புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_m10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10 
44 Posts - 41%
heezulia
சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_m10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_m10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_m10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_m10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10 
5 Posts - 5%
prajai
சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_m10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10 
3 Posts - 3%
Raji@123
சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_m10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_m10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10 
2 Posts - 2%
Barushree
சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_m10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10 
2 Posts - 2%
Saravananj
சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_m10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_m10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_m10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_m10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_m10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10 
21 Posts - 5%
prajai
சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_m10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_m10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_m10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_m10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_m10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_m10சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jan 17, 2010 9:41 am

சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு

சூரிய கிரகண வெப்பம் : இஸ்ரோ ஆய்வு Sun_eclipseசூரிய
கிரகணத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக "இஸ்ரோ'
சார்பில், ராக்கெட்டுகள் ஏவப்பட்டன.இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய
கிரகணம் நேற்று நடந்தது.மிக அரிய வானியல் நிகழ்வான இதை, "கங்கண சூரிய
கிரகணம்' என்றழைக்கப்பட்டது. இதை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி
ஆராய்ச்சி மையம் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தது. சூரியனை நிலவு
மறைக்கும்போது, சூரியக் கதிர்களின் வீச்சு குறைவது, அதனால் ஏற்படும்
இருள், அதன் விளைவுகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்வதற்காக, நான்கு ரோகிணி
ரக ராக்கெட்டுகள், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில்
இருந்து நேற்று முன்தினம், விண்ணில் ஏவப்பட்டன.
அதைத் தொடர்ந்து, நேற்றைய சூரிய கிரகணத்தின் போதும் ஐந்து
ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய்
விண்வெளி மையத்தில் இருந்தும் ராக்கெட்டுகள் ஏவப்பட்டன.
பெங்களூரைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் கூறுகையில்,
'வானில் நடந்த மிக அரிய நிகழ்வான சூரிய கிரகணம், இஸ்ரோ சார்பில்
முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமும், விண்ணில் ஏவப்பட்ட
ராக்கெட்டுகள் மூலமும் சூரிய கிரகணத்தால் என்ன விளைவுகள் ஏற்படுகின்றன
என்பது குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படும்' என்றார்.
குறிப்பாக சூரியன் வெளிவிடும் வெப்பக்கதிர்கள் விண்வெளியில் வரும்போது
ஏற்படும் மாற்றங்கள், சூரிய கிரகணத்தின் போது திடீரென வெப்பம் குறைவதால்
ஏற்படும் மாற்றங்கள் ஆராயப்படும். இத்தடவை கங்கண சூரிய கிரகணம் பத்து
நிமிடங்கள் நிகழ்ந்தது. அந்நேரத்தில் சூரியன் ஒரு வளையமாக ஒளியை
உமிழ்ந்தபடி காட்சியளித்ததும், படமாக்கப்பட்டிருக்கிறது. அந்த நேரத்தில்
மதிய வெப்பம் மாறி, மாலையில் வழக்கமாக இருக்கும் நிலைக்கு தட்பவெப்பம்
மாறியது குறித்தும் ஆய்வில் எடுத்துக்கொள்ளப்படும் என்று
கூறப்பட்டது.வானியல் அறிஞர்கள் பல் வேறு பகுதிகளில் இருந்து மேற்கொள்ளப்
பட்ட ஆய்வுகளுடன் இதை ஒப்பிட்டு ஆய்வு நடத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக