ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» தொடத் தொடத் தொல்காப்பியம் (567)
by Dr.S.Soundarapandian Today at 11:31 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 11:01 am

» மூத்திர நாள அழற்சிக்கு எளிய மருந்து | குங்கிலிய பற்பம் செய்முறை | ஆயுர்வேத சித்த மருத்துவம்
by curesure4u Today at 7:31 am

» ஜோதிட மின்னூல்கள்
by சிவா Yesterday at 10:42 pm

» ஔவையே எது எது கெடும்?
by krishnaamma Yesterday at 10:33 pm

» டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது
by krishnaamma Yesterday at 10:31 pm

» பெகாசஸ் - செய்திகள்
by krishnaamma Yesterday at 10:27 pm

» பெகாசஸ் என்றால் என்ன?
by krishnaamma Yesterday at 10:22 pm

» நாகரிகமாக இருப்பதாக நினைக்கும் பெண்கள் உணர்ந்து கொள்வதற்காக...
by krishnaamma Yesterday at 10:14 pm

» உலகச் செய்திகள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 8:19 pm

» கன்னடப் பழமொழிகள் ! (91 – 100 )
by Dr.S.Soundarapandian Yesterday at 7:44 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Yesterday at 7:00 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by சிவா Yesterday at 6:36 pm

» தமிழ் நூல்கள் தரவிறக்கம் செய்ய.........
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 4:07 pm

» மலேசிய செய்திகள்
by T.N.Balasubramanian Yesterday at 4:05 pm

» உள்ளத்தில் நல்ல உள்ளம்
by T.N.Balasubramanian Yesterday at 3:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Guest Yesterday at 6:39 am

» மனோவசிய ரகசியம்
by சிவா Fri Jul 23, 2021 11:52 pm

» மீரான் மைதீன் - அஜ்னபி புத்தகம் தேவை
by rajabhai Thu Jul 22, 2021 9:58 pm

» எடியூரப்பா கர்நாடக முதல்வர் --பதவி விலகல் ?
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 8:59 pm

» இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 5:05 pm

» பரம்பரை வீட்டு வைத்தியம்
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 4:58 pm

» தமிழ் சரித்திர நாவல்களின் பட்டியல்
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 4:31 pm

» திரு ரமேஷ்குமாரை பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 4:26 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by nsatheeshkumar Thu Jul 22, 2021 1:43 pm

» முடக்குவாதத்தை முறிக்கும் முக்கிய மருந்து
by curesure4u Thu Jul 22, 2021 11:57 am

» ஜெயந்தி ராஜன்
by சிவா Thu Jul 22, 2021 11:48 am

» வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
by ரா.ரமேஷ்குமார் Thu Jul 22, 2021 8:40 am

» பூமியை நோக்கி வரும் பிரம்மாண்டமான சிறுகோள்: நாசா கண்காணிப்பு
by ayyasamy ram Thu Jul 22, 2021 5:41 am

» நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
by சிவா Wed Jul 21, 2021 11:16 pm

Admins Online


























மீன்களில் எது ருசியானது… தெரிஞ்சுக்கலாம்,வாங்க..

மீன்களில் எது ருசியானது… தெரிஞ்சுக்கலாம்,வாங்க.. Empty மீன்களில் எது ருசியானது… தெரிஞ்சுக்கலாம்,வாங்க..

Post by ayyasamy ram Thu Jun 17, 2021 11:02 am

மீன்களில் எது ருசியானது… தெரிஞ்சுக்கலாம்,வாங்க.. Main-qimg-9645ceade8a6ea46bb01fa57f92a87f2
-
மீன்களில் எது ருசியானது… தெரிஞ்சுக்கலாமா?

மீன்களில் எது ருசியானது… தெரிஞ்சுக்கலாமா?

கடல் மீன்களில் புரோட்டீன், கோலின், அயோடின் போன்ற சத்துக்கள் அதிகமா இருக்கு. இவையெல்லாம் இருக்கிறதுனு தெரியாமலே நாம் மீன்கள் மீது ஆசைவைக்கக் காரணம், அதன் சுவையே. மார்க்கெட்ல காய்கறி வாங்கப் போனா, வெண்டைக்காயை ஒடிச்சிப் பார்க்கிறதும், தண்ணீர் ஆடுதானு தேங்காய ஆட்டிப்பார்க்கிறதும் பலருக்கு வழக்கம்.

அதேபோல மீன் வாங்கும்போது… அது நல்ல மீனா, கெட்ட மீனானு எப்படித் தெரிஞ்சுக்கிறது? பல தடவை நல்ல மீன்னு நினைச்சு வாங்கிட்டு வந்து, வயிற்றுக்கும் ஒத்துக்காம, வாய்க்கும் நல்லா இல்லாமப்போய்… வீட்டுல திட்டு வாங்கி… வாங்கி பல பேருக்கு மீன் குழம்பே பிடிக்காமப் போயிருக்கும்.

எப்படி நல்ல மீன் வாங்குறதுனு தெரிஞ்சிக்க,

கடல் மீன்களைப் பற்றி நிறையத் தெரிஞ்சு வெச்சிருக்கிற மீனவர், புது கல்பாக்கம் எஸ்.நாகராஜனை சந்திச்சுக் கேட்டு வந்தோம். அவர் தந்த யோசனைகள் இதோ…

1. மீன், பார்க்கும்போது புதுசா, ப்ரெஷ்ஷா இருந்தா நல்ல மீன்.

2. மீனின் செவுளைத் திறந்து பார்த்தா, செந்நிறமா இருக்கணும். சாம்பல் நிறமா இருந்தா, அது கெட்டுப்போன மீன்.

3. உங்களுக்குப் பிடிச்ச மீனாக இருந்து, அதை வாங்கியே ஆகணும்னு நீங்க நினைக்கும்போது, அதில் எங்காவது அடிபட்டிருந்தா, வேண்டாம் விட்டுருங்க.

4. மீனின் கண்கள் மங்கலா இல்லாம, தெளிவா இருக்கணும்.

5. ஐஸ் அதிகம் சேர்ந்த மீன் ஆகாது. ஐஸ் அதிகம் சேர்ந்திருந்தா, மீனின் மேல் விரலால் கோடு போட்டா தெரிஞ்சுடும்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 69397
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13128

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மீன்களில் எது ருசியானது… தெரிஞ்சுக்கலாம்,வாங்க.. Empty Re: மீன்களில் எது ருசியானது… தெரிஞ்சுக்கலாம்,வாங்க..

Post by ayyasamy ram Thu Jun 17, 2021 11:03 am

மீன்களில் எது ருசியானது… தெரிஞ்சுக்கலாம்,வாங்க.. Main-qimg-a70e148987677fa4ebe50cbedea0bdaa
-
6. நீங்கள் வாங்கும் மீன் கெட்டுப்போனதா இருந்தா, அது ஃபுட் பாய்ஸன் ஆகும்.

7. செதில் அதிகமா இருக்கிற மீனும், உள்ளே முள் அதிகமா இருக்கிற மீனும் ருசியா இருக்கும். ஆனா, குழந்தைகள் சாப்பிட முடியாது.

8. மீனைத் தொட்டுப் பார்க்கும்போது, நொள நொளனு இருக்கக் கூடாது.

9. நண்டை கையில் எடுத்துப்பார்க்கும்போது வெயிட்டா இருக்கணும்.

10. பூச்சியைப் போல சிவப்பு நிறத்துல இருக்கிற இறாலை வாங்காம, ஃப்ரெஷ்ஷா, தெளிவா இருக்கிறதை வாங்குறது நல்லது.
இப்படியெல்லாம் நீங்க சரிபார்க்க மார்க்கெட்ல அவகாசம் கிடைக்குமா… மீனைத் தொட்டுப்பார்க்க அனுமதிப்பாங்களா? அது, உங்கள் சாமர்த்தியம்!

உங்க வீட்டிலும் இனிமே சூப்பர் மீன்குழம்புதான்னு சொல்லுங்க.

– கே.ஆர்.ராஜமாணிக்கம்

நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 69397
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13128

https://rammalar.wordpress.com/

jairam likes this post

Back to top Go down

மீன்களில் எது ருசியானது… தெரிஞ்சுக்கலாம்,வாங்க.. Empty Re: மீன்களில் எது ருசியானது… தெரிஞ்சுக்கலாம்,வாங்க..

Post by ayyasamy ram Thu Jun 17, 2021 11:04 am

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 69397
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13128

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மீன்களில் எது ருசியானது… தெரிஞ்சுக்கலாம்,வாங்க.. Empty Re: மீன்களில் எது ருசியானது… தெரிஞ்சுக்கலாம்,வாங்க..

Post by ஜாஹீதாபானு Thu Jun 17, 2021 3:50 pm

மீன்களில் எது ருசியானது… தெரிஞ்சுக்கலாம்,வாங்க.. 103459460 மீன்களில் எது ருசியானது… தெரிஞ்சுக்கலாம்,வாங்க.. 1571444738
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 31140
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7540

Back to top Go down

மீன்களில் எது ருசியானது… தெரிஞ்சுக்கலாம்,வாங்க.. Empty Re: மீன்களில் எது ருசியானது… தெரிஞ்சுக்கலாம்,வாங்க..

Post by மாணிக்கம் நடேசன் Sat Jun 19, 2021 3:27 pm

முள் இல்லாத மீனு இருந்தா சொல்லுங்க சின்ன அக்கா
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4554
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1428

Back to top Go down

மீன்களில் எது ருசியானது… தெரிஞ்சுக்கலாம்,வாங்க.. Empty Re: மீன்களில் எது ருசியானது… தெரிஞ்சுக்கலாம்,வாங்க..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை