புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கமல்ஹாசன் பகிர்ந்த 10 வேட அனுபவம் I_vote_lcapகமல்ஹாசன் பகிர்ந்த 10 வேட அனுபவம் I_voting_barகமல்ஹாசன் பகிர்ந்த 10 வேட அனுபவம் I_vote_rcap 
30 Posts - 88%
heezulia
கமல்ஹாசன் பகிர்ந்த 10 வேட அனுபவம் I_vote_lcapகமல்ஹாசன் பகிர்ந்த 10 வேட அனுபவம் I_voting_barகமல்ஹாசன் பகிர்ந்த 10 வேட அனுபவம் I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
கமல்ஹாசன் பகிர்ந்த 10 வேட அனுபவம் I_vote_lcapகமல்ஹாசன் பகிர்ந்த 10 வேட அனுபவம் I_voting_barகமல்ஹாசன் பகிர்ந்த 10 வேட அனுபவம் I_vote_rcap 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கமல்ஹாசன் பகிர்ந்த 10 வேட அனுபவம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 19, 2021 6:36 am

கமல்ஹாசன் பகிர்ந்த 10 வேட அனுபவம் 202106190304387622_Shared-by-Kamalhassan-10-role-experience_SECVPF
-
கமல்ஹாசன் மைக்கேல் மதன காமராஜன் படத்தில்
4 வேடத்திலும் தசாவதாரம் படத்தில் 10 வேடங்களிலும்
நடித்து இருந்தார்.

இந்த படங்களில் கமலின் வித்தியாசமான கதாபாத்திரங்களும்
தொழில் நுட்பங்களும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன.

தசாவதாரம் படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆவதை தொடர்ந்து
கமல்ஹாசன் அதில் நடித்த 10 தோற்றங்களையும் சமூக
வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

மலையாளத்தில் சாய்பல்லவி நடித்து பெரிய வெற்றி பெற்ற
பிரேமம் படத்தை இயக்கி பிரபலமான அல்போன்ஸ் புத்திரன்
அந்த தோற்றங்களை பார்த்து வியந்து ‘மைக்கேல் மதன
காமராஜன், தசாவதாரம் படத்தின் காட்சிகளை எப்படி
படமாக்கினீர்கள் என்று எனக்கு சொல்லித்தர முடியுமா?

படம் இயக்குவதில் தசாவதாரம் படம் பி.எச்.டி போன்றது.
மைக்கேல் மதன காமராஜன் டிகிரி படிப்பை போன்றது'' என்று
பதிவிட்டு இருந்தார்.

இதற்கு பதில் அளித்து கமல்ஹாசன் வலைத்தளத்தில்
வெளியிட்டுள்ள பதிவில், “நன்றி அல்போன்ஸ் புத்திரன்.
விரைவில் அதை நிறைவேற்றுகிறேன். அந்த படங்களில்
எவ்வளவு கற்றேன் என்பதை உங்களுக்கு எப்படி விளக்குவது
என்று தெரியவில்லை. படங்கள் வெளியாகி பல வருடங்களுக்கு
பிறகு அதை நான் விளக்குவது எனக்கு புதிய படிப்பினையை
கற்றுக்கொடுக்கும்.’’ என்று கூறியுள்ளார்.

தினத்தந்தி

haveafun.all and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jun 19, 2021 12:02 pm

கமல் - உண்மையில் உலகநாயகன்தான்!
ஒரு மலையாளிக்கு இருக்கும் கலை நுணுக்க அறிவு , தமிழருக்குக் கிடையாதா?
தமிழர்கள் தூங்கக் கூடாது!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 19, 2021 5:49 pm

சிறந்த நடிகர் -பன்முக கலைஞர்.
ஒவ்வொரு படத்திலும் புதிய புதிய உத்திகளை கையாண்டவர்.
பேசும் படம் என்ற பேசா படம் ஒரு மைல்கல்.
சலங்கை ஒலி என சொல்லிக்கொண்டே போகலாம்.
களத்தூர் கண்ணம்மாவில் ஆரம்பித்து
இவர் நடித்த படங்களை ஆராய்ந்து முனைவர் பட்டம் கூட பெறலாம்.
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக