ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்
by T.N.Balasubramanian Today at 7:08 am

» நுாதன முறையில் பண மோசடி
by T.N.Balasubramanian Today at 7:05 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 02/07/2022
by mohamed nizamudeen Today at 7:02 am

» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» மரணச்சுனை - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பரிபாலனம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» மரணத்தின் ஒத்திகை - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» உயிர்த்திருக்கும் மரணம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பேரம்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» ஆண்டியார் பாடுகிறார்!
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» சிரிப்பின் தன்மையும் மனிதர்களின் பண்பும்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» இன்றைய சிறப்பு தினங்கள்
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» உன்னை விட ஒரு அழகியைப் பார்த்ததில்லை! - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» மௌனத்தின் அலறல் - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Yesterday at 2:36 pm

» பேய்களில் நம்பிக்கையில்லை…! - மைக்ரோ கதைகள்
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» இன்று உலகம் அழிகிறது! - மைக்ரோ கதைகள் (மேலும் காண்க)
by ayyasamy ram Yesterday at 2:34 pm

» கன்னடத்தில் அறிமுகமாகும் சந்தானம்…
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» பிரபுதேவா நடிப்பில் உருவாகும் ‘பொய்க்கால் குதிரை’…
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» வின்னர் பாகம் 2.. இன்னும் ரகளையா இருக்கும்..! – அப்டேட் கொடுத்த பிரசாந்த்!
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் யானை திரைப்படம் ஜூலை 1 ஆம் தேதி இன்று ரிலீஸ் ஆகிறது.
by ayyasamy ram Yesterday at 1:38 pm

» சுமைதாங்கி சாய்ந்தால்...
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» சுமைதாங்கி -(கவிதை) -மகேஸ்வரி பெரியசாமி
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சுமைதாங்கி - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» உன் செயினை யார் பறித்தது...
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சனி திசையில் திருமணம் நடத்தலாமா…
by ayyasamy ram Yesterday at 9:27 am

» பசு தானம் செய்த பலன் கிடைக்க…
by ayyasamy ram Yesterday at 9:26 am

» எருக்கஞ்செடி வீட்டில் வளர்க்கலாமா…
by ayyasamy ram Yesterday at 9:25 am

» தேடுங்கள் …கிடைக்கும்
by ayyasamy ram Yesterday at 9:22 am

» பிரச்சனை தீர்ந்தது…!
by ayyasamy ram Yesterday at 9:21 am

» நல்லதை நினைப்போம்
by ayyasamy ram Yesterday at 9:18 am

» சத்தியமூர்த்தியும் பாரதி பாடல்களும் !
by T.N.Balasubramanian Yesterday at 8:49 am

» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 8:41 am

» சினி துளிகள் ( தொடர் பதிவு)
by ayyasamy ram Thu Jun 30, 2022 7:21 pm

» ட்ரோன் ஆப்பரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்கும் சென்னை மாநகராட்சி
by ayyasamy ram Thu Jun 30, 2022 1:09 pm

» இனி ஒரு முறை - கவிதை
by ayyasamy ram Thu Jun 30, 2022 12:54 pm

» ஓம் சரவண பவ
by ayyasamy ram Thu Jun 30, 2022 9:46 am

» எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு!
by ayyasamy ram Thu Jun 30, 2022 9:42 am

» என்னுயிரின் அடர் - கவிதை
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:53 am

» மராட்டிய முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:31 am

» வானில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் "அபியாஸ்" சோதனை வெற்றி!
by ayyasamy ram Thu Jun 30, 2022 6:08 am

» திருட்டு - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:04 pm

» நியாயம் - ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 9:01 pm

» அக்கறை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:58 pm

» பழைய வீடு – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:56 pm

» நடிகை மீனாவின் கணவர் மரணம்
by krishnaamma Wed Jun 29, 2022 8:52 pm

» நகை – ஒரு பக்க கதை
by krishnaamma Wed Jun 29, 2022 8:51 pm

» தினம் ஒரு மூலிகை - அருநெல்லி
by krishnaamma Wed Jun 29, 2022 8:49 pm

» பல்பு
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:48 pm

» இது என்ன?அக்கப்போரு?
by Dr.S.Soundarapandian Wed Jun 29, 2022 8:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


முதல்வர் காலில் விழுந்த கலெக்டர்களால் சர்ச்சை

3 posters

முதல்வர் காலில் விழுந்த கலெக்டர்களால் சர்ச்சை Empty முதல்வர் காலில் விழுந்த கலெக்டர்களால் சர்ச்சை

Post by ayyasamy ram Tue Jun 22, 2021 6:00 am

முதல்வர் காலில் விழுந்த கலெக்டர்களால் சர்ச்சை Tamil_News_large_2788868
-

தெலுங்கானாவில், முதல்வர் காலில் கலெக்டர்கள் விழுந்து
வணங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது.

சித்திபேட்டை மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட கலெக்டர்
அலுவலகத்தை, முதல்வர் சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார்.
அப்போது அந்த மாவட்ட கலெக்டர் வெங்கடராம் ரெட்டி,
அருகில் இருந்த முதல்வர் சந்திரசேகர ராவின் கால்களை
தொட்டு வணங்கினார்.

மாநில தலைமைச் செயலர் சோமேஷ் குமார் உள்ளிட்ட
பல மூத்த அரசு அதிகாரிகளுக்கு முன்னிலையில்,
முதல்வரின் கால்களை ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி தொட்டு
வணங்கியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கலெக்டர் வெங்கடராம் வெளியிட்ட அறிக்கையில்,
''முதல்வர் எனக்கு தந்தையைப் போன்றவர்.
விசேஷமான நாட்களில் பெரியவர்களிடம் ஆசி பெறுவது
மாநில கலாசாரம். எனவே, புதிய அலுவலகத்தில்
பொறுப்பேற்பதற்கு முன், அவரிடம் ஆசி பெற்றேன்,'' என,
விளக்கம் அளித்தார்.

இதேபோல் கமரெட்டி மாவட்டத்தில், ஒருங்கிணைந்த கலெக்டர்
அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் சந்திரசேகர ராவின்
காலில், கலெக்டர் சரத் விழுந்து வணங்கினார்.

இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.ஐ.ஏ.எஸ்.,
அதிகாரிகளான இவர்கள், முதல்வர் காலில் விழுந்து
வணங்கியதற்கு, பல தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து
வருகின்றனர்.

- நமது நிருபர் -தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 76238
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13251

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

முதல்வர் காலில் விழுந்த கலெக்டர்களால் சர்ச்சை Empty Re: முதல்வர் காலில் விழுந்த கலெக்டர்களால் சர்ச்சை

Post by T.N.Balasubramanian Tue Jun 22, 2021 4:20 pm

இது மாதிரி IAS அதிகாரிகள் அஞ்சு பேர் இருந்தா நாடு உருப்படும்.


இரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32581
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12039

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

முதல்வர் காலில் விழுந்த கலெக்டர்களால் சர்ச்சை Empty Re: முதல்வர் காலில் விழுந்த கலெக்டர்களால் சர்ச்சை

Post by Dr.S.Soundarapandian Tue Jun 22, 2021 4:48 pm

ஆட்சியருக்குத் தன்மதிப்பு ( ‘சுயமரியாதை’ என்றால் சிலர் வெலவெலக்கிறார்கள்) பற்றி ஏன் தெரியாமல் போனது?
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7416
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4251

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

முதல்வர் காலில் விழுந்த கலெக்டர்களால் சர்ச்சை Empty Re: முதல்வர் காலில் விழுந்த கலெக்டர்களால் சர்ச்சை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை