புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெண்டைக்காய் குழம்பு - Page 2 Poll_c10வெண்டைக்காய் குழம்பு - Page 2 Poll_m10வெண்டைக்காய் குழம்பு - Page 2 Poll_c10 
3 Posts - 75%
வேல்முருகன் காசி
வெண்டைக்காய் குழம்பு - Page 2 Poll_c10வெண்டைக்காய் குழம்பு - Page 2 Poll_m10வெண்டைக்காய் குழம்பு - Page 2 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெண்டைக்காய் குழம்பு - Page 2 Poll_c10வெண்டைக்காய் குழம்பு - Page 2 Poll_m10வெண்டைக்காய் குழம்பு - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
வெண்டைக்காய் குழம்பு - Page 2 Poll_c10வெண்டைக்காய் குழம்பு - Page 2 Poll_m10வெண்டைக்காய் குழம்பு - Page 2 Poll_c10 
239 Posts - 38%
mohamed nizamudeen
வெண்டைக்காய் குழம்பு - Page 2 Poll_c10வெண்டைக்காய் குழம்பு - Page 2 Poll_m10வெண்டைக்காய் குழம்பு - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெண்டைக்காய் குழம்பு - Page 2 Poll_c10வெண்டைக்காய் குழம்பு - Page 2 Poll_m10வெண்டைக்காய் குழம்பு - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வெண்டைக்காய் குழம்பு - Page 2 Poll_c10வெண்டைக்காய் குழம்பு - Page 2 Poll_m10வெண்டைக்காய் குழம்பு - Page 2 Poll_c10 
20 Posts - 3%
prajai
வெண்டைக்காய் குழம்பு - Page 2 Poll_c10வெண்டைக்காய் குழம்பு - Page 2 Poll_m10வெண்டைக்காய் குழம்பு - Page 2 Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
வெண்டைக்காய் குழம்பு - Page 2 Poll_c10வெண்டைக்காய் குழம்பு - Page 2 Poll_m10வெண்டைக்காய் குழம்பு - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வெண்டைக்காய் குழம்பு - Page 2 Poll_c10வெண்டைக்காய் குழம்பு - Page 2 Poll_m10வெண்டைக்காய் குழம்பு - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வெண்டைக்காய் குழம்பு - Page 2 Poll_c10வெண்டைக்காய் குழம்பு - Page 2 Poll_m10வெண்டைக்காய் குழம்பு - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
வெண்டைக்காய் குழம்பு - Page 2 Poll_c10வெண்டைக்காய் குழம்பு - Page 2 Poll_m10வெண்டைக்காய் குழம்பு - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெண்டைக்காய் குழம்பு


   
   

Page 2 of 2 Previous  1, 2

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun 17 Jan 2010 - 11:23

First topic message reminder :

வெண்டைக்காய் குழம்பு
வெண்டைக்காய் குழம்பு - Page 2 Sambar தேவையான பொருட்கள்

1. வெண்டைக்காய் - சிறிது

2. வெங்காயம் - 1

3. உப்பு - தேவைக்கு

4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

5. தயிர் - 1 1/2 கப்

அரைக்க:
1. பச்சரிசி - 2 தேக்கரண்டி

2. துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி

3. பச்சை மிளகாய் (அ) மிளகாய் வற்றல் - 3

4. சீரகம் - 1/2 தேக்கரண்டி

5. தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி

தாளிக்க:

1. எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி

2. கடுகு - 1/4 தேக்கரண்டி

3. சீரகம் - 1/4 தேக்கரண்டி

4. உளுந்து - 1/4 தேக்கரண்டி

5. கடலை பருப்பு - 1/4 தேக்கரண்டி

செய்முறை
1/2 கப் தயிரை 1/2 கப் நீர் விட்டு மோர் ஆக்கவும்.

அரிசி, பருப்பு ஊர் வைத்து மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளித்து, வெங்காயம், வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும்.

பின் மோர், அரைத்த மசாலா, தேவைக்கு நீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கொதித்து காய் வெந்ததும் எடுத்து ஆர விடவும்.
பின் தயிர் சேர்த்து கலக்கவும்.



ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun 17 Jan 2010 - 13:46

UDAYASUDHA wrote:ராஜா சரியா சொல்லிக்கீனப்பா.என் ஊட்டுல என் புருசந்தான் சமக்குது.

அப்ப உங்க விட்டுல மெட்டிஒலி முடிஞ்சதான் சட்டிஒலியா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 17 Jan 2010 - 13:54

Kraja29 wrote:
சிவா wrote:
UDAYASUDHA wrote:ராஜா சரியா சொல்லிக்கீனப்பா.என் ஊட்டுல என் புருசந்தான் சமக்குது.

சமைக்கிதா? என்னது அது?

ஹா ஹா ..... எங்க வீட்டுல எவ்வளவோ தேவலாம் ..... வெண்டைக்காய் குழம்பு - Page 2 755837

ரொம்பதான் தலக்கு தற்பெருமை!!! வெண்டைக்காய் குழம்பு - Page 2 440806



வெண்டைக்காய் குழம்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun 17 Jan 2010 - 14:00

இன்னக்கி கலாய்க்க யாரும் கிடைக்கலயா? எல்லாரும் நான் சொன்ன வார்த்தய‌ வச்சு கலாயிக்கறீங்க‌



வெண்டைக்காய் குழம்பு - Page 2 Uவெண்டைக்காய் குழம்பு - Page 2 Dவெண்டைக்காய் குழம்பு - Page 2 Aவெண்டைக்காய் குழம்பு - Page 2 Yவெண்டைக்காய் குழம்பு - Page 2 Aவெண்டைக்காய் குழம்பு - Page 2 Sவெண்டைக்காய் குழம்பு - Page 2 Uவெண்டைக்காய் குழம்பு - Page 2 Dவெண்டைக்காய் குழம்பு - Page 2 Hவெண்டைக்காய் குழம்பு - Page 2 A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 17 Jan 2010 - 14:05

UDAYASUDHA wrote:இன்னக்கி கலாய்க்க யாரும் கிடைக்கலயா? எல்லாரும் நான் சொன்ன வார்த்தய‌ வச்சு கலாயிக்கறீங்க‌

வேற யாரும் கிடைக்கலையே தாயி!!! அதனாலதான் உங்களை இன்றைய ஈகரையின் 'ரொம்ப நல்லவராக" தேர்ந்தெடுத்துள்ளோம்!!!!



வெண்டைக்காய் குழம்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun 17 Jan 2010 - 14:08

விஜய் , தமிழன் , கான் , இளவரசன் எல்லோரும் ஓடி வாங்க , இங்க ஒரு "ரொம்ப நல்லவர் " கிடைசுருக்கார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 17 Jan 2010 - 14:09

வெண்டைக்காய் குழம்பு - Page 2 230655 இதோ வந்துட்டேன்!!!!>>>>>>>>>!!! வெண்டைக்காய் குழம்பு - Page 2 230655



வெண்டைக்காய் குழம்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sun 17 Jan 2010 - 14:50

rifas wrote:
UDAYASUDHA wrote:ராஜா சரியா சொல்லிக்கீனப்பா.என் ஊட்டுல என் புருசந்தான் சமக்குது.

அப்ப உங்க விட்டுல மெட்டிஒலி முடிஞ்சதான் சட்டிஒலியா
வெண்டைக்காய் குழம்பு - Page 2 677196 வெண்டைக்காய் குழம்பு - Page 2 677196 வெண்டைக்காய் குழம்பு - Page 2 677196

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக