புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சனிக்கு சிவபெருமான் ஈஸ்வர பட்டம் வழங்கியது ஏன்?
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
-
நவக்கிரகங்களில் ‘ஈஸ்வரர்’ பட்டம் பெற்ற ஒரே கிரகம்,
சனி. இந்தப் பட்டத்தை சிவபெருமானே, சனீஸ்வரனுக்கு
வழங்கினார்.
ஒவ்வொருவரின் பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப,
பலன்களை வழங்கி வந்தார் சனி பகவான். இதனால்
அவர் மீது தேவர்களும், முனிவர்களும் கோபத்தில்
இருந்தனர். அவரை வசைபாடவும் செய்தனர். இதனால்
மனம் சோர்ந்து போனார் சனி பகவான்.
‘ஈசன் எனக்கு இட்ட கட்டளையைச் செய்ததற்கு,
தேவர்களும், முனிவர்களும் என் மேல் கோபம் கொள்வது
ஏன்?’ என்று அறியாமல் கவலை கொண்டார்.
நேராக சிவபெருமானைச் சந்தித்து தன்னுடைய மன
வருத்தத்தைச் சொன்னார் சனி பகவான்.
உடனே ஈசன், ‘நாளை நீ, தேவலோகத்தில் தேவர்களும்,
முனிவர்களும் கூடியிருக்கும் வேளையில், தேவலோகம்
வழியாக கயிலாயத்திற்கு வா.
பின்னர் என்னை 7½ நிமிடம் பிடித்துக் கொள்’ என்றார்.
சனி பகவானும் ஈசன் சொன்னபடியே, குறிப்பிட்ட நேரத்தில்
தேவலோகம் வழியாக கயிலை நோக்கிச் சென்றார்.
தேவலோகத்தின் வழியாக சனி பகவான் வந்தபோது,
அவரைப் பார்த்த தேவர்களும், முனிவர்களும், ‘சனி பகவான்
யாரையோ பிடிக்க வருகிறார்’ என்று எண்ணி
தலைதெறிக்க ஓடினர்.
ஆனால் சனி பகவான் தேவலோகத்தைக் கடந்து
கயிலாயம் நோக்கிச் செல்வதைப் பார்த்ததும் அதிர்ந்தனர்.
அவர் பின்னாலேயேச் சென்று நடப்பதை அறிய
நினைத்தனர்.
கயிலாயம் சென்ற சனி பகவான், சிவபெருமானைப் பிடிக்க
முயன்றார். அவருக்குப் பயந்தது போல் ஈசன் ஓடினார்.
ஆனால் சனி பகவான், ஈசனைப் பிடித்துக் கொண்டார்.
பின்னர் விடுவித்தார்.
அப்போது ஈசன், ‘பாரபட்சம் பார்க்காமல், என்னையே பிடித்த
உனக்கு என்னுடைய ஈஸ்வரர் பட்டத்தை அளிக்கிறேன்’
என்றார். அன்று முதல் சனி பகவான், ‘சனி ஈஸ்வரர்’ என்று
அழைக்கப்படலானார்.
அப்போது முதல் சனி பகவானை சபித்தவர்கள், அவரது நீதி
வழுவாமையைக் கண்டு, சனீஸ்வரனிடம் சரணடைந்தனர்.
மாலைமலர்
சிவா and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
எனக்கு தெரிந்த வேறு சில விஷயங்கள்.
வான சாஸ்திரப்படி, சனி கிரகம் சூரியனை ஒரு முறை வலம் வர 30 ஆண்டுகள் ஆகின்றன.
புராதன சிறு கதைகளின்படி காலில் அவருக்கு ஊனம் . விந்தி விந்திதான் நடப்பர்.அதனால்தான் 30 ஆண்டுகள் ஒரு முறை சூரியனை வலம் வர.
ஸநைஹி சரக: =சனைஸ்வரக --விந்தி விந்தி நடப்பவர்.
சனீஸ்வரனுக்கு அனுமனிடம் பக்தியும் பயமும் உண்டு எனவும் கேள்விப்பட்டதுண்டு.
அனுமனை பிடிக்க வேண்டி வந்த போது அனுமன் அதற்கு சம்மதிக்கவில்லை என்றும்
பிறகு அது அவசியம் ,சிவனையே பிடித்துள்ளேன் என கூற, அனுமன் ஒத்துக்கொண்டு
சரி என கூற ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,பெரிய கதை
வேண்டுமென்றால் சொல்கிறேன்.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்
மேற்கோள் செய்த பதிவு: 1347803T.N.Balasubramanian wrote:
வேண்டுமென்றால் சொல்கிறேன்.
தெரிந்துகொள்ள ஆவல்!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1347855aanmeegam wrote:மேற்கோள் செய்த பதிவு: 1347803T.N.Balasubramanian wrote:
வேண்டுமென்றால் சொல்கிறேன்.
தெரிந்துகொள்ள ஆவல்!
சனி பகவான் தனக்கு கிடைத்த சக்தியால் யாவரையும் அந்த குறிப்பிட்ட காலங்களில் பிடித்து அவர்களுக்கு கஷ்டம் கொடுப்பது அவரது கடமை. அந்த கஷ்டங்களை அனுபவிப்பவர்கள் அதை படிப்பினையாகக் கொண்டு வருங்காலத்தை செம்மையாக மாற்றிக்கொள்ள ஒரு பாடம்.
சரி ஹனுமான் -சனி பகவான் விஷயத்திற்கு வருவோம். ஹனுமனை கண்டால் சனி பகவானுக்கு ஒரு வித பயமும் உண்டு. அது ஒரு தனி கதை.
சனி பகவான் அந்த ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஹனுமனை பிடிக்கவருகிறார்.அனுமனிடம் என்னை என் கடமையை செய்ய அனுமதிக்கவேண்டும். உங்களுக்காக உங்களை முழுதும் பிடிக்காமல் நீங்கள் குறிப்பிடும் ஒரு பாகத்தை பிடிக்கிறேன் என்கிறார்.சரி என்று அனுமானும் தலையிலோ வாலிலோ பிடியுங்கள் என்கிறார். சனி பகவானும் வாலில் தான் இவருக்கு சக்தி அதிகம் .அதில் அமர்ந்து இவரை ஒரு வழி பண்ணலாம் என்று வாலில் அமர்கிறார்.
அந்த சமயம் ராம ராவண யுத்தகாலம். /களம் .
ராம தூதனாக லங்காவிற்கு செல்கிறார். பிறகுதான் தெரியுமே, ராவணன் கோபம் கொண்டு இவரை பிடித்து வாலில் துண்டுப்பந்தை சுற்றி, எண்ணெய் இட்டு அதை கொளுத்தி அந்த சூடு /உக்கிரம் முழுதும் சனி பகவான் அனுபவிக்கவேண்டி வந்தது.
விட்டால் போதும் பிறகு வந்து விட்டுப்போன மீதி காலத்தை பிடிக்கிறேன் என்று போய்விடுகிறார்.
மீதி காலத்திற்கு பின்னொரு நாளில் வரும்போது,
அப்போது நடந்த யுத்தத்தில் லக்ஷ்மன்/ மற்றும் பல வானர படைகள் மயங்கி கிடக்க, சஞ்சீவ பர்வதத்தில் இருந்து மூலிகைகளை கொண்டுவரவேண்டிய அவசியம் வந்தது.பறந்து சென்று மூலிகைகளை கண்டுபிடிக்க முடியாமல் சஞ்சீவ பர்வதத்தையே தலையில் சுமந்துகொண்டு வந்தார். மலையின் பாரம் தாங்காது அய்யா அனுமனே உன்னை விட்டு விடுகிறேன் இப்போதைக்கு . தலை மிக வலிக்கிறது .இனிமேல் உன்னிடம் வரமாட்டேன் .உன்னை வணங்கி தொழுபவர்களையும் பிடிக்கமாட்டேன் என்று போய் விடுகிறார்.
அன்று முதல் ஏழரை அல்லது வேறு சனி பிடித்தால் அனுமனை வழிபடுவது வழிமுறைக்கு வந்துள்ளது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1347869T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1347855aanmeegam wrote:மேற்கோள் செய்த பதிவு: 1347803T.N.Balasubramanian wrote:
வேண்டுமென்றால் சொல்கிறேன்.
தெரிந்துகொள்ள ஆவல்!
சனி பகவான் தனக்கு கிடைத்த சக்தியால் யாவரையும் அந்த குறிப்பிட்ட காலங்களில் பிடித்து அவர்களுக்கு கஷ்டம் கொடுப்பது அவரது கடமை. அந்த கஷ்டங்களை அனுபவிப்பவர்கள் அதை படிப்பினையாகக் கொண்டு வருங்காலத்தை செம்மையாக மாற்றிக்கொள்ள ஒரு பாடம்.
சரி ஹனுமான் -சனி பகவான் விஷயத்திற்கு வருவோம். ஹனுமனை கண்டால் சனி பகவானுக்கு ஒரு வித பயமும் உண்டு. அது ஒரு தனி கதை.
சனி பகவான் அந்த ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஹனுமனை பிடிக்கவருகிறார்.அனுமனிடம் என்னை என் கடமையை செய்ய அனுமதிக்கவேண்டும். உங்களுக்காக உங்களை முழுதும் பிடிக்காமல் நீங்கள் குறிப்பிடும் ஒரு பாகத்தை பிடிக்கிறேன் என்கிறார்.சரி என்று அனுமானும் தலையிலோ வாலிலோ பிடியுங்கள் என்கிறார். சனி பகவானும் வாலில் தான் இவருக்கு சக்தி அதிகம் .அதில் அமர்ந்து இவரை ஒரு வழி பண்ணலாம் என்று வாலில் அமர்கிறார்.
அந்த சமயம் ராம ராவண யுத்தகாலம். /களம் .
ராம தூதனாக லங்காவிற்கு செல்கிறார். பிறகுதான் தெரியுமே, ராவணன் கோபம் கொண்டு இவரை பிடித்து வாலில் துண்டுப்பந்தை சுற்றி, எண்ணெய் இட்டு அதை கொளுத்தி அந்த சூடு /உக்கிரம் முழுதும் சனி பகவான் அனுபவிக்கவேண்டி வந்தது.
விட்டால் போதும் பிறகு வந்து விட்டுப்போன மீதி காலத்தை பிடிக்கிறேன் என்று போய்விடுகிறார்.
மீதி காலத்திற்கு பின்னொரு நாளில் வரும்போது,
அப்போது நடந்த யுத்தத்தில் லக்ஷ்மன்/ மற்றும் பல வானர படைகள் மயங்கி கிடக்க, சஞ்சீவ பர்வதத்தில் இருந்து மூலிகைகளை கொண்டுவரவேண்டிய அவசியம் வந்தது.பறந்து சென்று மூலிகைகளை கண்டுபிடிக்க முடியாமல் சஞ்சீவ பர்வதத்தையே தலையில் சுமந்துகொண்டு வந்தார். மலையின் பாரம் தாங்காது அய்யா அனுமனே உன்னை விட்டு விடுகிறேன் இப்போதைக்கு . தலை மிக வலிக்கிறது .இனிமேல் உன்னிடம் வரமாட்டேன் .உன்னை வணங்கி தொழுபவர்களையும் பிடிக்கமாட்டேன் என்று போய் விடுகிறார்.
அன்று முதல் ஏழரை அல்லது வேறு சனி பிடித்தால் அனுமனை வழிபடுவது வழிமுறைக்கு வந்துள்ளது.
அருமையான பகிர்வு ஐயா...மிக்க நன்றி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1347795ayyasamy ram wrote:
-
நவக்கிரகங்களில் ‘ஈஸ்வரர்’ பட்டம் பெற்ற ஒரே கிரகம்,
சனி. இந்தப் பட்டத்தை சிவபெருமானே, சனீஸ்வரனுக்கு
வழங்கினார்.
ஒவ்வொருவரின் பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப,
பலன்களை வழங்கி வந்தார் சனி பகவான். இதனால்
அவர் மீது தேவர்களும், முனிவர்களும் கோபத்தில்
இருந்தனர். அவரை வசைபாடவும் செய்தனர். இதனால்
மனம் சோர்ந்து போனார் சனி பகவான்.
‘ஈசன் எனக்கு இட்ட கட்டளையைச் செய்ததற்கு,
தேவர்களும், முனிவர்களும் என் மேல் கோபம் கொள்வது
ஏன்?’ என்று அறியாமல் கவலை கொண்டார்.
நேராக சிவபெருமானைச் சந்தித்து தன்னுடைய மன
வருத்தத்தைச் சொன்னார் சனி பகவான்.
உடனே ஈசன், ‘நாளை நீ, தேவலோகத்தில் தேவர்களும்,
முனிவர்களும் கூடியிருக்கும் வேளையில், தேவலோகம்
வழியாக கயிலாயத்திற்கு வா.
பின்னர் என்னை 7½ நிமிடம் பிடித்துக் கொள்’ என்றார்.
சனி பகவானும் ஈசன் சொன்னபடியே, குறிப்பிட்ட நேரத்தில்
தேவலோகம் வழியாக கயிலை நோக்கிச் சென்றார்.
தேவலோகத்தின் வழியாக சனி பகவான் வந்தபோது,
அவரைப் பார்த்த தேவர்களும், முனிவர்களும், ‘சனி பகவான்
யாரையோ பிடிக்க வருகிறார்’ என்று எண்ணி
தலைதெறிக்க ஓடினர்.
ஆனால் சனி பகவான் தேவலோகத்தைக் கடந்து
கயிலாயம் நோக்கிச் செல்வதைப் பார்த்ததும் அதிர்ந்தனர்.
அவர் பின்னாலேயேச் சென்று நடப்பதை அறிய
நினைத்தனர்.
கயிலாயம் சென்ற சனி பகவான், சிவபெருமானைப் பிடிக்க
முயன்றார். அவருக்குப் பயந்தது போல் ஈசன் ஓடினார்.
ஆனால் சனி பகவான், ஈசனைப் பிடித்துக் கொண்டார்.
பின்னர் விடுவித்தார்.
அப்போது ஈசன், ‘பாரபட்சம் பார்க்காமல், என்னையே பிடித்த
உனக்கு என்னுடைய ஈஸ்வரர் பட்டத்தை அளிக்கிறேன்’
என்றார். அன்று முதல் சனி பகவான், ‘சனி ஈஸ்வரர்’ என்று
அழைக்கப்படலானார்.
அப்போது முதல் சனி பகவானை சபித்தவர்கள், அவரது நீதி
வழுவாமையைக் கண்டு, சனீஸ்வரனிடம் சரணடைந்தனர்.
மாலைமலர்
@ayyasamy ram
சனிக்கு அகப்படாமல் 7 1/2 நிமிடங்கள் சிவ பெருமான் ஒரு மரத்தின் பொந்தில் ஒளிந்து இருந்ததாகவும், அதன் பிறகு அவர் வெளியே வந்து, சனியிடம் "உன்னால் என்னை பிடிக்க முடியவில்லையே" என்று சொன்னாராம் . அப்பொழுது சனி "உலகத்தின் நாயகன் எப்படி இருக்கவேண்டியவர், எனக்கு அகப்படாமல் இருக்க இந்த மர பொந்தில் 7 1/2 நிமிடங்கள் இருந்து கஷ்டப்பட்டீரே அது தான் நான் உங்களைப் பீடித்த காலம்" என்றாராம். அவர் பதிலால் மகிழ்ந்த ஈஸ்வரன் அவருக்கு சனீஸ்வரப்படத்தை வழங்கினாராம் என்று நான் படித்திருக்கிறேன் அண்ணா
T.N.Balasubramanian and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அதுதானே சனியிடம் ஏமாற்றமுடியுமா?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்
கடந்த வருட லாக்டவுன் நேரத்தில் ”சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன்” அனைத்து எபிசோடுகளையும் பார்த்தேன்! மிக மிக நன்றாக இருந்தது!
இங்கு தங்களின் விளக்கங்களும் அருமை!
இங்கு தங்களின் விளக்கங்களும் அருமை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1347958சிவா wrote:கடந்த வருட லாக்டவுன் நேரத்தில் ”சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன்” அனைத்து எபிசோடுகளையும் பார்த்தேன்! மிக மிக நன்றாக இருந்தது!
இங்கு தங்களின் விளக்கங்களும் அருமை!
நன்றி சிவா, இதுவரை நீங்கள் சொல்லும் ”சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன்” பார்க்கவில்லை, பார்க்கிறேன்.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3