புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_c10கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_m10கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_c10 
56 Posts - 73%
heezulia
கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_c10கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_m10கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_c10கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_m10கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_c10கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_m10கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_c10கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_m10கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_c10 
221 Posts - 75%
heezulia
கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_c10கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_m10கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_c10கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_m10கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_c10கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_m10கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_c10 
8 Posts - 3%
prajai
கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_c10கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_m10கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_c10கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_m10கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_c10கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_m10கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_c10 
3 Posts - 1%
Barushree
கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_c10கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_m10கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_c10கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_m10கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_c10கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_m10கன்னடப்  பழமொழிகள் ! (21 – 30 ) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னடப் பழமொழிகள் ! (21 – 30 )


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jul 05, 2021 11:59 am

கன்னடப் பழமொழிகள் ! (21 – 30 )

21. குடிப்பது கூழு , மீசையைப் பிடிக்க ஆளு !
(‘ அம்பளி குடியுவனிகெ மீசெ ஹிடியுவுனொப்ப ! ‘ )

22. என்னதான் வென்றாலும், குந்தி மக்களுக்கு ராஜ்யம் பூஜ்யம் !
(‘ அந்தூ இந்தூ குந்தி மக்களுகெ ராஜ்ய இல்லா ! ‘)

23. உடல் வலு இல்லாதவனுக்கு உடம்பு முழுதும் திருநீறு !
(‘ ஆயகட்டு இல்லதவனிகெ ஆறுகட்டு விபூதி !’ )

24. அத்தைக்கு ஒரு காலம் என்றால் ,மருமகளுக்கு ஒரு காலம் !
(‘ அத்தெ கொந்து காலா; சொசே கொந்து காலா !)

25. ஆசையே துன்பத்திற்குக் காரணம் !
(‘ ஆசையே துக்கக்கே மூலா ! ‘ )

26. ஆளு மேல ஆளு விழுந்து தோளு விட்டுப்போச்சு ! !(= பொறுப்பை அடுத்தவர்கள் மேல் சாட்டிவிட்டு , ஒன்றும் நடவாது போனது ! )
(‘ ஆள் மேல் ஆள் பித்துகொணு பரிதாய்த்து ! ’ )

27. விரும்பி விரும்பிக் கல்யாணம் செய்தால், புருஷன் என்னை அடிக்கிறவனா வந்தான் !
(’ பயசி பயசி மதுவே மாடுதரே ஒடியோ கண்டா சிக்கிதா !‘ )

28. பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடித்தது போல !
( உலகத்தை அறியாமல் இருப்பதைக் கண்டிக்கும் பழமொழி)
( ‘ பிக்கு கண்ணு முச்சிக்கொண்டு ஹாலு குடிதந்தே !’)

29. வேலியே எழுந்து பயிரை மேய்ந்தது போலே !
(‘ பேலினே எத்து ஹொலெ மேதெ ஹாகே ! ’)

30. கஞ்சா அடிச்ச கடவுளுக்குக் குடிகாரப் பூசாரி !
(‘ பங்கீ தேவரிகெ ஹென்ட குடுக பூஜாரி ! ’)

- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் e-kannada.com)

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக