புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Today at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'டெல்டா பிளஸ்' பாதிப்பு: தமிழகத்தில் 10 ஆக உயர்வு Poll_c10'டெல்டா பிளஸ்' பாதிப்பு: தமிழகத்தில் 10 ஆக உயர்வு Poll_m10'டெல்டா பிளஸ்' பாதிப்பு: தமிழகத்தில் 10 ஆக உயர்வு Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
'டெல்டா பிளஸ்' பாதிப்பு: தமிழகத்தில் 10 ஆக உயர்வு Poll_c10'டெல்டா பிளஸ்' பாதிப்பு: தமிழகத்தில் 10 ஆக உயர்வு Poll_m10'டெல்டா பிளஸ்' பாதிப்பு: தமிழகத்தில் 10 ஆக உயர்வு Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
'டெல்டா பிளஸ்' பாதிப்பு: தமிழகத்தில் 10 ஆக உயர்வு Poll_c10'டெல்டா பிளஸ்' பாதிப்பு: தமிழகத்தில் 10 ஆக உயர்வு Poll_m10'டெல்டா பிளஸ்' பாதிப்பு: தமிழகத்தில் 10 ஆக உயர்வு Poll_c10 
3 Posts - 6%
heezulia
'டெல்டா பிளஸ்' பாதிப்பு: தமிழகத்தில் 10 ஆக உயர்வு Poll_c10'டெல்டா பிளஸ்' பாதிப்பு: தமிழகத்தில் 10 ஆக உயர்வு Poll_m10'டெல்டா பிளஸ்' பாதிப்பு: தமிழகத்தில் 10 ஆக உயர்வு Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
'டெல்டா பிளஸ்' பாதிப்பு: தமிழகத்தில் 10 ஆக உயர்வு Poll_c10'டெல்டா பிளஸ்' பாதிப்பு: தமிழகத்தில் 10 ஆக உயர்வு Poll_m10'டெல்டா பிளஸ்' பாதிப்பு: தமிழகத்தில் 10 ஆக உயர்வு Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'டெல்டா பிளஸ்' பாதிப்பு: தமிழகத்தில் 10 ஆக உயர்வு Poll_c10'டெல்டா பிளஸ்' பாதிப்பு: தமிழகத்தில் 10 ஆக உயர்வு Poll_m10'டெல்டா பிளஸ்' பாதிப்பு: தமிழகத்தில் 10 ஆக உயர்வு Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
'டெல்டா பிளஸ்' பாதிப்பு: தமிழகத்தில் 10 ஆக உயர்வு Poll_c10'டெல்டா பிளஸ்' பாதிப்பு: தமிழகத்தில் 10 ஆக உயர்வு Poll_m10'டெல்டா பிளஸ்' பாதிப்பு: தமிழகத்தில் 10 ஆக உயர்வு Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
'டெல்டா பிளஸ்' பாதிப்பு: தமிழகத்தில் 10 ஆக உயர்வு Poll_c10'டெல்டா பிளஸ்' பாதிப்பு: தமிழகத்தில் 10 ஆக உயர்வு Poll_m10'டெல்டா பிளஸ்' பாதிப்பு: தமிழகத்தில் 10 ஆக உயர்வு Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'டெல்டா பிளஸ்' பாதிப்பு: தமிழகத்தில் 10 ஆக உயர்வு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 29, 2021 7:21 am

சென்னை :
''தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு, 'டெல்டா பிளஸ்' தொற்று
உறுதியாகி உள்ளது; இதுவரை 10 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்,''
என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு,
50 ஆக்சிஜன் செறிவூட்டிகளை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
சுப்பிரமணியன் நேற்று வழங்கினார். பின், பாலுாட்டும் தாய்மார்களுக்கு
தடுப்பூசி போடும் பணியை துவக்கி வைத்தார்.

அதன்பின், அவர் அளித்த பேட்டி:

கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில்,ஏப்ரல், மே மாதங்களில்
ஆயிரக் கணக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பெங்களூரு ஆய்வகத்துக்கு
அனுப்பப்பட்டன.

பரிசோதனை முடிவில், ஏற்கனவே ஒன்பது பேர், டெல்டா பிளஸ் தொற்றால்
பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு, மேலும் ஒருவருக்கு
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 10 பேர், டெல்டா பிளஸ்
தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில், ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார்; மற்ற அனைவரும் குணமடைந்து,
இயல்பு நிலைக்கு திரும்பி விட்டனர்.'தடுப்பூசி சம்பந்தமாக வெள்ளை அறிக்கை
வெளியிட வேண்டும்' என, தமிழக பா.ஜ.,வினர் தெரிவித்துள்ளனர். தடுப்பூசி
தொடர்பான தகவல்களை, தினசரிபத்திரிகையாளர் சந்திப்பில், மூன்று அல்லது
நான்கு முறை கூறி வருகிறோம்.

தமிழகத்துக்கு இதுவரை, ஒரு கோடியே, 44 லட்சத்து,39 ஆயிரத்து, 940 தடுப்பூசிகள்
வந்துள்ளன. அதில், ஒரு கோடியே, 41 லட்சத்து, 50 ஆயிரத்து, 249 பேருக்கு தடுப்பூசி
போடப்பட்டுள்ளது. இரண்டு லட்சத்து, 7,375 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

நேற்று இரண்டு லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன.தமிழக அரசு 99.84 கோடி ரூபாய்
செலுத்தி, 29 லட்சத்து, 92 ஆயிரம் தடுப்பூசிகளை கொள்முதல்செய்துள்ளது.
மத்திய அரசு 1.14 கோடி தடுப்பூசிகளை கொடுத்துள்ளது. இதுதான் ஒட்டு மொத்த
செய்தி.

இதை, பா.ஜ.,வினர் வெள்ளை அறிக்கையாகஎடுத்துக் கொண்டாலும், எங்களுக்கு
கவலை இல்லை.'அனைத்து தரப்பினரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம்
காட்டக்கூடாது. கிராம மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்'
என, பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனவே, தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை, மத்திய அரசிடம் பெற்று தரும்படி,
பா,ஜ.,வினரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக