புப் பாடலும் ஹிட்டானது.

இர்ஃபான், நிஷா, கார்த்திக் வாசு, கணேஷ் பிரபு, மோனிஷா,
பாண்டி உள்ளிட்ட பல நடிகர்கள் திரையுலகில் நுழைய
இந்தத் தொடர் முதல் படியாக இருந்தது.

இந்தத் தொடருக்குக் கிடைத்த வரவேற்பால் 'கனா காணும்
காலங்கள் ஒரு கல்லூரியின் கதை', 'கனா காணும்
காலங்கள் கல்லூரிச் சாலை' என இரண்டு தொடர்கள்
இதன் தொடர்ச்சியாக வெளியாகின.

தற்போது இந்தத் தொடரில் நடித்த நடிகர்கள் அனைவரும்
15 வருடங்கள் கழித்து மீண்டும் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இந்தச் சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக
வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இந்தச் சந்திப்பு விரைவில் விஜய் தொலைக்காட்சியில்
நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகவுள்ளது.

இதுபற்றித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும்
நடிகர் கார்த்திக் வாசு, "இதோ ஒரு நற்செய்தி. 'கனா காணும்
காலங்கள்' நடிகர்களின் சந்திப்பு விஜய் டிவியில்
ஒளிபரப்பாகவுள்ளது. நேற்றிரவு நாங்கள் அனைவரும் சந்தித்து,
பழைய நினைவுகளைக் கொண்டாட்டமாக நினைவுகூர்ந்தோம்.

நாங்கள் அனைவரும் இந்தத் தொடரைச் சேர்ந்தவர்கள்
என்பதில் அனைவருக்கும் பெருமை. பார்க்க மறக்காதீர்கள்.
விரைவில் நிகழ்ச்சியின் நேரம் என்ன என்பதைப் பகிர்கிறேன்"
என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை
நடிகை நிஷா கணேஷ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்
பிரிவில் பகிர்ந்துள்ளார்.

இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக